Samyuktha Shanmughanathan: சம்யுக்தாவின் காதலர் தின கொண்டாட்டாம்.. கணவரோடு செம வைப் பண்றாங்களே!

சென்னை: தமிழ் திரையுலகில் அண்மையில் திருமணம் செய்து கொண்டவர்கள் பட்டியலில் நடிகை சம்யுக்தா ஷண்முகநாதன் இடம் பெறுவார். இவர் கிரிக்கெட் வீரரும் கமெண்ட்டேட்டருமான அனிருதா ஸ்ரீகாந்த்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவருக்குமே முதல் திருமணம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாத நிலையில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் நெருங்கிவர்கள் மத்தியில் மட்டுமே நடைபெற்றாலும், சினிமா ரசிகர்கள், கிரிக்கெட் ரசிகர்கள் என பலரும் இவர்களுக்கு வாழ்த்துகளை வாரி வழங்கினர்.

இப்படி இருக்கையில் திருமண புகைப்படங்கள், ஹனிமூன் புகைப்படங்கள் என சம்யுக்தா ஷண்முகநாதன் பகிர்ந்த அனைத்துமே இணையத்தில் வேற லெவலில் டிரெண்ட் ஆனது. இப்படி இருக்கையில் தனது காதல் கணவருடன் காதலர் தினத்தைக் கொண்டாடியது தொடர்பான வீடியோவை சம்யுக்தா ஷண்முகநாதன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவிற்கு, “ Finally a really happy Valentine's Day” என்று கேப்ஷன் இட்டுள்ளார். இவரது வீடியோவைப் பார்த்த பலரும் லைக்குகளை வாரி வழங்கி வருகிறார்கள். அதுவும் பலர் கமெண்ட் செக்‌ஷனில் ஹார்ட் எமோஜிகள் மற்றும் சிம்பள்களை வாரி வழங்கி வருகிறார்கள்.

Samyuktha Shanmughanathan Shares Her Valentine s Day Celebration With Her Husband Aniruda Srikkanth

அதே நேரத்தில் வீடியோவைப் பார்த்த பலரும் என்னங்க சரக்கோடு கொண்ட்டாட்டமா என்று விளையாட்டாக கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X