»   »  மூக்கறுக்கும் சந்தியா! சந்தியாவுக்கு அவருடைய மொந்தையான மூக்கு ரொம்பவும் குடைச்சல்கொடுக்கிறதாம். அதனால் அதை சரி செய்ய சென்னையில் உள்ள ஒரு டாக்டரைகன்சல்ட் செய்துள்ளாராம். விரைவில் அறுப்பு (அறுவை சிகிச்சை) நடக்கவுள்ளதாம்.அழகான குட்டி தேவதையாக காதல் மூலம் திரையுலகில் குதித்த சந்தியா அதன்பின்னர் அதிக படங்களில் நடிக்கவில்லை. காதல் வந்து ரொம்ப நாளைக்குப் பிறகுஅவர் நடித்த டிஷ்யூம் வந்தது.காதலில் யூனிபார்மில் பார்த்த குட்டிப் பெண் சந்தியா, இதில் கலர்ஃபுல்லாக,புஷ்டியாக வந்து ரசிகர்களைக் கவர்ந்தார்.இடையில் தனது தாய்மொழியான மலையாளப் படம் ஒன்றிலும் நடித்தார். ஆனால்படம் ஓடவில்லை. இதனால் மலையாளத்திற்கு டாடா காட்டி விட்டு தமிழில் தீவிரகவனம் செலுத்தி வருகிறார். சேச்சி கையில் இப்போது வல்லவன் (இந்தப் படம் எப்போ முடியுமோ?), கூடல் நகர்,தெலுங்கில் அன்னாவரம் (தமிழில் வெளியான திருப்பாச்சி), மலையாளத்தில்பிரஜாபதி (மம்ட்டியுடன்) என ஏகப்பட்ட படங்கள்.எல்லாம் ரொம்ப ஸ்லோ தயாரிப்பில் இருப்பதால் ஒவ்வொன்றாக வெளியாகுமாம்.சந்தியாவுக்கு எல்லா விஷயங்களும் திருப்தியாக அமைந்திருப்பதால் ரொம்பசந்தோஷத்தில் இருக்கிறார். ஆனால் அவரிடம் உள்ள ஒரே குறை அவரது மூக்குதான்என்று சுற்றியுள்ளவர்கள் கூறியதால் மூக்கை ரொம்ப நேரம் உற்றுப் பார்த்துள்ளார்.அகலமான தனது மூக்கு தனது முகத்தையும், அழகான சிரிப்பையும்அகோரமாக்குவதாக அவருக்கும் தெரிந்திருக்கிறது.என்ன பண்ணலாம் என்று யோசித்த சந்தியாவுக்கு ஏகப்பட்ட அறுவை சிகிச்சைடாக்டர்களை உற்றார் உறவினர் திரையுலகினர் பரிந்துரைத்துள்ளனர். அவர்களில் ஒருவரை சமீபத்தில் சந்தியா போய் பார்த்தாராம். மூக்கை சரிசெய்துஅழகுபடுத்தி விடலாம் என்று அந்த டாக்டர் நம்பிக்கையூட்டினாராம். இதையடுத்துவிரைவில் மூக்கறுப்பு நடக்கப் போகிறதாம்.கையில் இருக்கிற ஷூட்டிங்குகளை முடித்து விட்ட பிறகு அறுவையை வைத்துக்கொள்ளலாம் என சந்தியா முடிவு செய்துள்ளாராம்.

மூக்கறுக்கும் சந்தியா! சந்தியாவுக்கு அவருடைய மொந்தையான மூக்கு ரொம்பவும் குடைச்சல்கொடுக்கிறதாம். அதனால் அதை சரி செய்ய சென்னையில் உள்ள ஒரு டாக்டரைகன்சல்ட் செய்துள்ளாராம். விரைவில் அறுப்பு (அறுவை சிகிச்சை) நடக்கவுள்ளதாம்.அழகான குட்டி தேவதையாக காதல் மூலம் திரையுலகில் குதித்த சந்தியா அதன்பின்னர் அதிக படங்களில் நடிக்கவில்லை. காதல் வந்து ரொம்ப நாளைக்குப் பிறகுஅவர் நடித்த டிஷ்யூம் வந்தது.காதலில் யூனிபார்மில் பார்த்த குட்டிப் பெண் சந்தியா, இதில் கலர்ஃபுல்லாக,புஷ்டியாக வந்து ரசிகர்களைக் கவர்ந்தார்.இடையில் தனது தாய்மொழியான மலையாளப் படம் ஒன்றிலும் நடித்தார். ஆனால்படம் ஓடவில்லை. இதனால் மலையாளத்திற்கு டாடா காட்டி விட்டு தமிழில் தீவிரகவனம் செலுத்தி வருகிறார். சேச்சி கையில் இப்போது வல்லவன் (இந்தப் படம் எப்போ முடியுமோ?), கூடல் நகர்,தெலுங்கில் அன்னாவரம் (தமிழில் வெளியான திருப்பாச்சி), மலையாளத்தில்பிரஜாபதி (மம்ட்டியுடன்) என ஏகப்பட்ட படங்கள்.எல்லாம் ரொம்ப ஸ்லோ தயாரிப்பில் இருப்பதால் ஒவ்வொன்றாக வெளியாகுமாம்.சந்தியாவுக்கு எல்லா விஷயங்களும் திருப்தியாக அமைந்திருப்பதால் ரொம்பசந்தோஷத்தில் இருக்கிறார். ஆனால் அவரிடம் உள்ள ஒரே குறை அவரது மூக்குதான்என்று சுற்றியுள்ளவர்கள் கூறியதால் மூக்கை ரொம்ப நேரம் உற்றுப் பார்த்துள்ளார்.அகலமான தனது மூக்கு தனது முகத்தையும், அழகான சிரிப்பையும்அகோரமாக்குவதாக அவருக்கும் தெரிந்திருக்கிறது.என்ன பண்ணலாம் என்று யோசித்த சந்தியாவுக்கு ஏகப்பட்ட அறுவை சிகிச்சைடாக்டர்களை உற்றார் உறவினர் திரையுலகினர் பரிந்துரைத்துள்ளனர். அவர்களில் ஒருவரை சமீபத்தில் சந்தியா போய் பார்த்தாராம். மூக்கை சரிசெய்துஅழகுபடுத்தி விடலாம் என்று அந்த டாக்டர் நம்பிக்கையூட்டினாராம். இதையடுத்துவிரைவில் மூக்கறுப்பு நடக்கப் போகிறதாம்.கையில் இருக்கிற ஷூட்டிங்குகளை முடித்து விட்ட பிறகு அறுவையை வைத்துக்கொள்ளலாம் என சந்தியா முடிவு செய்துள்ளாராம்.

