ப்பா.. ஆர்யா மேல இவ்ளோ லவ்வா.. அசத்தும் சாயிஷா.. என்ன பண்ணியிருக்கார் பாருங்க!

Recommended Video

சாயிஷா.. என்ன பண்ணியிருக்கார் பாருங்க!

சென்னை: நடிகை சாயிஷா தனது கணவரான நடிகர் ஆர்யாவின் மீதுள்ள காதலை வெளிப்படுத்தும் வகையில் ஒரு காரியம் செய்துள்ளார்.

அண்மையில் வெளியான கஜினிகாந்த் படத்தில் நடிகர் ஆர்யாவும் நடிகை சாயிஷாவும் இணைந்து நடித்திருந்தனர். அப்போது அவர்களுக்குள் காதல் மலர்ந்தது.

இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் பச்சைக்கொடி காட்ட கடந்த மார்ச் மாதம் ஹைதராபாத்தில் இவர்களின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. அவர்களின் திருமணத்தில் திரைநட்சத்திரங்கள் பலரும் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

விரைவில் ரிலீஸ்

விரைவில் ரிலீஸ்

திருமணத்திற்கு பிறகு காப்பான் படத்தில் நடிகை சாயிஷாவும் ஆர்யாவும் இணைந்து நடித்துள்ளனர். இந்தப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

ஹனிமூன் போட்டோக்கள்

ஹனிமூன் போட்டோக்கள்

இதனைத்தொடர்ந்து இருவரும் தங்களின் ஹனிமூன் போட்டோக்களை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வந்தனர். அந்த போட்டோக்கள் சமூக வலைதள பக்கங்களில் வைரலானது.

சாயிஷா வாழ்த்து

சாயிஷா வாழ்த்து

இந்நிலையில் நடிகை சாயிஷா, தனது கணவர் ஆர்யா மீதான அன்பை வெளிப்படுத்தும் வகையிலும் அவருடை மகாமுனி படம் வெற்றி பெற வாழ்த்து கூறியும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

டீஷர்ட்டில் ஆர்யா போட்டோ

அதில் ஆர்யாவின் படம் பதிக்கப்பட்ட டீஷர்ட்டை அணிந்துள்ளார் சாயிஷா. மேலும் மகாமுனி படக்குழுவினருக்கு வாழ்த்து கூறியுள்ள சாயிஷா, இந்த படத்தை அனைவரும் தியேட்டரில் சென்று பாருங்கள் என கோரிக்கை விடுத்துள்ளார்.

போட்டோக்கள் வைரல்

போட்டோக்கள் வைரல்

சாயிஷாவின் இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் அதனை லைக் செய்து ஷேர் செய்து வருகின்றனர். இதனால் இந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X