ஹீரோயின்

By Staff

ஜூலி கணபதி படத்தில் சக்கை போடு போட்டுள்ள சரிதாவுக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள்வந்துள்ளன.

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவை ஆட்டுவித்த முக்கிய நடிகைகளுள் சரிதாவும் ஒருவர். பல்வேறு வித்தியாசமான கதாபாத்திரங்களில்நடித்தவரான சரிதா பின்னர் தனது சொந்ச மாநிலமான கேரளாவைச் சேர்ந்த நடிகர் முகேஷைத் திருமணம் செய்துகொண்டுசெட்டிலாகிவிட்டார்.

கல்யாணத்திற்குப் பிறகு தமிழ் சினிமா ஹீரோயின்களுக்கு டப்பிங் கொடுக்க ஆரம்பித்தார். பிரண்ட்ஸ் படத்தின் மூலம் மீண்டும் தமிழில் ரீஎன்ட்ரி ஆனார். அடுத்தடுத்து சிறிய ரோல்களில் நடித்து வந்த அவருக்கு பாலுமகேந்திராவின் ஜூலி கணபதியில் அட்டகாசம்செய்யும்முரட்டு மனைவி வேடம்.

மிகவும் குண்டாகி மெகா சைசில் இருந்தாலும் தனது நடிப்பால் அனைவரையும் கவர்ந்துவிட்டார் சரிதா. இந்தப் படம் சரிதாவுக்குமீண்டும் மார்க்கெட்டை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

பல படங்கள் அவரை அணுகி வந்துள்ளதாம். இத்தனை நாட்களாகப் படங்களே இல்லாமல் வீட்டில் இருந்த சரிதாவுக்கு இது இன்பஅதிர்ச்சி தந்துள்ளதாம்.

(ரம்யா கிருஷ்ணனின் கிறங்கடிக்கும் படத்துக்கு விளக்கம் தேடாதீர்கள். ஜூலி கணபதியில் அவரும் நடித்துள்ளார்.கவர்ச்சியை அள்ளிக் கொட்டியிருக்கிறார். அதில் ஒரு போஸ் தான் இது.)

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X