»   »  சங்கவியின் சறுக்கல் சங்கவிக்கு தெலுங்கும் கை விரித்துவிட்டதால் இப்போது டிவி தொடர்களில் வாய்ப்புத் தேட ஆரம்பித்திருக்கிறாராம்.அத்தோடு ஒரு தெலுங்குத் தொழிலதிபருடன் காதலும் வந்துவிட்டதாம். இதனால் டிவியில் கொஞ்ச காலம் குப்பை கொட்டிவிட்டுடும் டும்க்கு ரெடியாகிவிடுவார் என்கிறார்கள்.தமிழில் நெடுங்காலமாகவே வாய்ப்பில்லாமல் போய்விட்டாலும் தெலுங்கு, தாய் மொழி கன்னடத்தில் காலத்தை ஓட்டிக்கொண்டு தான் இருந்தார். அதிலும் தெலுங்கில் செகண்ட் ஹீரோயின், அண்ணி மாதிரியான ரோல்களில் கவர்ச்சி காட்டிக்கொண்டும், கூடவே ஒரு பாட்டுக்கு டான்சும் ஆடிக் கொண்டிருக்கிறார். ஆனால், அதுவும் ஸ்டெடியாக இல்லை. சமீபத்தில் சரதா சரதாகா என்ற தெலுங்குப் படத்தில் சங்கவிக்கு செகண்ட் ஹீரோயின்ரோல் கிடைத்தது. மாளவிகாவை கட்டிலில் கட்டிப்பிடித்து அறை வாங்கினாரே விவகாரமான ஹீரோ ராஜேந்திர பிரதாத். அவர்தான் இதிலும் ஹீரோ.படத்தில் வழக்கம் போல கிளாமரில் வெளுத்து வாங்கி நடித்தார் சங்கவி. ஆனால், ஹீரோ என்ன நினைத்தாரோ தெரியவில்லை.2 வாரம் சூட்டிங் நடந்துவிட்ட நிலையில் சங்கவியை படத்திலிருந்து தூக்கிவிட்டார்களாம்.இதனால் சூட்டிங் ஸ்பாட்டிலேயே அழுது கொண்டே வெளியேறினாராம். ஆனாலும் ரஜினி, அர்ஜூன் போன்ற கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள் சங்கவிக்கு உதவிக் கொண்டு தான் இருக்கிறார்கள். ரஜினிதனது பாபாவில் நல்ல சம்பளத்துடன் சின்ன ரோல் தந்தார். ஆணை படத்தில் அர்ஜூன் சின்ன சம்பளத்துடன் கொஞ்சம் பெரியரோல் தந்தார்.இப்போதைக்கு சங்கவியிடம் படம் ஏதும் இல்லாததால் டிவிப் பக்கம் போகலாமா என்ற முடிவுக்கு வந்துள்ளாராம். தமிழ்,தெலுங்கு டிவிக்களில் சான்ஸ் தேடிக் கொண்டிருக்கிறார்.டிவியில் கொஞ்சம் காலம் தள்ளிவிட்டு தனது காதலரான தெலுங்கு தொழிலதிபருக்கு கழுத்தைக் கொடுக்கத் திட்டமாம்.

சங்கவியின் சறுக்கல் சங்கவிக்கு தெலுங்கும் கை விரித்துவிட்டதால் இப்போது டிவி தொடர்களில் வாய்ப்புத் தேட ஆரம்பித்திருக்கிறாராம்.அத்தோடு ஒரு தெலுங்குத் தொழிலதிபருடன் காதலும் வந்துவிட்டதாம். இதனால் டிவியில் கொஞ்ச காலம் குப்பை கொட்டிவிட்டுடும் டும்க்கு ரெடியாகிவிடுவார் என்கிறார்கள்.தமிழில் நெடுங்காலமாகவே வாய்ப்பில்லாமல் போய்விட்டாலும் தெலுங்கு, தாய் மொழி கன்னடத்தில் காலத்தை ஓட்டிக்கொண்டு தான் இருந்தார். அதிலும் தெலுங்கில் செகண்ட் ஹீரோயின், அண்ணி மாதிரியான ரோல்களில் கவர்ச்சி காட்டிக்கொண்டும், கூடவே ஒரு பாட்டுக்கு டான்சும் ஆடிக் கொண்டிருக்கிறார். ஆனால், அதுவும் ஸ்டெடியாக இல்லை. சமீபத்தில் சரதா சரதாகா என்ற தெலுங்குப் படத்தில் சங்கவிக்கு செகண்ட் ஹீரோயின்ரோல் கிடைத்தது. மாளவிகாவை கட்டிலில் கட்டிப்பிடித்து அறை வாங்கினாரே விவகாரமான ஹீரோ ராஜேந்திர பிரதாத். அவர்தான் இதிலும் ஹீரோ.படத்தில் வழக்கம் போல கிளாமரில் வெளுத்து வாங்கி நடித்தார் சங்கவி. ஆனால், ஹீரோ என்ன நினைத்தாரோ தெரியவில்லை.2 வாரம் சூட்டிங் நடந்துவிட்ட நிலையில் சங்கவியை படத்திலிருந்து தூக்கிவிட்டார்களாம்.இதனால் சூட்டிங் ஸ்பாட்டிலேயே அழுது கொண்டே வெளியேறினாராம். ஆனாலும் ரஜினி, அர்ஜூன் போன்ற கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள் சங்கவிக்கு உதவிக் கொண்டு தான் இருக்கிறார்கள். ரஜினிதனது பாபாவில் நல்ல சம்பளத்துடன் சின்ன ரோல் தந்தார். ஆணை படத்தில் அர்ஜூன் சின்ன சம்பளத்துடன் கொஞ்சம் பெரியரோல் தந்தார்.இப்போதைக்கு சங்கவியிடம் படம் ஏதும் இல்லாததால் டிவிப் பக்கம் போகலாமா என்ற முடிவுக்கு வந்துள்ளாராம். தமிழ்,தெலுங்கு டிவிக்களில் சான்ஸ் தேடிக் கொண்டிருக்கிறார்.டிவியில் கொஞ்சம் காலம் தள்ளிவிட்டு தனது காதலரான தெலுங்கு தொழிலதிபருக்கு கழுத்தைக் கொடுக்கத் திட்டமாம்.

