சந்தியாவின் காதல் காதல் நாயகி சந்தியா செமத்தியான காதலில் சிக்கியுள்ளாராம். இதனால் சந்தியாவீட்டில் தினம் சண்டைச் சத்தம் தெருவைக் கலக்குகிறதாம்.சின்னப் புள்ள கணக்காக இருந்து கொண்டு என்னமா நடிக்கிறாப்ல என்று காதல் படம்மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கலக்கியவர் சந்தியா. ஆனால் காதல் படத்திற்குப்பிறகுசந்தியா பிசியாகவில்லை.காதல் வெளியாகி நீண்ட நிாட்களுக்குப் பிறகு அவர் நடித்து வெளியான படம்டிஷ்யூம். சிம்பவுடன் ரொம்ப நாட்களாக வல்லவனில் நடித்து வருகிறார். இடையில்மலையாளத்தில் ஆலிஸ் இன் ஒண்டர்லேண்ட் என்ற படத்தில் நடித்தார்.நிற்க, இந்த இடத்தில்தான் நம்ம மேட்டர் வருகிறது. கேரளாவில் படப்பிடிப்புக்கானபோனபோது (அம்மணிக்கு அம்மே மொழி மலையாளங்கோ!) அங்கு காதல்மலர்ந்துள்ளது.மலையாள இளம் நடிகர் பிருத்விராஜூடன், கனா கண்டேனில் கலக்கல் வில்லனாகவந்தாரே அதே பிருத்விராஜ்தான், காதல் பூத்து விட்டது. இதுவரை கிசுகிசுவாகவேஇருந்து வந்த இந்தக் காதல் (நாமும் முன்பே சொல்லியிருக்கிறோம்) இப்போதுவெடித்து வெளிக் கிளம்பி விட்டதாம்.மலையாளப் பத்திரிகைகள் இவர்களது காதலை போட்டு உடைக்க, சந்தியா வீட்டில்பூகம்பம் கிளம்பி விட்டது.உன் வயசு என்ன, அதுக்குள்ள காதலா என்று சந்தியாவின் அப்பா கோபமடையை(காதல் பட அப்பா போல!), அவரை சமாதானப்படுத்திய சந்தியாவின் அம்மா,மகளுக்கு பக்குவமாக எடுத்துக் கூறி காதலை மறந்து விட வற்புறுத்தியுள்ளார்.ஆனால் தனது காதல் வலுவானது, யாராலும் அதை உடைக்க முடியாது என்று சந்தியாபிடிவாதம் பிடிக்க வீடே சண்டைக்களமாக மாறியுள்ளதாம்.சந்தியாவின் காதலைக் கண்டித்து தினசரி அவரது அப்பா போடும் சத்தத்தால் அவர்கள்குடியிருக்கும் அபார்ட்மெண்ட் கலகலத்துப் போய்க் கிடக்கிறதாம்.சந்தியாவிடம் இனி எடுத்துச் சொல்லிப் புண்ணியமில்லை என்று நினைத்த அவரதுஅப்பா, மலையாள நடிகர் சங்கத்தில் வாய்மொழியாக பிருத்விராஜ் மீது புகார்கூறியிருக்கிறார் என்கிறார்கள்.18 வயது கூட ஆகாத என் மகளை பிருதிவிராஜ் மடக்கப் பார்க்கிறார் என்பதே அந்தப்புகாரின் சாரமம். தேவைப்பட்டால் பிருத்விராஜிடமே பேசிவிடவும் முடிவுசெய்துள்ளாராம்.முன்பெல்லாம் சந்தியாவுடன் அவரது தாயார் மட்டுமே சூட்டிங் ஸ்பாட்டுக்குவருவார். இப்போது தந்தையும் வர ஆரம்பித்துள்ளாராம்.பிருத்விராஜுக்கு இது முதல் காதல் இல்லை என்பதுதான் இங்கே முக்கியமானவிஷயம். ஏற்கனவே நவ்யா நாயர், மீரா ஜாஸ்மின் ஆகிய நடிகைகளுடன்கிசுகிசுக்கப்பட்டவர்தான்.இப்போது சந்தியாவுடன் காதல் கொண்டுள்ளார் பிருத்விராஜ். இதனால் சந்தியாவின் காதலை முளையிலேயே கிள்ளி எறிந்து விட படு மும்முரமாகஇருக்கிறாராம் தந்தை.ஜெயிக்கப் போவது யாரோ!

