நான் பார்த்ததிலே ... டுவிட்டரில் சித்தார்த்துக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன சமந்தா

சென்னை: இன்று 35வது பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் சித்தார்த்துக்கு நடிகை சமந்தா டுவிட்டர் வாயிலாக தனது பிறந்தநாள் வாழ்த்தைத் தெரிவித்துள்ளார்.

சித்தார்த் மற்றும் சமந்தா இருவரும் காதலிக்கிறார்கள், விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என ஊடகங்கள் தொடர்ந்து கூறி வருகின்றன. ஆனால், இத்தகவலை ஆமாம் என ஏற்றுக் கொள்ளாமல், இல்லை என மறுக்கவும் செய்யாமல் தொடர்ந்து மவுனம் சாதித்து வருகின்றனர் சமந்தாவும், சித்தார்த்தும்.

ஆனபோதும், அவ்வப்போது பல பொது இடங்களில் ஜோடியாக தென்பட்டு செய்தியாகி விடுகிறார்கள்.

பிறந்தநாள் வாழ்த்து...

பிறந்தநாள் வாழ்த்து...

இந்நிலையில் இன்று 35வது பிறந்தநாள் காணும் சித்தார்த்துக்கு டுவிட்டர் வாயிலாக தனது வாழ்த்தைத் தெரிவித்துள்ளார் நடிகை சமந்தா.

அதிகாலை வாழ்த்து...

அதிகாலை வாழ்த்து...

இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் இந்த வாழ்த்துத் தகவலைப் பதிவு செய்துள்ளார் சமந்தா.

அற்புதமான மனிதர்...

அற்புதமான மனிதர்...

அந்த வாழ்த்துச் செய்தியில் சமந்தா, ‘நான் சந்தித்த நபர்களிலேயே மிகவும் அற்புதமான மனிதரான சித்தார்த்துக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்' எனத் தெரிவித்துள்ளார்.

தேங்க்ஸ் சித்தார்த்....

தேங்க்ஸ் சித்தார்த்....

மேலும், எனக்கு வாழ்வில் மிகப்பெரிய உறுதுணையாக இருப்பதற்கு மிகவும் நன்றி என தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார் சமந்தா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X