»   »  சானியாவின் "லிப் டூ லிப்! கோலிவுட்டின் புது வரவான சானியா வதம் என்ற படத்தில் கோலிவுட்டே ஷாக் ஆகும் அளவிற்கு கவர்ச்சி காட்டியுள்ளாராம்.அதுவும் லிப் டூ லிப் காட்சியில் புகுந்து விளையாடியுள்ளாராம். கோலிவுட்டில் கிளாமர் விலை படு மலிவாகி விட்டது. மழைக்காலத்தில் தக்காளி விலை படு வீழ்ச்சி அடையுமே, அதுபோலநாளுக்கு நாள் கிளாமரும் படு சீப்பாக மாறி வருகிறது. சாமிப் படம் (உண்மையான சாமிப் படம் தாங்க) எடுத்தாலும் அதில் கூட மும்தாஜை ஆட விட்டு திருப்தியடைவபவர்கள்கோலிவுட்காரர்கள். கோலிவுட்டின் இப்போதைய நிலைமை இப்படி இருக்க, மத்த படங்களின் நிலை எப்படி இருக்கும்என்பதை சொல்ல வேண்டியதில்லை. அதேபோல நடிக்க வரும் நாயகிகளும், நான் ரெடி, நீங்க ரெடியா என்ற ரேஞ்சில் தான் சினிமாவுக்குள்ளேயே அடியெடுத்துவைக்கிறார்கள். இதனால் தயாரிப்பில் இருக்கும் பெரும்பாலான படங்கள் கிளாமரையே மூலதனமாக வைத்து படுமும்முரமாக தயாராகி வருகின்றன. அப்படிப்பட்ட கிளாமர் கலக்கல்களில் ஒருவர் தான் சானியா. இந்த சானியா டென்னிஸ் புயல் அல்ல, சினிமா சூறாவளி. வதம்(இன்னா ஒரு பேரு, போங்கோ!) என்ற படத்தின் நாயகி தான் நம்ம சானியா. அம்மணி படு அட்டகாசமாக இருக்கிறார். மதமதப்புக்கும், கலகலப்புக்கும் கொஞ்சமும் குறைவில்லை. நாயகியை மையமாக வைத்து எடுக்கப்படும் படமாம் வதம்.எனவே முடிந்தவரை அம்மணியும் ஜீனத் அ(ம்)மணமாக மாறி கலக்கி வருகிறாராம். லேசாக.. என்று இயக்குனர் கூறி முடிப்பதற்குள், ஓவராக ஓபன் செய்கிறாராம் சானி! இதனால் இயக்குனர் ரொம்பவேபுளகாங்கிதப்பட்டுப் போய்க் கிடக்கிறாராம். வெறுமனே கிளாமர் காட்டினால் போதுமா, லிப் டூ லிப் வேணாமா? அதுவும் இருக்கிறது. திகட்டத் திகட்ட ரசிக்கும் அளவுக்கு உதடு விளையாட்டில் புகுந்து விளையாடியிருக்கிறாராம் சானியா.வச்ச வாயை விலக்க முடியாத அளவுக்கு இந்த லிப் டூ லிப் காட்சிகளை ரசிகர்கள் ரசிப்பார்கள் என்று அதீத நம்பிக்கையுடன்கூறுகிறார் வதத்தின் இயக்குனர். சரி, படத்தின் கதை தான் என்னவாம், அதெல்லாம் எதுக்குங்க, சானியா நல்லாவே நடிச்சிருக்கார். முடிந்த அளவுக்கு படத்தைரசிச்சுப் பாருங்க என்று பதட்டத்துடன் கூறி விட்டுப் பறந்து விட்டார் இயக்குனர். கதை என்னான்னு கேட்டா தப்பா!