Subscribe to Oneindia Tamil
சந்தியாவுக்கு அவருடைய மொந்தையான மூக்கு ரொம்பவும் குடைச்சல்கொடுக்கிறதாம். அதனால் அதை சரி செய்ய சென்னையில் உள்ள ஒரு டாக்டரைகன்சல்ட் செய்துள்ளாராம். விரைவில் அறுப்பு (அறுவை சிகிச்சை) நடக்கவுள்ளதாம்.

அழகான குட்டி தேவதையாக காதல் மூலம் திரையுலகில் குதித்த சந்தியா அதன்பின்னர் அதிக படங்களில் நடிக்கவில்லை. காதல் வந்து ரொம்ப நாளைக்குப் பிறகுஅவர் நடித்த டிஷ்யூம் வந்தது.

காதலில் யூனிபார்மில் பார்த்த குட்டிப் பெண் சந்தியா, இதில் கலர்ஃபுல்லாக,புஷ்டியாக வந்து ரசிகர்களைக் கவர்ந்தார்.

இடையில் தனது தாய்மொழியான மலையாளப் படம் ஒன்றிலும் நடித்தார். ஆனால்படம் ஓடவில்லை. இதனால் மலையாளத்திற்கு டாடா காட்டி விட்டு தமிழில் தீவிரகவனம் செலுத்தி வருகிறார்.

சேச்சி கையில் இப்போது வல்லவன் (இந்தப் படம் எப்போ முடியுமோ?), கூடல் நகர்,தெலுங்கில் அன்னாவரம் (தமிழில் வெளியான திருப்பாச்சி), மலையாளத்தில்பிரஜாபதி (மம்ட்டியுடன்) என ஏகப்பட்ட படங்கள்.

எல்லாம் ரொம்ப ஸ்லோ தயாரிப்பில் இருப்பதால் ஒவ்வொன்றாக வெளியாகுமாம்.

சந்தியாவுக்கு எல்லா விஷயங்களும் திருப்தியாக அமைந்திருப்பதால் ரொம்பசந்தோஷத்தில் இருக்கிறார். ஆனால் அவரிடம் உள்ள ஒரே குறை அவரது மூக்குதான்என்று சுற்றியுள்ளவர்கள் கூறியதால் மூக்கை ரொம்ப நேரம் உற்றுப் பார்த்துள்ளார்.

அகலமான தனது மூக்கு தனது முகத்தையும், அழகான சிரிப்பையும்அகோரமாக்குவதாக அவருக்கும் தெரிந்திருக்கிறது.

என்ன பண்ணலாம் என்று யோசித்த சந்தியாவுக்கு ஏகப்பட்ட அறுவை சிகிச்சைடாக்டர்களை உற்றார் உறவினர் திரையுலகினர் பரிந்துரைத்துள்ளனர்.

அவர்களில் ஒருவரை சமீபத்தில் சந்தியா போய் பார்த்தாராம். மூக்கை சரிசெய்துஅழகுபடுத்தி விடலாம் என்று அந்த டாக்டர் நம்பிக்கையூட்டினாராம். இதையடுத்துவிரைவில் மூக்கறுப்பு நடக்கப் போகிறதாம்.

கையில் இருக்கிற ஷூட்டிங்குகளை முடித்து விட்ட பிறகு அறுவையை வைத்துக்கொள்ளலாம் என சந்தியா முடிவு செய்துள்ளாராம்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil