»   »  "ஜிலு ஜிலு சங்கீதா! நாடு ழுவதையும் பறவைக் காய்ச்சல் பீதி பாடாய் படுத்திக் கொண்டிருக்கும்வேளையில், சங்கீதா திவாரி மட்டும் கிளுகிளு காய்ச்சலைப் பரப்பிஇளவட்டங்களை "சுத்த விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். சங்கீதா திவாரி, இந்தி திரையுலகின் புதிய கவர்ச்சி மாக்னெட். பார்த்தவுடன் பத்திக்கிறவைக்கும் பளிச் அழகுடன், படு எடுப்பாக உள்ளார் சங்கீதா. அம்மணியின் அங்கம்முழுவதும் ஏகப்பட்ட அழகியல் அம்சங்கள் கொட்டிக் கிடக்கிறது.விடுவார்களாக பாலிவுட் பாபுக்கள்? கொத்திக் கொண்டு போய் பிளே பாய்ஸ் என்றபடத்தை எடுத்து விட்டார்கள். முழுக்க முழுக்க கிளாமரில் தோய்த்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் சங்கீதா திவாரி,கிளாமரில் புகுந்து விளையாடியிருக்கிறார். சில டாப்லெஸ் காட்சிகளிலும் கில்லி மாதிரி துள்ளியிருக்கிறாராம். படம் வசூலைவாரிக் குவித்து சங்கீதா திவாரியின் கால்ஷீட் புத்தகத்தை வேகமாக நிரப்பிவருகிறதாம். சின்ன வயசுப் பசங்களுக்கான படம் என்பதால் வாலிப விளையாட்டுக்கள் படத்தில்நிறையவே இருக்கிறதாம். இப்படத்தை இப்போது தமிழிலும் டப் செய்து வெளியிடமுடிவு செய்திருக்கிறார்கள். விரைவில் வசீகரமான ஒரு தலைப்புடன் தமிழ்ரசிகர்களையும் வளைத்துப் போட வருகிறார் சங்கீதா திவாரி.படத்தோட ஹீரோவைப் பத்தி ஒரு லைன் கூட சொல்லலியே, சரி போனால் போகிறது,கிரண் என்பவர்தான் படத்தின் ஹீரோ. ஆனால் ரொம்பக் "கஷ்டப்பட்டு நடிச்சதுஎன்னவோ சங்கீதா மேடம் மட்டும்தானாம்.வரட்டும், வரட்டும்!

"ஜிலு ஜிலு சங்கீதா! நாடு ழுவதையும் பறவைக் காய்ச்சல் பீதி பாடாய் படுத்திக் கொண்டிருக்கும்வேளையில், சங்கீதா திவாரி மட்டும் கிளுகிளு காய்ச்சலைப் பரப்பிஇளவட்டங்களை "சுத்த விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். சங்கீதா திவாரி, இந்தி திரையுலகின் புதிய கவர்ச்சி மாக்னெட். பார்த்தவுடன் பத்திக்கிறவைக்கும் பளிச் அழகுடன், படு எடுப்பாக உள்ளார் சங்கீதா. அம்மணியின் அங்கம்முழுவதும் ஏகப்பட்ட அழகியல் அம்சங்கள் கொட்டிக் கிடக்கிறது.விடுவார்களாக பாலிவுட் பாபுக்கள்? கொத்திக் கொண்டு போய் பிளே பாய்ஸ் என்றபடத்தை எடுத்து விட்டார்கள். முழுக்க முழுக்க கிளாமரில் தோய்த்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் சங்கீதா திவாரி,கிளாமரில் புகுந்து விளையாடியிருக்கிறார். சில டாப்லெஸ் காட்சிகளிலும் கில்லி மாதிரி துள்ளியிருக்கிறாராம். படம் வசூலைவாரிக் குவித்து சங்கீதா திவாரியின் கால்ஷீட் புத்தகத்தை வேகமாக நிரப்பிவருகிறதாம். சின்ன வயசுப் பசங்களுக்கான படம் என்பதால் வாலிப விளையாட்டுக்கள் படத்தில்நிறையவே இருக்கிறதாம். இப்படத்தை இப்போது தமிழிலும் டப் செய்து வெளியிடமுடிவு செய்திருக்கிறார்கள். விரைவில் வசீகரமான ஒரு தலைப்புடன் தமிழ்ரசிகர்களையும் வளைத்துப் போட வருகிறார் சங்கீதா திவாரி.படத்தோட ஹீரோவைப் பத்தி ஒரு லைன் கூட சொல்லலியே, சரி போனால் போகிறது,கிரண் என்பவர்தான் படத்தின் ஹீரோ. ஆனால் ரொம்பக் "கஷ்டப்பட்டு நடிச்சதுஎன்னவோ சங்கீதா மேடம் மட்டும்தானாம்.வரட்டும், வரட்டும்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நாடு ழுவதையும் பறவைக் காய்ச்சல் பீதி பாடாய் படுத்திக் கொண்டிருக்கும்வேளையில், சங்கீதா திவாரி மட்டும் கிளுகிளு காய்ச்சலைப் பரப்பிஇளவட்டங்களை "சுத்த விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

சங்கீதா திவாரி, இந்தி திரையுலகின் புதிய கவர்ச்சி மாக்னெட். பார்த்தவுடன் பத்திக்கிறவைக்கும் பளிச் அழகுடன், படு எடுப்பாக உள்ளார் சங்கீதா. அம்மணியின் அங்கம்முழுவதும் ஏகப்பட்ட அழகியல் அம்சங்கள் கொட்டிக் கிடக்கிறது.

விடுவார்களாக பாலிவுட் பாபுக்கள்? கொத்திக் கொண்டு போய் பிளே பாய்ஸ் என்றபடத்தை எடுத்து விட்டார்கள்.


முழுக்க முழுக்க கிளாமரில் தோய்த்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் சங்கீதா திவாரி,கிளாமரில் புகுந்து விளையாடியிருக்கிறார்.

சில டாப்லெஸ் காட்சிகளிலும் கில்லி மாதிரி துள்ளியிருக்கிறாராம். படம் வசூலைவாரிக் குவித்து சங்கீதா திவாரியின் கால்ஷீட் புத்தகத்தை வேகமாக நிரப்பிவருகிறதாம்.

சின்ன வயசுப் பசங்களுக்கான படம் என்பதால் வாலிப விளையாட்டுக்கள் படத்தில்நிறையவே இருக்கிறதாம். இப்படத்தை இப்போது தமிழிலும் டப் செய்து வெளியிடமுடிவு செய்திருக்கிறார்கள். விரைவில் வசீகரமான ஒரு தலைப்புடன் தமிழ்ரசிகர்களையும் வளைத்துப் போட வருகிறார் சங்கீதா திவாரி.

படத்தோட ஹீரோவைப் பத்தி ஒரு லைன் கூட சொல்லலியே, சரி போனால் போகிறது,கிரண் என்பவர்தான் படத்தின் ஹீரோ. ஆனால் ரொம்பக் "கஷ்டப்பட்டு நடிச்சதுஎன்னவோ சங்கீதா மேடம் மட்டும்தானாம்.

வரட்டும், வரட்டும்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil