சூர்யாவின் சொடக்கு பாட்டுக்கு செம ஆட்டம் போட்ட வெடுக் வெடுக் இடுப்பழகி

By Siva

Recommended Video

சூர்யா சொடக்கு மேல பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட சயீஷா - வைரல் வீடியோ

சென்னை: சூர்யாவின் சொடக்கு மேல சொடக்கு பாடலுக்கு செமயாக ஆடிய சயீஷாவின் வீடியோ வைரலாகியுள்ளது.

வனமகன் படம் மூலம் கோலிவுட் வந்தவர் சயீஷா சைகல். முதல் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே அடுத்தடுத்த பட வாய்ப்புகள் அவருக்கு வந்தது.

விஜய் சேதுபதியின் ஜுங்கா, கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.

சூர்யா

சூர்யா

சூர்யாவை வைத்து கே.வி. ஆனந்த் இயக்கும் படத்தின் ஹீரோயினாக சயீஷாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். அவர் இந்த மாத இறுதியில் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.

சயீஷா

சயீஷா

வனமகன் படத்தில் சயீஷா நடனம் ஆடிய அழகை பார்த்தே கோலிவுட்டின் சீனியர், இளம் ஹீரோக்கள் எல்லாம் அசந்துவிட்டனர். அவர் வெடுக் வெடுக் என்று இடுப்பை ஆட்டி ஆடும் அழகு ரசிகர்களுக்கும் பிடித்துள்ளது.

சொடக்கு பாடல்

சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் படத்தில் வரும் சொடக்கு பாடலுக்கு டான்ஸ் ஆடி அதை வீடியோ எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் சயீஷா. அந்த வீடியோ வைரலாகிவிட்டது.

பாராட்டு

பாராட்டு

சயீஷாவின் வீடியோவை பார்த்த ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் டான்ஸ் சூப்பர் என்று பாராட்டியுள்ளனர். பலரும் தன்னை பாராட்டுவதை பார்த்து மகிழ்ச்சியில் உள்ளார் சயீஷா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X