இடுப்பு மடிப்பில் ரம்யா பாண்டியனை ஓரம் கட்டிய வினிதா.. புடவையில் கும்முனு அசத்தலான போஸ்!

சென்னை: குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் தனது கலைப் பயணத்தை தொடங்கிய நடிகை வினிதா, காலப்போக்கில் சின்னத்திரை ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தார். இவர் நடிகை ராதிகா சரத்குமார் தயாரிப்பில் வெளியான பிரபலமான 'அண்ணாமலை' சீரியல் மூலம் இல்லத்தரசிகள் மத்தியில் அறிமுகமான வினிதா, தனது நடிப்புத் திறமையாலும் எளிமையான தோற்றத்தாலும் ரசிகர்களை கவர்ந்தார்.

அண்ணாமலை சீரியலில் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்த வினிதா, நகுல், சுனைனா ஆகியோர் நடிப்பில் வெளியான 'மாசிலாமணி' படத்தில் நடித்துள்ளார். அதே போல 'மதயானை கூட்டம்' படத்தில் முக்கியமான ஒரு ரோலில் நடித்திருந்தார்.

vinitha photo
Photo Credit:

நடிகை வினிதா: நடிப்பைத் தவிர, சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வரும் வினிதா, அவ்வப்போது தனது புதிய புகைப்படங்கள் மற்றும் விதவிதமான வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அண்மையில் நடிகை வினிதா தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். க்ரே நிற புடவையில் எளிமையும் எலிகன்ஸும் கலந்த தோற்றத்தில் ரசிகர்களை சுண்டி இழுக்கும் வகையில் இடுப்பில் சங்கிலியை போட்டு போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படங்கள், இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. புடவையின் நிறத்திற்கும் வடிவத்திற்கும் மேச்சாக தேர்ந்தெடுக்கப்பட்ட கம்மல், சங்கிலி, கண்ணாடி உள்ளிட்ட அணிகலன்கள் அவரது தோற்றத்திற்கு மேலும் அழகு சேர்த்துள்ளது. குறிப்பாக, பாரம்பரியத்தையும் மாடர்ன் ஸ்டைலையும் இணைக்கும் விதமாக அவர் அணிந்துள்ள ஆபரணங்கள், ரசிகர்களிடையே பெரும் பாராட்டை பெற்றுள்ளது. ஒவ்வொரு போஸிலும் வினிதாவின் அழகு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

vinitha photo
Photo Credit:

கவர்ச்சி போட்டோ: இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், "புடவையில் அழகு இன்னும் உயர்ந்துள்ளது", "எலிகண்ட் லுக்", "எளிமையில் மிரட்டல்" போன்ற கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். குழந்தை நட்சத்திரமாக தனது பயணத்தை தொடங்கிய நடிகை வினிதா, சின்னத்திரையில் ஒரு நிலையான இடத்தை உருவாக்கி, இன்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். தற்போது, இந்த புடவை போட்டோஷூட் மூலம் மீண்டும் ஒருமுறை தனது ஸ்டைலும் அழகும் காலத்தைத் தாண்டியது என்பதைக் காட்டியுள்ளார். இந்த புகைப்படங்கள், அவரது ரசிகர்களுக்கு விருந்தாக மாறி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X