ஊட்டச் சத்து பானத்திற்கு பூஸ்ட் தரப் போகும் சன்னி லியோன்- சம்பளம். 1.5 கோடி

By Sudha

மும்பை: கவர்ச்சி இருக்கும் வரை மட்டுமே காசு பார்க்க முடியும் என்பதை மிகச் சரியாக புரிந்து வைத்துள்ளார் சன்னி லியோன். இதனால் தான் நடிக்கும் படம், ஆடும் நடனம், விளம்பரம் என எல்லாவற்றுக்கும் பாரபட்சமே பார்க்காமல் கோடிகளில் பணம் வாங்க ஆரம்பித்துள்ளாராம்.

கனடாவின் பிரபலமான போர்ன் நடிகைதான் சன்னி லியோன். அவரை பாலிவுட்டில் நடிக்க கூட்டி வந்தனர்.

சன்னி லியோனின் கவர்ச்சி பேசப்பட்ட அளவுக்கு அவரது நடிப்பு பேசப்படவில்லை. இதனால் அவர் ஒரு சினிமா நடிகையாக பிரபலமடைய முடியவில்ல. இருப்பினும் அவரது கவர்ச்சிக்கு இன்னும் நல்ல மவுசு இருக்கத்தான் செய்கிறது.

ஒரு படத்துக்கு ஒரு கோடி

ஒரு படத்துக்கு ஒரு கோடி

படம் ஒன்றில் நடிக்க சன்னி லியோன் ரூ. 1 கோடி சம்பளம் வாங்குகிறாராம். அதிலிருந்து அவர் ஒரு பைசாவைக் கூட குறைத்துக் கொள்வதில்லையாம். வேண்டுமானால் கூடக் கொடுங்கள், கவர்ச்சியையும் கூட்டுகிறேன் என்று அதிரடியாக கூறுகிறாராம்.

குத்துப்பாட்டாக இருந்தாலும் அதே காசுதான்

குத்துப்பாட்டாக இருந்தாலும் அதே காசுதான்

படம் முழுக்க நடிப்பதாக இருந்தாலும் சரி, ஒரே ஒரு குத்துப் பாட்டாக இருந்தாலும் சரி இதே சம்பளம்தானாம். அதேபோல லைவ் ஷோவுக்கு வந்தாலும் இதே பேமன்ட்தானாம்.

ஊட்ட சத்துப் பானத்திற்கு எனர்ஜி தரப் போகும் சன்னி

ஊட்ட சத்துப் பானத்திற்கு எனர்ஜி தரப் போகும் சன்னி

இந்த நிலையில், XXX என்ற ஊட்ட சத்து பானத்திற்கு ஆதரவான விளம்பரத்தில் நடிக்க புக் ஆகியுள்ளார் சன்னி லியோன். இதற்காக இவருக்குப் பேசப்பட்டுள்ள தொகை ரூ. 1.5 கோடியாம்.

இளைஞர்களைக் குறி வைத்து

இளைஞர்களைக் குறி வைத்து

இந்த ஊட்ட சத்து பானத்தின் தயாரிப்பாளர் சச்சின் ஜோஷி.இவர் நடிகரும் ஆவார். இளைஞர்களை அதாவது 18 முதல் 25 வயது வரையிலானவர்களைக் குறி வைத்தே இந்த ஊட்ட சத்து பானம் தயாரிக்கப்படுவதாக கூறும் அவர் இதற்கான விளம்பரத்திற்கு சன்னிதான் செம பொருத்தம் என்றும் கூறினார்.

இளைஞர்களின் மனம் கவர்ந்தவர் சன்னி

இளைஞர்களின் மனம் கவர்ந்தவர் சன்னி

சன்னியை புக் செய்வதற்கு முன்பு ஒரு சர்வே நடத்தினாராம் ஜோஷி. அதில் இளைஞர்களிடையே சன்னிக்குத்தான் அமோக ஆதரவு இருப்பதாக தெரிய வந்ததாம். இதனால்தான் அவரை விளம்பரத்திற்கு புக் செய்து விட்டாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X