முன்னழகு.. அந்த இடத்துல டாட்டூன்னு.. சேலையிலையும் செம்ம ஹாட் சமந்தா!
சென்னை: ஜீ சினி விருது விழாவுக்கு பிங்க் நிற சேலையில் செம்ம ஹாட்டாக வந்த சமந்தாவின் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.
சூப்பர் டீலக்ஸ் படத்தில் வேம்பு கதாபாத்திரத்தில் செம்ம போல்டாக நடிகை சமந்தா நடித்து அசத்தியிருந்தார்.
அதற்காக சிறப்பு விருது சமந்தாவிற்கு நேற்று நடந்த ஜீ தமிழ் சினி விருது விழாவில் வழங்கப்பட்டது. நடிகர் விஜய்சேதுபதி சமந்தாவுக்கு விருது கொடுத்தார்.
பிங்க் புடவை
பிங்க் நிற புடவையில் க்யூட்டாகவும் அதே சமயத்தில் செக்ஸியான ஜாக்கெட் அணிந்து செம்ம ஹாட்டாகவும் சமந்தா விருது விழாவிற்கு வந்திருந்தார்.
சேலையை சரிய விட்டு
ஜீ தமிழ் விருது விழாவுக்காக ஸ்பெஷலாக ரெடியான சமந்தாவின் போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகின்றன. அந்த புகைப்படத்தில் ஒரு பக்கம் சேலையை சரியவிட்டு, முன்னழகு தெரியும் படி படு கவர்ச்சியாக சமந்தா போஸ் கொடுத்துள்ளார்.
அந்த இடத்தில் டாட்டூ
சமந்தாவின் மார்பு பகுதிக்கு கீழே வரையப்பட்டுள்ள சின்ன டாட்டூ தெரியும் படியும் போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் டிரெண்டாக்கி வருகிறார் சமந்தா.

நயன் vs சம்மு
தமிழ் ரசிகர்களுக்கு நேற்று இரவு செம்ம ட்ரீட் என்றே சொல்லலாம். நடிகை நயன்தாரா மற்றும் சமந்தா ஜீ தமிழ் விருது விழாவில் சேலை கட்டி வந்து செம்ம க்யூட்டாகவும் ஹாட்டாகவும் ரசிகர்களை கவர்ந்தனர். நயன்தாரா மற்றும் சமந்தா ரசிகர்களுக்கு இடையே தற்போது சமூக வலைதளங்களில் நயன் vs சம்மு சேலையில் யார் அழகு என்ற சண்டையே ஏற்பட்டுள்ளது.
ஜூரி விருது
பிகில், விஸ்வாசம் படத்திற்காக ஃபேவரைட் நடிகை விருது நயன்தாராவுக்கு வழங்கப்பட்ட நிலையில், சிறப்பு ஜூரி விருது சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்த சமந்தாவிற்கு வழங்கப்பட்டது.
ஷில்பா கையால
சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஷில்பாவாக நடித்து அசத்திய விஜய்சேதுபதி கையால் சமந்தா அந்த விருதை சந்தோஷமாக சிரித்துக் கொண்டே வாங்கினார்.


Click it and Unblock the Notifications











