கன்னடத்து பைங்கிளி சஞ்சிதா ஷெட்டி.. கவர்ச்சி போட்டோ ஷூட்!
சென்னை: லேட்டஸ்ட் கன்னடத்து பைங்கிளி.. செஞ்சிதா ஷெட்டி புத்தம் புதிதான போட்டோக்களை வெளியிட்டுள்ளார். அது வைரலாகியுள்ளது.
தற்போது சினிமாவில் வளர்ந்து வரும் கன்னடத்து பைங்கிளி சஞ்சிதா ஷெட்டி. கன்னட திரைப்படமான முண்காரு மேலே படம் மூலம் அறிமுகமானார்

சஞ்சிதா ஷெட்டி. இப்படம் கன்னட திரையுலகில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து வரிசையாக மூன்று படங்களில் நடித்தார் அனைத்து படங்களும் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. பின் கன்னட திரையுலகை விட்டு தமிழ் சினிமாவின் மீது கவனம் செலுத்தினார்.

தில்லாலங்கடி,கொள்ளைகாரன்,ஆரஞ்சு போன்ற படங்களில் நடித்தார் சஞ்சிதா. இவருக்கு தமிழில் ஒரு நல்ல பிரேக் கிடைத்த திரைப்படம் விஜய் சேதுபதி நடித்த சூது கவ்வும்.

இதில் கனவு உலகில் நடிக்கும் கதாபாத்திரமாக நடித்து அசத்தினார் சஞ்சிதா ஷெட்டி.மீண்டும் ஐந்து வருடங்கள் கழித்து தான் அறிமுகமான கன்னட திரையுலகில் நடித்தார் சஞ்சிதா.

தனது மார்க்கெட்யை பிடிப்பதற்காக புகைப்படங்கள் எடுத்து வெளியிடுவது வழக்கம், தற்போது அதற்காக ஹாட் போட்டோஷுட் நடத்தியுள்ளார் சஞ்சிதா ஷெட்டி.தனது கால் முழுவதும் தெரிவதுமாக கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்து விதவிதமாக போஸ் கொடுத்து அதனை வெளியிட்டு குளிரில் உறங்கிய ரசிகர்களை சூடேற்றி வருகிறார் சஞ்சிதா ஷெட்டி.



Click it and Unblock the Notifications











