சமந்தாவுக்கு எப்படி கவுன் மாட்டி விடுறாரு பாருங்க.. ரொம்பவே ஓடாய் தேஞ்சிட்டாரே.. ரசிகர்கள் ஃபீலிங்!
சென்னை: நடிகைகளுக்கு சூட்டிங் ஸ்பாட்டில் ஹேர் டிரெஸ்ஸர், மேக்கப் மேன்கள் இருப்பது போல அவர்களுக்கு புதிய வகை டிசைன் ஆடைகளை அணிவிக்கவும், சேலை கட்டிவிடவும் தனித்தனியே ஆட்கள் உள்ளனர். நடிகை சமந்தா சிட்டாடல் வெப்சீரிஸ் ரிலீஸ் பிஸியில் ஏகப்பட்ட புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.
சமீபத்தில், ஐவரி நிற பூ டிசைனை மார்பில் வைத்தது போன்ற கவர்ச்சிகரமான கவுன் உடையை அணிந்துக் கொண்டு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பார்வையாளர்களை பயங்கரமாக கவர்ந்தார்.

இந்நிலையில், நடிகை சமந்தாவுக்கு அந்த கவுனை ஆடை வடிவமைப்பாளர் ஒருவர் அணிவிக்கும் வீடியோ வெளியாகி ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமைந்துள்ளது.
டீப் ஃபேக்கில் சிக்கிய சமந்தா: நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, மிருணாள் தாகூர், கஜோல் உள்ளிட்டவர்களை தொடர்ந்து சமந்தாவும் டீப் ஃபேக் சர்ச்சையில் சிக்கினார். ஆடைகளை மொத்தமாக கழட்டிப் போட்டு விட்டு முழு நிர்வாணமாக சமந்தா குளியல் போடுவது போன்ற எடிட்டட் போட்டோக்கள் வெளியாகி பெரும் பிரச்சனையை கிளப்பின. சமந்தா பிகினி உடைகளை அணிந்தும், சானா பாத் எடுக்கும் சூடான அறையில் வெறும் டவலுடன் போஸ் கொடுத்த நிலையில், டீப் ஃபேக் எடிட்டர்கள் அடுத்த கட்டத்திற்கே சென்று இந்தியளவில் டிரெண்டிங்கில் சமந்தாவை கொண்டு வந்தனர்.

ஓடாய் தேய்ந்த சமந்தா: பாலிவுட்டில் நடிக்க வேண்டும் என்றால் ஜீரோ ஹிப் சைஸ் இருக்க வேண்டும் என்கிற எழுதப்படாத விதி இருப்பதாக பல பாலிவுட் நடிகைகளும் நினைத்து ஒழுங்கா சாப்பிடக் கூட முடியாமல் தங்கள் உடலை வருத்தி நடித்து வருகின்றனர். இந்நிலையில், கீர்த்தி சுரேஷ், சமந்தா என தென்னிந்தியாவில் இருந்து பாலிவுட் வாய்ப்புத் தேடி செல்லும் நடிகைகளும் ஓடாய் தேய்ந்து பார்க்கவே பாவமான நிலையில் காட்சியளித்து வருகின்றனர். நடிகை சமந்தாவுக்கு ஏற்கனவே சில உடல்நல பிரச்சனைகள் இருக்கும் நிலையில், தற்போது அவர் ஓடு போல தேய்ந்து விட்டாரே என்றும் பழைய பொழிவான சமந்தாவை ரொம்பவே மிஸ் செய்கிறோம் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.
கவுன் அணிவிக்கும் வீடியோ: நடிகை சமந்தாவுக்கு ஆண் ஆடைவடிவமைப்பாளர் மற்றும் ஒரு பெண் இணைந்து கவுன் அணிவித்து அவரை நிகழ்ச்சிக்குத் தயார்ப்படுத்தும் வீடியோ காட்சி ஒன்று வெளியாகி டிரெண்டாகி வருகிறது. நடிகை சமந்தா அப்படியே அசையாமல் பொம்மை போல அவர்கள் அழகுப்படுத்துவதற்காக காத்திருப்பதை பார்த்து ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன. இப்படியொரு வேலை எனக்கு கிடைத்தால் சம்பளம் கூட வேண்டாம் என ரசிகர்கள் வாயில் இருக்கும் வாட்டர் ஃபால்ஸை திறந்து விட்டுள்ளனர்.
சிட்டாடல் வெப்சீரிஸ் ரிலீஸ்: வருண் தவான், சமந்தா மற்றும் சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள சிட்டாடல் ஹனி பன்னி வெப்சீரிஸ் வரும் நவம்பர் 7ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. தீபாவளிக்கு வெளியிட்டு இருந்தால், அந்த 4 நாள் விடுமுறையில் சமந்தாவின் வெப்சீரிஸை முழுவதுமாக ரசிகர்கள் பார்த்து என்ஜாய் பண்ணியிருப்போமே என்கிற கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன. நடிகை சமந்தா சிட்டாடல் வெப்சீரிஸில் வரும் ஸ்பை போல தான் நிஜ வாழ்க்கையில் இல்லை என்றும் சமீபத்திய பேட்டியில் கூறியது ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது.


Click it and Unblock the Notifications











