வெறும் டவலுடன் சமந்தா.. அந்த போட்டோவை டெலிட் செய்துட்டாரா?.. திடீரென டிரெண்டாகுதே!

சென்னை: தனது பிறந்தநாளை முன்னிட்டு ஏதேன்ஸ் நகரில் இந்த வருடம் ஜாலியாக சுற்றுலா செய்து வரும் நடிகை சமந்தா அங்கே எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இந்நிலையில், சானா பாத் எடுக்கும் போட்டோ ஒன்றை தற்போது இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியாக சமந்தா வைத்துள்ளார்.

மேலும், நிர்வாணமாக குளிக்கும் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டு இருந்தார் என்றும் டெலிட் செய்து விட்டார் என்றும் நெட்டிசன்கள் சோஷியல் மீடியாவில் முகம் மறைக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை ஷேர் செய்து வருகின்றனர்.

Samantha taking sauna bath photo trending on social media

சமீபத்தில் நடிகை சமந்தா பிகினி உடையில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்த நிலையில், தொடர்ந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறாரா? என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

Samantha taking sauna bath photo trending on social media

சமந்தா பிறந்தநாள்: சென்னை பொண்ணான நடிகை சமந்தா கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி தனது 37-வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த ஆண்டு பிறந்தநாளை கொண்டாட ஏதேன்ஸ் நகருக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

புதிய பார்ட்னர்?: நடிகை சமந்தா வெளியிட்ட புகைப்படம் ஒன்று அவருக்கு எதிராக எக்ஸ்ட்ரா பிளேட் ஒன்று இருந்த நிலையில், புதிய பார்ட்னருடன் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளார் என்கிற கேள்விகளை ரசிகர்களின் எழுப்பினர். இந்நிலையில், சமந்தாவின் நிர்வாண புகைப்படம் வெளியானதா என்கிற கேள்வி பகீர் கிளப்பியுள்ளது.

Samantha taking sauna bath photo trending on social media

டவலுடன் குளியல்: வெளிநாட்டில் சானா பாத் என சொல்லப்படும் சூடான தண்ணீரில் குளிக்கும் இடத்துக்கு சென்ற நடிகை சமந்தா அங்கே வெறும் டவல் கட்டிக் கொண்டு குளிக்கத் தயாராக இருக்கும் நிலையில், எடுத்த புகைப்படத்தை தற்போது இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியாக வைத்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் கவர்ச்சியின் எல்லைக்கே சமந்தா சென்று விட்டாரா என்றும் மேக்கப் இல்லாமல் வயதானவர் போல சமந்தா மெலிந்து காணப்படுகிறாரே என பல கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.

Samantha taking sauna bath photo trending on social media

டெலிட் செய்தாரா?: மேலும், குளிக்கும் போது கட்டியிருந்த டவலையும் கழட்டி விட்டு நிர்வாணமாக குளிக்கும் புகைப்படத்தையும் சமந்தா தனது உடல் பாகங்களை மறைத்துக் கொண்டு வெளியிட்டு இருந்தார் என்றும் அதனை உடனடியாக டெலிட் செய்து விட்டார் என நிர்வாண போட்டோ ஒன்றையும் அதனுடன் சேர்ந்து சோஷியல் மீடியாவில் நெட்டிசன்கள் ஷேர் செய்து ஷாக்கை கிளப்பி உள்ளனர். சமந்தாவின் நிர்வாண புகைப்படம் என சோஷியல் மீடியாவில் ஷேர் செய்யப்பட்டு வருவது முற்றிலும் போலியான புகைப்படம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிகினி உடையில்: விவாகரத்துக்கு பிறகு நடிகை சமந்தா புஷ்பா படத்தில் குத்தாட்டம் போட்டிருந்தார். தொடர்ந்து வெளிநாடுகளில் உச்சகட்ட கிளாமரை சமந்தா வெளியிட்டு ஷாக் கிளப்பி வருகிறார். சமீபத்தில் அவர் வெளியிட்ட பிகினி புகைப்படங்கள் இணையத்தில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

Samantha taking sauna bath photo trending on social media

அடுத்த படம்: கடந்த ஆண்டு வெளியான குஷி படத்திற்கு பிறகு நடிகை சமந்தா எந்த ஒரு படத்திலும் கமிட் ஆகாமல் இருந்து வந்த நிலையில், தனது பிறந்தநாளை முன்னிட்டு தற்போது புதிய படம் 'பங்காரம்' என்கிற அறிவிப்பை மோஷன் போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தார். விரைவில் அந்த படத்தை இருக்கப் போவது யார், நடிகர்கள் யார் என்கிற தகவல்கள் வெளியாகும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X