டாப்லெஸ் போஸில் தெறிக்கவிடும் சென்னை மாடல்.. இன்ஸ்டாகிராமில் இப்போ இவர் தான் இளவரசியாம்!
சென்னை: பிரபல சென்னை மாடலான சமீயா பங்கேரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டாப்லெஸ் போஸ் போட்டு இணையத்தை சூடேற்றி வருகிறார்.
ஐடிசி கிராண்ட் சோலா ஹோட்டலின் தலைமை சமையல்காரரான அஜித் பங்கேராவின் மகளான சமீயாவின் ஹாட் படங்கள் இளைஞர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
யோகா செய்வது, பிகினி அணிந்தபடி கவர்ச்சிகரமாக போஸ் கொடுப்பது என இந்த லாக்டவுன் பீரியடை கடத்தி வருகிறார் சமீயா.

செல்லமாக
சமீயா பங்கேராவை அவரது பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் செல்லமாக ‘சிம்மி' என்று அழைத்து வருகின்றனர். மாடல் போட்டோஷூட், விளம்பர படங்கள், கான்செப்ட் ஆர்ட் போட்டோஷூட் என பிசியாக இருக்கும் இவர், சீக்கிரமே கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் நடிகையாக அறிமுகமாக ஆயத்தமாகி வருகிறார்.

யோகா மாடல்
நடிகைகள் மற்றும் மாடல் அழகிகள் எப்போதுமே வொர்க்கவுட் செய்வது, யோகா செய்வது என தங்கள் உடலை ஆரோக்கியமாகவும் அழகாகவும் வைத்துக் கொள்வதில் அதிக கவனத்தை எடுத்துக் கொள்வார்கள். தனது இன்ஸ்டாகிராம் பகக்த்தில் கவர்ச்சி புகைப்படங்களுக்கு இணையாக யோகா செய்யும் புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார் இவர்.

உள்ளாடை மட்டுமே
வெறும் கருப்பு நிற உள்ளாடைகளை மட்டுமே அணிந்து கொண்டு, இவர் கொடுத்துள்ள ஹாட் போஸ்கள் இவரது இன்ஸ்டா ஃபாலோயர்களை திக்குமுக்காட செய்தது. செம செக்ஸியான தனது தேகத்தை எக்ஸ்போஸ் செய்வதில் கொஞ்சம் கூட கூச்சமோ, தயக்கமோ காட்டியதில்லை இந்த மாடல் அழகி.

ரெட் ஹாட்
சிகப்பு நிற பிகினியில் நீச்சல் குளம் அருகே ரெட் ஹாட்டாக சென்னை மாடல் சமீயா போஸ் கொடுத்து எடுத்துள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் இளைஞர்கள் மத்தியில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இவரது அழகில் மயங்கிய பல சினிமா பிரபலங்கள், இவருடன் சீக்கிரமே ஒர்க் பண்ண வேண்டும் என்ற கோரிக்கைகளையும், ஆஃபர்களையும் வைத்து வருகின்றனர்.

டாப்லெஸ் போஸ்
மேலாடை அணியாமல், அரை நிர்வாணமாக டாப்லெஸ் போஸ் கொடுத்து, பாடி பாசிடிவ்விட்டி கேம்பைனை நடத்தி வருகிறார் இந்த ஹாட்டான சென்னை மாடல் சமீயா. கருப்பு வெள்ளை நிறத்தில் இவர் எடுத்துள்ள இந்த டாப்லெஸ் புகைப்படங்கள், இளைஞர்களை திணறடித்து சூடேற்றி வருகிறது. ரொம்ப போல்டா போஸ் கொடுத்து இருக்கீங்க என்றும், அந்த கையை மறைக்காமல் இருந்தால் சூப்பரா இருக்கும் என கமெண்ட்டுகள் களைகட்டுகின்றன.

பின்னழகு
கைகளால் தனது மார்பை மறைத்துக் கொண்டு, மொத்த முதுகையும் காட்டி, இவர் கொடுத்திருக்கும் பிளாக் அண்ட் ஒயிட் போஸுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இவரது இன்ஸ்டா பக்கத்தில் குவிந்து வருகின்றனர். ஆடை இல்லாமல் ரொம்ப அழகா இருக்கீங்க என்றும், முன் பக்க தரிசனத்தையும் தரலாமே என்று இவரது இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்கள் பண்ணும் ரகளைகளும் அளவில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications











