எதுக்கு டிரஸ் போடுகிறோம் என்பது மறந்துவிட்டதா?: நடிகையை விளாசிய நெட்டிசன்கள்

By Siva

Recommended Video

MeToo காம்பைனில் சிக்கி சின்னாபின்னமான பாலிவுட் பிரபலங்கள் பட்டியல்- வீடியோ

மும்பை: பாலிவுட் நடிகை சாரா கானை ரசிகர்கள் கழுவிக் கழுவி ஊத்தியுள்ளனர்.

பாலிவுட்டில் மீ டூ இயக்கம் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் நடிகை சாரா கானோ தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு கவனத்தை ஈர்க்கப் பார்க்கிறார்.

இதை பார்த்த நெட்டிசன்கள் சாரா கானை விளாசியுள்ளனர்.

 சாரா கான்

சாரா கான்

சாரா கான் வெளியிட்டுள்ள கவர்ச்சிப் புகைப்படம் ஒன்றை பார்த்து அவரின் ரசிகர்களே கோபம் அடைந்துள்ளனர். உங்களுக்கு என்ன ஆனது? எதற்காக உடை அணிகிறோம் என்பதை மறந்துவிட்டு கண்டபடி உடை அணிகிறீர்களே. தயவு செய்து இது போன்ற புகைப்படங்களை வெளியிடாதீர்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

கேவலம்

கேவலம்

நீங்கள் தயவு செய்து மதம் மாறிவிடுங்கள். இப்படி அசிங்கமாக உடை அணிந்து கொண்டு முஸ்லீம்களின் பெயரை கெடுக்க வேண்டாம் என்றும் சாரா கானை சிலர் விளாசியுள்ளனர்.

 அசிங்கம்

அசிங்கம்

பப்ளிசிட்டிக்காக இப்படி ஆடையை அவிழ்த்துவிட்டு போஸ் கொடுப்பது எல்லாம் ஒரு பிழைப்பா. உங்களின் செயல் ரொம்ப கேவலமாக உள்ளது என்று நெட்டிசன்கள் அவரை திட்டித் தீர்த்துள்ளனர்.

சர்ச்சை

சர்ச்சை

எப்பொழுதும் ஏதாவது சர்ச்சையை கிளப்பினால் தான் அடுத்தவர்களின் கவனத்தை ஈர்க்க முடியும் என்று நம்புகிறார் சாரா கான். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் விளம்பரத்தில் நடித்து பலரிடமும் திட்டு வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X