தெலுங்கில் பிகினியில் வரும் சமந்தா: அப்போ தமிழில்?

By Siva

சென்னை: சமந்தா ஜூனியர் என்.டி.ஆரின் படம் ஒன்றில் பிகினி காட்சியில் நடிக்கிறாராம்.

ஜூனியர் என்.டி.ஆர். நடித்துள்ள ராமய்யா ஒஸ் தாவய்யா படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். படத்தில் ஸ்ருதி ஹாஸனும் நடித்துள்ளார். இந்த படம் வரும் அக்டோபர் 10ம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தில் ஸ்ருதி வில்லியாக நடிக்கிறார் என்று கூறப்பட்டது.

நான் வில்லியா?

நான் வில்லியா?

ராமய்யா ஒஸ் தாவய்யா படத்தில் தான் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை என்று ஸ்ருதி தெரிவித்துள்ளார்.

ரபஸாவுக்கு போட்டி

ரபஸாவுக்கு போட்டி

ஜூனியர் என்.டி.ஆர். நடிக்கும் ரபஸா படத்தில் அவருடன் ஜோடி சேர சமந்தாவும், ஸ்ருதி ஹாஸனும் போட்டி போட்டார்களாம்.

பிகினி

பிகினி

ரபஸாவில் பிகினி காட்சி உள்ளது. அதுக்கு நீ சரியாக இருக்க மாட்டாய் என்று ஜூனியர் என்.டி.ஆர். சமந்தாவிடம் தெரிவித்துள்ளார். இதற்கிடையே பிகினிக்கு ஸ்ருதி தயாராகிவிட்டாராம்.

நான் நடிப்பேன்

நான் நடிப்பேன்

ரபஸா வாய்ப்பை விட விரும்பாத சமந்தா பிகினி காட்சியில் நடிக்க சம்மதம் தெரிவித்து மீண்டும் ஜூனியர் என்.டி.ஆருடன் ஜோடி சேர்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X