ஆத்தி.. அரை டவுசரையும் இறக்கி காட்டுறாரே.. இடுப்பழகை காட்டி இழுக்கும் இறுகப்பற்று ஹீரோயின்!

சென்னை: Saniya Iyappan - இறுகப்பற்று படத்தில் நடித்த நடிகை சானியா ஐயப்பனின் வொர்க்கவுட் புகைப்படம் ரசிகர்களை தற்போது ஜொள்ளு விட வைத்துள்ளது.

மலையாள நடிகையான சானியா ஐயப்பன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாப்பாக்கள் போடும் டிரெஸ்ஸை விட கம்மியாவே போட்டு ஃபாலோயர்களை அதிகரித்து வருகிறார்.

இந்த ஆண்டு யுவராஜ் இயக்கத்தில் வெளியான இறுகப்பற்று படத்தில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

Saniya Iyappan showcase her low hip structure after workout stuns fans

அனிகா சுரேந்திரனை போலவே: மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா சுரேந்திரன் ஹீரோயின் ஆனதை போலவே 2014ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பால்யகாலசகி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சானியா ஐயப்பன். மேலும், சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சானியா 2018ல் மலையாளத்தில் வெளியான குயின் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

எக்கச்சக்க கிளாமர்: பிகினி பாப்பாவே வலம் வருபவர் தான் சானியா ஐயப்பன். செம போல்டாக உடைகளை உடுத்திக் கொண்டு எக்கச்ச போட்டோக்களை ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். இறுகப்பற்று படத்தில் மட்டும் தான் இவர் அடக்கி வாசித்துள்ளார் என தெரிகிறது.

இறுகப்பற்று திவ்யா: மாநகரம் ஸ்ரீக்கு மனைவியாக இறுகப்பற்று படத்தில் திவ்யா கதாபாத்திரத்தில் நடித்து ஏகப்பட்ட ரசிகர்களை ஈர்த்துள்ளார் சானியா ஐயப்பன். தன்னை தனது கணவர் மட்டம் தட்டுவதால் ஏற்படும் வலியை அவர் உணர்த்தும் இடங்களிலும் உணரும் இடங்களிலும் நன்றாக நடித்து ஸ்கோர் செய்திருப்பார்.

Saniya Iyappan showcase her low hip structure after workout stuns fans

ஜிம் வொர்க்கவுட்: எப்போதுமே பிகினி அணிய வேண்டும் என்றால் உடலை செம ஸ்லிம் பியூட்டியாக வைத்திருக்க வேண்டும் அல்லவா? அதற்காக கடுமையாக வொர்க்கவுட்டும் செய்து வருகிறார் சானியா ஐயப்பன். இந்நிலையில், அவரது லேட்டஸ்ட் புகைப்படம் தீயாக இளைஞர்கள் மத்தியில் பரவி வருகிறது.

அரை டவுசரை இறக்கி: தனது ஜிம் உடையை இடுப்பில் இருந்து சற்றே இறக்கி இடையழகை மொத்தமாக காட்டி திணறடித்துள்ளார். நீ டவல் காயப் போடலன்னாலும் பரவாயில்லை உன்னை நான் கட்டிக்கிறேன் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X