By Staff

காதல் நாயகி சந்தியா செமத்தியான காதலில் சிக்கியுள்ளாராம். இதனால் சந்தியாவீட்டில் தினம் சண்டைச் சத்தம் தெருவைக் கலக்குகிறதாம்.

சின்னப் புள்ள கணக்காக இருந்து கொண்டு என்னமா நடிக்கிறாப்ல என்று காதல் படம்மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கலக்கியவர் சந்தியா. ஆனால் காதல் படத்திற்குப்பிறகுசந்தியா பிசியாகவில்லை.

காதல் வெளியாகி நீண்ட நிாட்களுக்குப் பிறகு அவர் நடித்து வெளியான படம்டிஷ்யூம். சிம்பவுடன் ரொம்ப நாட்களாக வல்லவனில் நடித்து வருகிறார். இடையில்மலையாளத்தில் ஆலிஸ் இன் ஒண்டர்லேண்ட் என்ற படத்தில் நடித்தார்.

நிற்க, இந்த இடத்தில்தான் நம்ம மேட்டர் வருகிறது. கேரளாவில் படப்பிடிப்புக்கானபோனபோது (அம்மணிக்கு அம்மே மொழி மலையாளங்கோ!) அங்கு காதல்மலர்ந்துள்ளது.

மலையாள இளம் நடிகர் பிருத்விராஜூடன், கனா கண்டேனில் கலக்கல் வில்லனாகவந்தாரே அதே பிருத்விராஜ்தான், காதல் பூத்து விட்டது. இதுவரை கிசுகிசுவாகவேஇருந்து வந்த இந்தக் காதல் (நாமும் முன்பே சொல்லியிருக்கிறோம்) இப்போதுவெடித்து வெளிக் கிளம்பி விட்டதாம்.


மலையாளப் பத்திரிகைகள் இவர்களது காதலை போட்டு உடைக்க, சந்தியா வீட்டில்பூகம்பம் கிளம்பி விட்டது.

உன் வயசு என்ன, அதுக்குள்ள காதலா என்று சந்தியாவின் அப்பா கோபமடையை(காதல் பட அப்பா போல!), அவரை சமாதானப்படுத்திய சந்தியாவின் அம்மா,மகளுக்கு பக்குவமாக எடுத்துக் கூறி காதலை மறந்து விட வற்புறுத்தியுள்ளார்.

ஆனால் தனது காதல் வலுவானது, யாராலும் அதை உடைக்க முடியாது என்று சந்தியாபிடிவாதம் பிடிக்க வீடே சண்டைக்களமாக மாறியுள்ளதாம்.

சந்தியாவின் காதலைக் கண்டித்து தினசரி அவரது அப்பா போடும் சத்தத்தால் அவர்கள்குடியிருக்கும் அபார்ட்மெண்ட் கலகலத்துப் போய்க் கிடக்கிறதாம்.

சந்தியாவிடம் இனி எடுத்துச் சொல்லிப் புண்ணியமில்லை என்று நினைத்த அவரதுஅப்பா, மலையாள நடிகர் சங்கத்தில் வாய்மொழியாக பிருத்விராஜ் மீது புகார்கூறியிருக்கிறார் என்கிறார்கள்.


18 வயது கூட ஆகாத என் மகளை பிருதிவிராஜ் மடக்கப் பார்க்கிறார் என்பதே அந்தப்புகாரின் சாரமம். தேவைப்பட்டால் பிருத்விராஜிடமே பேசிவிடவும் முடிவுசெய்துள்ளாராம்.

முன்பெல்லாம் சந்தியாவுடன் அவரது தாயார் மட்டுமே சூட்டிங் ஸ்பாட்டுக்குவருவார். இப்போது தந்தையும் வர ஆரம்பித்துள்ளாராம்.

பிருத்விராஜுக்கு இது முதல் காதல் இல்லை என்பதுதான் இங்கே முக்கியமானவிஷயம். ஏற்கனவே நவ்யா நாயர், மீரா ஜாஸ்மின் ஆகிய நடிகைகளுடன்கிசுகிசுக்கப்பட்டவர்தான்.

இப்போது சந்தியாவுடன் காதல் கொண்டுள்ளார் பிருத்விராஜ்.

இதனால் சந்தியாவின் காதலை முளையிலேயே கிள்ளி எறிந்து விட படு மும்முரமாகஇருக்கிறாராம் தந்தை.

ஜெயிக்கப் போவது யாரோ!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X