Posted By:
Subscribe to Oneindia Tamil
சங்கவிக்கு தெலுங்கும் கை விரித்துவிட்டதால் இப்போது டிவி தொடர்களில் வாய்ப்புத் தேட ஆரம்பித்திருக்கிறாராம்.

அத்தோடு ஒரு தெலுங்குத் தொழிலதிபருடன் காதலும் வந்துவிட்டதாம். இதனால் டிவியில் கொஞ்ச காலம் குப்பை கொட்டிவிட்டுடும் டும்க்கு ரெடியாகிவிடுவார் என்கிறார்கள்.

தமிழில் நெடுங்காலமாகவே வாய்ப்பில்லாமல் போய்விட்டாலும் தெலுங்கு, தாய் மொழி கன்னடத்தில் காலத்தை ஓட்டிக்கொண்டு தான் இருந்தார். அதிலும் தெலுங்கில் செகண்ட் ஹீரோயின், அண்ணி மாதிரியான ரோல்களில் கவர்ச்சி காட்டிக்கொண்டும், கூடவே ஒரு பாட்டுக்கு டான்சும் ஆடிக் கொண்டிருக்கிறார்.

ஆனால், அதுவும் ஸ்டெடியாக இல்லை. சமீபத்தில் சரதா சரதாகா என்ற தெலுங்குப் படத்தில் சங்கவிக்கு செகண்ட் ஹீரோயின்ரோல் கிடைத்தது. மாளவிகாவை கட்டிலில் கட்டிப்பிடித்து அறை வாங்கினாரே விவகாரமான ஹீரோ ராஜேந்திர பிரதாத். அவர்தான் இதிலும் ஹீரோ.

படத்தில் வழக்கம் போல கிளாமரில் வெளுத்து வாங்கி நடித்தார் சங்கவி. ஆனால், ஹீரோ என்ன நினைத்தாரோ தெரியவில்லை.2 வாரம் சூட்டிங் நடந்துவிட்ட நிலையில் சங்கவியை படத்திலிருந்து தூக்கிவிட்டார்களாம்.

இதனால் சூட்டிங் ஸ்பாட்டிலேயே அழுது கொண்டே வெளியேறினாராம்.

ஆனாலும் ரஜினி, அர்ஜூன் போன்ற கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள் சங்கவிக்கு உதவிக் கொண்டு தான் இருக்கிறார்கள். ரஜினிதனது பாபாவில் நல்ல சம்பளத்துடன் சின்ன ரோல் தந்தார். ஆணை படத்தில் அர்ஜூன் சின்ன சம்பளத்துடன் கொஞ்சம் பெரியரோல் தந்தார்.

இப்போதைக்கு சங்கவியிடம் படம் ஏதும் இல்லாததால் டிவிப் பக்கம் போகலாமா என்ற முடிவுக்கு வந்துள்ளாராம். தமிழ்,தெலுங்கு டிவிக்களில் சான்ஸ் தேடிக் கொண்டிருக்கிறார்.

டிவியில் கொஞ்சம் காலம் தள்ளிவிட்டு தனது காதலரான தெலுங்கு தொழிலதிபருக்கு கழுத்தைக் கொடுக்கத் திட்டமாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil