Just In
- 18 min ago
தோத்துட்டேன் மச்சான்.. பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு போனில் உரையாடிய சோமசேகர்.. வைரலாகும் வீடியோ!
- 30 min ago
பேண்டை கழட்டி 'அதை' காட்டினார்.. பிரபல இயக்குநர் மீது யுனிவர்சிட்டி பட நடிகை பகீர் புகார்!
- 1 hr ago
பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரிக்கு வாழ்த்து சொன்ன சினிமா பிரபலங்கள்.. பதிலுக்கு நன்றி சொன்ன ஆரி!
- 2 hrs ago
மீண்டும் இணைந்த கவின் லாஸ்லியா.. பிக்பாஸ் சக்சஸ் பார்ட்டியில் சந்திப்பு.. தீயாய் பரவும் போட்டோஸ்!
Don't Miss!
- News
அமெரிக்க வரலாற்றிலேயே... வயதான அதிபர்... விசித்திர சாதனையைப் படைக்கும் ஜோ பைடன்
- Lifestyle
இந்த டீ நீங்க தூங்கும்போதுகூட உங்க கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க உதவுமாம்...!
- Sports
டெஸ்ட் தரவரிசை.... 4வது இடத்துக்கு இறங்கிய கேப்டன்... முதல் 50 இடங்களில் 8 இந்திய வீரர்கள்!
- Education
தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் கூடுதல் வருகைப் பதிவு!
- Automobiles
வால்வோ எஸ்60 சொகுசு காருக்கு ஆன்லைனில் புக்கிங் துவங்கியது... முதலில் வருவோருக்கு சகாய விலை!
- Finance
தங்கம், ரியல் எஸ்டேட் முதலீடுகள்.. நீங்கள் எவ்வளவு வரி செலுத்துகிறீர்கள் தெரியுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
‘அடுத்த மாசம் கல்யாணம்.. இப்டியா டிரஸ் பண்றது?’.. ரசிகர்களிடம் திட்டு வாங்கிய சாயிஷா!

சென்னை: விருது வழங்கும் விழா ஒன்றிற்கு மிகவும் கவர்ச்சிகரமாக உடையணிந்து சென்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் விரைவில் ஆர்யாவைத் திருமணம் செய்து கொள்ளப் போகும் நடிகை சாயிஷா.
தமிழில் வளர்ந்து வரும் நடிகையான சாயிஷாவை ஆர்யா காதலிப்பதாக, நீண்ட நாட்களாக உறுதிப் படுத்தப்படாத தகவல் உலா வந்த வண்ணம் இருந்தது. கஜினிகாந்த் படத்தில் சேர்ந்து நடித்த போது, இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாகக் கூறப்பட்டது.

கடந்த வாரம் காதலர் தினத்தன்று தங்களது காதலை ஆர்யாவும், சாயிஷாவும் சமூகவலைதளப் பக்கம் மூலம் உறுதி செய்தனர். அடுத்தமாதம் ஹைதராபாத்தில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக வெளிநாட்டில் ஆர்யாவும், சாயிஷாவும் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
பணத்திற்காக அரசியல் கட்சிக்கு விளம்பரம் செய்ய மறுத்த அந்த 4 பிரபலங்கள் யார்?
இந்நிலையில், விருது வழங்கும் விழா ஒன்றிற்கு சென்றபோது எடுத்த புகைப்படங்களைத் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சாயிஷா. அதில் கருப்பு நிற உடையில் மிகவும் கவர்ச்சியாக இருக்கிறார் அவர்.
#12thAnnualEdisonawards 💃 pic.twitter.com/y0zsZjsQNp
— Sayyeshaa (@sayyeshaa) February 18, 2019
இந்தப் புகைப்படத்தில் அவர் மிகவும் அழகாக இருப்பதாக பலர் கமெண்ட் வெளியிட்டுள்ளனர். ஆனால், சிலரோ திருமணத்திற்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் இப்படியா கவர்ச்சியாக உடை அணிந்து பொது இடத்திற்கு செல்வது என சாயிஷாவைத் திட்டி பதிவிட்டுள்ளனர்.