என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா.. பெண்ணின் மார்பை தொட்டுப்பார்க்கும் கோமாளி பட நடிகை.. ஏன் இப்படி?

சென்னை: ராஷ்மிகா மந்தனா அறிமுகமான கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் அறிமுகமான பெங்களூர் நடிகை தான் சம்யுக்தா ஹெக்டே. 26 வயதாகும் அவர் தமிழில் ஜி.வி. பிரகாஷ் நடித்த வாட்ச்மேன் படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால், அவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை கொடுத்த படம் என்றால் அது பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ரவி, காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான கோமாளி படம் தான்.

கோமாளி படத்திற்கு பிறகு தமிழில் அவர் நடித்த பப்பி, தேள், மன்மத லீலை உள்ளிட்ட படங்கள் பெரிதாக கைகொடுக்காத நிலையில், தொடர்ந்து கன்னட திரையுலகில் மட்டுமே படங்களில் நடித்து வருகிறார். அடிக்கடி வெளிநாடுகளுக்கு டூர் சுற்றுவதும் பிகினி உடைகளில் போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களை அதிகரித்தும் வரும் அவர், தற்போது வெளியிட்டுள்ள சுற்றுலா போட்டோக்களால் மீண்டும் சோஷியல் மீடியாவின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

samyuktha hegde heroine comali

நீல நிறத்தில் வி ஓப்பன் நெக் வைத்த கிராப் டாப்பை அணிந்துக் கொண்டு தாய்லாந்து தீவில் மஜா பண்ணிய போட்டோக்களை வெளியிட்ட அவர், கவர்ச்சி உடையில் இருக்கும் உயரமான பெண் ஒருவரின் மார்பில் கை வைத்து போஸ் கொடுத்த ஷாக்கிங் போட்டோ ஒன்றையும் வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

samyuktha hegde heroine comali


போல்டான நடிகை: 26 வயது இளம் நடிகையான சம்யுக்தா ஹெக்டே பார்ட்டிகளில் அடிக்கும் லூட்டிகளையும், பிகினி உடையை அணிந்துக் கொண்டு நீச்சல் குளங்களில் போடும் கும்மாளத்தையும் அப்படியே போட்டோக்களாகவும் வீடியோக்களாகவும் வெளியிட்டு தான் ரொம்பவே ஓபன் டைப் என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகிறார். இந்நிலையில், அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போல்டான போட்டோக்கள் ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிறச் செய்துள்ளன.

samyuktha hegde heroine comali


கவர்ச்சியாட்டம்: தாய்லாந்தில் புத்தாண்டை கோலாகலமாக கொண்டாடிய நிலையில், அதன் புகைப்படங்களை வெளியிட்டு லைக்குகளை குவித்து வருகிறார் நடிகை சம்யுக்தா ஹெக்டே. நீல நிற பிகினி உடையை அணிந்துக் கொண்டு அவர் வெளியிட்டுள்ள செம ஹாட்டான போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

samyuktha hegde heroine comali


பெண்ணின் மார்பில் கைவைத்து: அதிலும், குறிப்பாக 7வது போட்டோவை குறித்து அவர் வெளியிட்டுள்ள கேப்ஷன் மற்றும் அந்த புகைப்படத்தில் கவர்ச்சி உடையில் இருக்கும் ஒரு பெண்ணின் மார்பில் கைவைத்து அவர் கொடுத்த போஸை பார்த்த ரசிகர்கள் கன்னாபின்னாவென கமெண்ட் போட்டு நடிகையை ட்ரோல் செய்து வருகின்றனர். எதுக்கு இப்படி இறங்கிட்டீங்க என்றும் சர்ச்சையை கிளப்பியே கவனத்தை ஈர்க்க வேண்டுமா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. கடந்த ஆண்டு கன்னடத்தில் அவர் நடித்த க்ரீம் படம் மட்டுமே வெளியானது. தற்போது அவர் கைவசம் எந்தவொரு புதிய படமும் இல்லை என்கின்றனர்.

samyuktha hegde heroine comali

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X