சானியாவின் "லிப் டூ லிப்! கோலிவுட்டின் புது வரவான சானியா வதம் என்ற படத்தில் கோலிவுட்டே ஷாக் ஆகும் அளவிற்கு கவர்ச்சி காட்டியுள்ளாராம்.அதுவும் லிப் டூ லிப் காட்சியில் புகுந்து விளையாடியுள்ளாராம். கோலிவுட்டில் கிளாமர் விலை படு மலிவாகி விட்டது. மழைக்காலத்தில் தக்காளி விலை படு வீழ்ச்சி அடையுமே, அதுபோலநாளுக்கு நாள் கிளாமரும் படு சீப்பாக மாறி வருகிறது. சாமிப் படம் (உண்மையான சாமிப் படம் தாங்க) எடுத்தாலும் அதில் கூட மும்தாஜை ஆட விட்டு திருப்தியடைவபவர்கள்கோலிவுட்காரர்கள். கோலிவுட்டின் இப்போதைய நிலைமை இப்படி இருக்க, மத்த படங்களின் நிலை எப்படி இருக்கும்என்பதை சொல்ல வேண்டியதில்லை. அதேபோல நடிக்க வரும் நாயகிகளும், நான் ரெடி, நீங்க ரெடியா என்ற ரேஞ்சில் தான் சினிமாவுக்குள்ளேயே அடியெடுத்துவைக்கிறார்கள். இதனால் தயாரிப்பில் இருக்கும் பெரும்பாலான படங்கள் கிளாமரையே மூலதனமாக வைத்து படுமும்முரமாக தயாராகி வருகின்றன. அப்படிப்பட்ட கிளாமர் கலக்கல்களில் ஒருவர் தான் சானியா. இந்த சானியா டென்னிஸ் புயல் அல்ல, சினிமா சூறாவளி. வதம்(இன்னா ஒரு பேரு, போங்கோ!) என்ற படத்தின் நாயகி தான் நம்ம சானியா. அம்மணி படு அட்டகாசமாக இருக்கிறார். மதமதப்புக்கும், கலகலப்புக்கும் கொஞ்சமும் குறைவில்லை. நாயகியை மையமாக வைத்து எடுக்கப்படும் படமாம் வதம்.எனவே முடிந்தவரை அம்மணியும் ஜீனத் அ(ம்)மணமாக மாறி கலக்கி வருகிறாராம். லேசாக.. என்று இயக்குனர் கூறி முடிப்பதற்குள், ஓவராக ஓபன் செய்கிறாராம் சானி! இதனால் இயக்குனர் ரொம்பவேபுளகாங்கிதப்பட்டுப் போய்க் கிடக்கிறாராம். வெறுமனே கிளாமர் காட்டினால் போதுமா, லிப் டூ லிப் வேணாமா? அதுவும் இருக்கிறது. திகட்டத் திகட்ட ரசிக்கும் அளவுக்கு உதடு விளையாட்டில் புகுந்து விளையாடியிருக்கிறாராம் சானியா.வச்ச வாயை விலக்க முடியாத அளவுக்கு இந்த லிப் டூ லிப் காட்சிகளை ரசிகர்கள் ரசிப்பார்கள் என்று அதீத நம்பிக்கையுடன்கூறுகிறார் வதத்தின் இயக்குனர். சரி, படத்தின் கதை தான் என்னவாம், அதெல்லாம் எதுக்குங்க, சானியா நல்லாவே நடிச்சிருக்கார். முடிந்த அளவுக்கு படத்தைரசிச்சுப் பாருங்க என்று பதட்டத்துடன் கூறி விட்டுப் பறந்து விட்டார் இயக்குனர். கதை என்னான்னு கேட்டா தப்பா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோலிவுட்டின் புது வரவான சானியா வதம் என்ற படத்தில் கோலிவுட்டே ஷாக் ஆகும் அளவிற்கு கவர்ச்சி காட்டியுள்ளாராம்.அதுவும் லிப் டூ லிப் காட்சியில் புகுந்து விளையாடியுள்ளாராம்.

கோலிவுட்டில் கிளாமர் விலை படு மலிவாகி விட்டது. மழைக்காலத்தில் தக்காளி விலை படு வீழ்ச்சி அடையுமே, அதுபோலநாளுக்கு நாள் கிளாமரும் படு சீப்பாக மாறி வருகிறது.

சாமிப் படம் (உண்மையான சாமிப் படம் தாங்க) எடுத்தாலும் அதில் கூட மும்தாஜை ஆட விட்டு திருப்தியடைவபவர்கள்கோலிவுட்காரர்கள். கோலிவுட்டின் இப்போதைய நிலைமை இப்படி இருக்க, மத்த படங்களின் நிலை எப்படி இருக்கும்என்பதை சொல்ல வேண்டியதில்லை.

அதேபோல நடிக்க வரும் நாயகிகளும், நான் ரெடி, நீங்க ரெடியா என்ற ரேஞ்சில் தான் சினிமாவுக்குள்ளேயே அடியெடுத்துவைக்கிறார்கள். இதனால் தயாரிப்பில் இருக்கும் பெரும்பாலான படங்கள் கிளாமரையே மூலதனமாக வைத்து படுமும்முரமாக தயாராகி வருகின்றன.

அப்படிப்பட்ட கிளாமர் கலக்கல்களில் ஒருவர் தான் சானியா. இந்த சானியா டென்னிஸ் புயல் அல்ல, சினிமா சூறாவளி. வதம்(இன்னா ஒரு பேரு, போங்கோ!) என்ற படத்தின் நாயகி தான் நம்ம சானியா. அம்மணி படு அட்டகாசமாக இருக்கிறார்.

மதமதப்புக்கும், கலகலப்புக்கும் கொஞ்சமும் குறைவில்லை. நாயகியை மையமாக வைத்து எடுக்கப்படும் படமாம் வதம்.எனவே முடிந்தவரை அம்மணியும் ஜீனத் அ(ம்)மணமாக மாறி கலக்கி வருகிறாராம்.

லேசாக.. என்று இயக்குனர் கூறி முடிப்பதற்குள், ஓவராக ஓபன் செய்கிறாராம் சானி! இதனால் இயக்குனர் ரொம்பவேபுளகாங்கிதப்பட்டுப் போய்க் கிடக்கிறாராம். வெறுமனே கிளாமர் காட்டினால் போதுமா, லிப் டூ லிப் வேணாமா?

அதுவும் இருக்கிறது. திகட்டத் திகட்ட ரசிக்கும் அளவுக்கு உதடு விளையாட்டில் புகுந்து விளையாடியிருக்கிறாராம் சானியா.வச்ச வாயை விலக்க முடியாத அளவுக்கு இந்த லிப் டூ லிப் காட்சிகளை ரசிகர்கள் ரசிப்பார்கள் என்று அதீத நம்பிக்கையுடன்கூறுகிறார் வதத்தின் இயக்குனர்.

சரி, படத்தின் கதை தான் என்னவாம், அதெல்லாம் எதுக்குங்க, சானியா நல்லாவே நடிச்சிருக்கார். முடிந்த அளவுக்கு படத்தைரசிச்சுப் பாருங்க என்று பதட்டத்துடன் கூறி விட்டுப் பறந்து விட்டார் இயக்குனர்.

கதை என்னான்னு கேட்டா தப்பா!

Read more about: open heart saniya

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil