Don't Miss!
- News
பாஜகவுக்கு 4 ஆப்ஷன்.. எடப்பாடிக்காக துடிக்கும் அண்ணாமலை.. இதான் காரணமாம்! போட்டு உடைக்கும் ப்ரியன்!
- Sports
லக்னோவில் காத்திருக்கும் ஆபத்து.. டாஸ் ஃபார்முலா ஓர்க் அவுட் ஆகாது.. என்ன செய்வார் ஹர்திக் பாண்டியா
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
அடேங்கப்பா.. மயிலாகவே மாறிய சமந்தா.. மெர்சல் காட்டும் கவர்ச்சி.. இப்படியே போனா என்ன ஆகிறது?
சென்னை: நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்ததை தொடர்ந்து உச்சகட்ட கவர்ச்சியில் உடைகளை அணிந்து போஸ் கொடுத்து வருகிறார் நடிகை சமந்தா.
சமீபத்தில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் கூட சமந்தாவின் கதீஜா கதாபாத்திரம் நயன்தாராவின் கண்மணி கதாபாத்திரத்தை ஓவர் டேக் செய்து அசத்தியது.
கோலிவுட், டோலிவுட், பாலிவுட் மற்றும் சர்வதேச திரைப்படம் என தனது சிறகுகளை விரித்து பறக்கும் சமந்தா The Peacock Magazine அட்டைப் படத்திற்காக கவர்ச்சி மயிலாகவே மாறி உள்ளார்.
டான் சூட்டிங்கில் அலறி அடித்து ஓடினேன்....சிவகார்த்திகேயன் யாரைப் பார்த்து ஓடினார்னு பாருங்க!

எகிறிய சம்பளம்
தி ஃபேமிலி மேன் வெப் தொடரில் நடித்த சமந்தாவுக்கு ஏகப்பட்ட கண்டனங்கள் குவிந்தன. அந்த வெப்தொடரில் படு போல்டாக சமந்தா நடித்தது தான் விவாகரத்துக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. விவாகரத்திற்கு பிறகு புஷ்பா படத்தில் சமந்தா போட்ட குத்தாட்டம் இந்தியளவில் டிரெண்டான நிலையில், அவரது சம்பளமும் 5 முதல் 6 கோடி வரை எகிறி உள்ளதாக கூறப்படுகிறது.

திகட்டும் கிளாமர்
ஹோம்லி லுக்கில் நடித்தால் எல்லாம் இனிமேல் கல்லா கட்ட முடியாது என்பதை உணர்ந்து கொண்ட நடிகை சமந்தா சகல மேனிக்கு கவர்ச்சியை காட்டி ரசிகர்கள் திக்குமுக்காடும் அளவிற்கு கிளாமரான உடைகளை அணிந்து மெர்சல் காட்டி வருகிறார். சேலையிலும், சுடிதாரிலும் நடித்து வந்த சமந்தாவா இப்படி மாறிவிட்டார் என அவரது ரசிகர்களே ஷாக் ஆகி உள்ளனர்.

கவர்ச்சி மயில்
The Peacock Magazine எனும் இதழுக்காக கவர்ச்சி மயிலாக மாறி உள்ளார் நடிகை சமந்தா. அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள நிலையில், சுமார் 11 லட்சம் பேர் அந்த புகைப்படத்திற்கு லைக் போட்டுள்ளனர். இந்த சம்மரை சமந்தாவுடன் கொண்டாடும் வகையில், மே மற்றும் ஜூன் மாத சிறப்பிதழில் சமந்தாவின் வசீகரிக்கும் அட்டை படம் இடம்பெற்றுள்ளது.

சூப்பர்லேட்டிவ் ஸ்டார்
சூப்பர்ஸ்டார் போல சூப்பர்லேட்டிவ் ஸ்டார் எனும் பட்டத்தையே சமந்தாவுக்கு பீகாக் மேகஸின் வழங்கி சிறப்பித்துள்ளது. காத்துவாக்குல ரெண்டு காதல் கதீஜாவுக்கு பாராட்டுகள் கிடைத்து வரும் நிலையில், அடுத்ததாக சகுந்தலம் மற்றும் யசோதா படங்களின் ரிலீசுக்காக காத்திருக்கிறார் நடிகை சமந்தா. கோலிவுட்டிலும் பல படங்கள் சமந்தாவுக்கு குவிந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

காஷ்மீரில் படப்பிடிப்பு
அடுத்ததாக விஜய் தேவரகொண்டாவின் புதிய படத்தில் நடிப்பதற்காக நடிகை சமந்தா காஷ்மீருக்கு சென்றுள்ளார். அங்கே விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதற்கிடையே விளம்பர படங்கள், கவர் போட்டோஷூட் என சம்பாதித்து வருகிறார் சமந்தா.