twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஜய் 62 படத்தில் சாயிஷா சேகல்?

    By Shankar
    |

    Recommended Video

    சாயிஷா சேகல், விஜய் 62 படத்தில் புது ஹீரோயின்.

    விஜய் - முருகதாஸ் இணையும் படத்தின் படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் கதாநாயகி யார் என்பதில் மிகுந்த எதிர்பரப்பு நிலவியது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயின் ஆனார்.

    Sayishaa in Vijay 62?

    இந்த படத்தில் விஜய்க்கு இரண்டு கெட்டப் என்று செய்தி வருகிறது. லேட்டஸ்ட் தகவலாக படத்தில் இரண்டு ஹீரோயின்களாம். கீர்த்தி சுரேஷ் தவிர இன்னொரு ஹீரோயின் இருக்கிறாராம். அதற்காக சாயிஷா சேகல் ஓகே செய்யப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வருகிறது.

    வனமகன் படத்தில் அறிமுகமான சாயிஷா சேகல் மிக வேகமாக முன்னணி ஹீரோக்களின் படங்களை கைப்பற்றி வருகிறார்.

    English summary
    Sources say Sayishaa Seigal has committed as second heroine for Vijay62.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X