இந்த நடிகையை ஞாபகம் இருக்கா..படவாய்ப்புக்காக ஒரே அடியாக கவர்ச்சி ரூட்டுக்கு மாறிய சந்தானம் பட நடிகை!

சென்னை: சந்தானத்தின் நடிப்பில் வெளியான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் திரைப்படத்தின் கதாநாயகியாக நடித்த ஆஷ்னா சவேரி தாறுமாறான கவர்ச்சி காட்டி ரசிகர்களை திணறடித்து வருகிறார்.

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் க்யூட்டான நடிப்பை மட்டுமல்லாமல் சூடான கவர்ச்சியையும் காட்டி ரசிகர்களை மயக்கியவர் ஆஷ்னா சவேரி.

இவர் கன்னித்தீவு என்ற திரைப்படத்தில் இதுவரை பார்த்திராத அளவிற்கு கவர்ச்சியின் உச்சத்திற்கே சென்று நடித்திருந்தார்.

Santhanam movie actress ashna Zaveri bikini video trending on social media

ஆஷ்னா ஜவேரி: மும்பையைச் சேர்ந்த மாடல் அழகியான ஆஷ்னா ஜவேரி காமெடி நடிகராக இருந்து இப்பொழுது மாஸ் கதாநாயகனாக பல்வேறு திரைப்படங்களில் பட்டைய கிளப்பி வரும் சந்தானம் ஹீரோ அவதாரம் எடுத்த "வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்" திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனார்.

இனிமே இப்படித்தான்: கொஞ்சும் நடிப்பு கொள்ளை கொள்ளும் அழகு மாடர்ன் உடையில் மட்டுமல்லாமல் சேலையிலும் அங்குலம் அங்குலமாக கவர்ச்சி காட்டும் திறமை மிக்க நடிகையான "இனிமே இப்படித்தான்" என்ற படத்தில் மீண்டும் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு சுமாரான வரவேற்பு கிடைத்தது.

அடல்ட் படத்தில்: இவ்வாறு ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானதை தொடர்ந்து மீன் குழம்பும் மண் பானையும், பிரம்மா டாட் காம், நாகேஷ் திரையரங்கம் உள்ளிட்ட திரைப்படங்களில் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்ற இவர் விமல் நடிப்பில் வெளியான அடல்ட் திரைப்படமான "இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு" படத்தில் சர்ச்சைக்குரிய பல காட்சிகளில் நடித்து ரசிகர்களை வாய் பிளக்க வைத்தார். இவர் கடைசியாக டைட்டானிக் காதலும் கவுந்து போகும் படத்தில் நடித்திருந்தார். அந்த படமும் படத்தின் பெயரைப் போலவே கவுந்து போனது.

படவாய்ப்புக்காக: தற்போது படங்கள் எதுவும் இல்லாததால், மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள ஆஷ்னா சவேரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினியில் இருக்கும் வீடியோவை அப்லோடு செய்துள்ளார். இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் வாவ் சொல்லி வருகின்றனர். தற்போது இவருக்கு படங்கள் எதுவும் இல்லாததால், படவாய்ப்பை பெற மற்ற நடிகைகளைப் போல இவரும் கவர்ச்சி ரூட்டுக்கு மாறி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X