காதலருக்காக தென்னிந்திய நடிகைகள் யாரும் செய்யாத வேலையை செய்த நயன்தாரா

By Siva

சென்னை: நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனின் பெயரை குறிக்கும் வகையில் வி(V) என்ற எழுத்தில் கம்மல் செய்து போட்டுள்ளார்.

நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருகிறார்கள். அவர்களின் திருமணத்திற்கு இருவீட்டாரும் சம்மதித்து விட்டார்களாம். விக்கியின் அம்மாவுக்கு நயன்தாராவை மிகவும் பிடித்துள்ளதாம்.

எனக்கு மருமகள் என்றால் அது நயன் தான் என கூறி வருகிறாராம்.

திருமணம்

திருமணம்

நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் இந்த ஆண்டு திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் கடந்த ஆண்டே கேரளாவில் வைத்து ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் பேசப்பட்டது.

ஹாலிவுட்

ஹாலிவுட்

ஹாலிவுட் பிரபலங்கள் தங்களின் காதலரின் பெயரை குறிக்கும் வகையில் எழுத்து வடிவ கம்மல் அணிகிறார்கள். அதை பார்த்துவிட்டு இந்திய பிரபலங்களும் எழுத்து வடிவ கம்மல் போட்டு காதலை வெளிப்படுத்துகிறார்கள்.

நயன்தாரா

நயன்தாரா

நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனின் பெயரை குறிக்கும் வகையில் வி என்ற எழுத்தில் கம்மல் செய்து போட்டுள்ளார். காதலரின் பெயர் துவங்கும் எழுத்தில் கம்மல் செய்து போட்ட முதல் தென்னிந்திய நடிகை நயன்தாரா.

படங்கள்

படங்கள்

நயன்தாரா தற்போது எல்லாம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். குறிப்பாக ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்க மறுக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X