»   »  அந்த தேதியில் தான் குழந்தை பிறக்கணும்: நடிகை சந்தியா அடம்

அந்த தேதியில் தான் குழந்தை பிறக்கணும்: நடிகை சந்தியா அடம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: காதல் சந்தியா திருமணமாகி செட்டில் ஆகிவிட்டார். அவர் இப்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார்.

குழந்தை அடுத்த மாத இறுதியில் பிறக்கும் என மருத்துவர்கள் கணித்திருக்கிறார்கள். சந்தியாவுக்கு செப்டம்பர் 26 ஆம் தேதி தான் குழந்தை பிறக்க வேண்டும் என்று ஆசையாம். ஏனென்றால் அன்று தான் அவருக்கு பிறந்தநாள்.

Sandhya's stubborn about her delivery

தன் மகளின் பிறந்தநாள் தன் பிறந்தநாளில் வர வேண்டும் என்ற அவரது ஆசையை காதல் கணவர் நிறைவேற்றி வைக்கப் போகிறாராம். ஆபரேஷன் செய்து அன்றைய தினத்தில் குழந்தையை பிறக்க வைத்துவிடலாம் என முயற்சி செய்கிறார்கள்.

English summary
Actress Sandhya is reporteldy stubborn about her delivery date.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil