»   »  சீரும் செரீன் செரீன் புத்துணர்ச்சியுடன் புது ரவுண்டுக்குத் தயாராகி வருகிறார். தன்னைப் பற்றி வந்தசெய்திகள் எல்லாம் வதந்திகளே, இனிமேல் புது செரீனை எல்லோரும் பார்க்கப்போகிறார்கள் என்று சவாலும் விடுகிறார். கன்னடத்திலிருந்து தமிழுக்கு துள்ளி வந்த தேவதை செரீன். ஆளை அடிக்கும் கண்கள்,அசர வைக்கும் உடல் கட்டு என எல்லாமே நன்றாக இருந்தும் செரீனால் தமிழில்தாக்குப் பிடிக்க முடியவில்லை.இதனால் தெலுங்குக்குப் போனார். அங்கும் தேற முடியவில்லை. இடை இடையே ஏகப்பட்ட வதந்திகள். பாய் பிரண்டுடன் சுற்றுகிறார், கல்யாணம் செய்து கொள்ளப் போகிறார்கள், இதனால்அம்மாவுக்கும் செரீனுக்கும் சண்டை, அம்மாவிை விட்டுப் பிரிந்து விட்டார் எனஏகப்பட்ட செய்திகள் வண்டி வண்டியாய் வந்து இறங்கியதால் செரீனின் மார்க்கெட்மகா மோசமாகிப் போனது. இதனால் தமிழ், தெலுங்கு, கன்னடம் என எங்குமே செரீனைக் காண முடியவில்லை.ஆனால் விளம்பரப் படங்களில் செரீனை அவ்வப்போது பார்க்க முடிந்தது. இந்தநிலையில்தான் செரீனை விட்டு அவரது காதலர் பிரிந்தார்.செரீனின் அம்மாவும் இளம் நடிகைகள் பலருக்கு கால்ஷீட் பார்க்கும் பி.ஆர். ஓ.வேலையில் குதித்து டப்பு தேத்த ஆரம்பித்தார். எல்லா வழிகளும் அடைக்கப்பட்டு விட்டதால் அம்மாவிடம் போய் சரண் அடைந்தார்செரீன்.தாயும், திருந்தி வந்த சேயை பாசத்துடன் அரவணைத்துக் கொண்டார். இப்போதுஇருவரும் மீண்டும் சேர்ந்து விட்டார்களாம். இதுவே செரீனுக்கு பெரிய தெம்பைக்கொடுத்துள்ளதாம்.அந்த சந்தோஷத்தில் மலையாளத்தில் ஒரு படத்தில் புக் ஆகியுள்ளார் செரீன்.இப்படத்தை வி.கே.பிரகாஷ் தயாரிக்கவுள்ளார். படத்திற்கு மூனாம்தா ஓராள் என்றுபெயர் வைத்துள்ளனர். இது செரீனுக்கு முதல் மலாையளப் படம். மீண்டும் சினிமாவில் நடிக்கும் வாய்ப்புவந்துள்ளதால் சந்தோஷமாக இருக்கும் செரீன் தனது மன ஆதங்கத்தைக் கொட்டித்தீர்த்தார். என்னைப் பற்றி என்னென்னவோ செய்திகள் வந்து விட்டன. ஆனால் அவற்றில்கொஞ்சம் கூட உண்மை இல்லை என்பதுதான் வேடிக்கையான உண்மை. என்னுடன் இருந்த நபரைப் பார்த்து எனது காதலன் என்று கூறி விட்டார்கள். ஆனால்அவரும், நானும் சிறு வயது முதலே சேர்ந்து வளர்ந்தவர்கள், எனது நெருங்கியநண்பர். அவரது குடும்பம் பொருளாதார ரீதியாக சிரமமாக இருந்ததால் எனது உதவியாளராகசேர்த்துக் கொண்டேன். சினிமா உலகைப் பார்த்து ஆச்சரியமடைந்து நடிக்கவிரும்பினார். சில தயாரிப்பாளர்களிடம் அறிமுகப்படுத்தினேன். இது தப்பா? அதேபோல எனது அம்மாவுக்கு உடல் நலம் சரியில்லாமல் போய் என்னுடன்ஷூட்டிங்குக்கு வர முடியவில்லை. அதை வைத்து நானும், அவரும் பிரிந்துவிட்டதாக கூறி விட்டார்கள். இப்போது நான் எனது அம்மாவுடன்தான் இருக்கிறேன் (இப்ப சரி, அப்ப?) இப்போதுமலையாளத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது. மீண்டும் தமிழ், தெலுங்கில் ஒருரவுண்டு வரப்போகிறேன், அப்போது தெரியும் இந்த செரினைப் பற்றி என்றுபொறுமித் தள்ளி விட்டார் செரின்.நல்லா நடிக்கட்டும், யாரு வேண்டாம்னது!

சீரும் செரீன் செரீன் புத்துணர்ச்சியுடன் புது ரவுண்டுக்குத் தயாராகி வருகிறார். தன்னைப் பற்றி வந்தசெய்திகள் எல்லாம் வதந்திகளே, இனிமேல் புது செரீனை எல்லோரும் பார்க்கப்போகிறார்கள் என்று சவாலும் விடுகிறார். கன்னடத்திலிருந்து தமிழுக்கு துள்ளி வந்த தேவதை செரீன். ஆளை அடிக்கும் கண்கள்,அசர வைக்கும் உடல் கட்டு என எல்லாமே நன்றாக இருந்தும் செரீனால் தமிழில்தாக்குப் பிடிக்க முடியவில்லை.இதனால் தெலுங்குக்குப் போனார். அங்கும் தேற முடியவில்லை. இடை இடையே ஏகப்பட்ட வதந்திகள். பாய் பிரண்டுடன் சுற்றுகிறார், கல்யாணம் செய்து கொள்ளப் போகிறார்கள், இதனால்அம்மாவுக்கும் செரீனுக்கும் சண்டை, அம்மாவிை விட்டுப் பிரிந்து விட்டார் எனஏகப்பட்ட செய்திகள் வண்டி வண்டியாய் வந்து இறங்கியதால் செரீனின் மார்க்கெட்மகா மோசமாகிப் போனது. இதனால் தமிழ், தெலுங்கு, கன்னடம் என எங்குமே செரீனைக் காண முடியவில்லை.ஆனால் விளம்பரப் படங்களில் செரீனை அவ்வப்போது பார்க்க முடிந்தது. இந்தநிலையில்தான் செரீனை விட்டு அவரது காதலர் பிரிந்தார்.செரீனின் அம்மாவும் இளம் நடிகைகள் பலருக்கு கால்ஷீட் பார்க்கும் பி.ஆர். ஓ.வேலையில் குதித்து டப்பு தேத்த ஆரம்பித்தார். எல்லா வழிகளும் அடைக்கப்பட்டு விட்டதால் அம்மாவிடம் போய் சரண் அடைந்தார்செரீன்.தாயும், திருந்தி வந்த சேயை பாசத்துடன் அரவணைத்துக் கொண்டார். இப்போதுஇருவரும் மீண்டும் சேர்ந்து விட்டார்களாம். இதுவே செரீனுக்கு பெரிய தெம்பைக்கொடுத்துள்ளதாம்.அந்த சந்தோஷத்தில் மலையாளத்தில் ஒரு படத்தில் புக் ஆகியுள்ளார் செரீன்.இப்படத்தை வி.கே.பிரகாஷ் தயாரிக்கவுள்ளார். படத்திற்கு மூனாம்தா ஓராள் என்றுபெயர் வைத்துள்ளனர். இது செரீனுக்கு முதல் மலாையளப் படம். மீண்டும் சினிமாவில் நடிக்கும் வாய்ப்புவந்துள்ளதால் சந்தோஷமாக இருக்கும் செரீன் தனது மன ஆதங்கத்தைக் கொட்டித்தீர்த்தார். என்னைப் பற்றி என்னென்னவோ செய்திகள் வந்து விட்டன. ஆனால் அவற்றில்கொஞ்சம் கூட உண்மை இல்லை என்பதுதான் வேடிக்கையான உண்மை. என்னுடன் இருந்த நபரைப் பார்த்து எனது காதலன் என்று கூறி விட்டார்கள். ஆனால்அவரும், நானும் சிறு வயது முதலே சேர்ந்து வளர்ந்தவர்கள், எனது நெருங்கியநண்பர். அவரது குடும்பம் பொருளாதார ரீதியாக சிரமமாக இருந்ததால் எனது உதவியாளராகசேர்த்துக் கொண்டேன். சினிமா உலகைப் பார்த்து ஆச்சரியமடைந்து நடிக்கவிரும்பினார். சில தயாரிப்பாளர்களிடம் அறிமுகப்படுத்தினேன். இது தப்பா? அதேபோல எனது அம்மாவுக்கு உடல் நலம் சரியில்லாமல் போய் என்னுடன்ஷூட்டிங்குக்கு வர முடியவில்லை. அதை வைத்து நானும், அவரும் பிரிந்துவிட்டதாக கூறி விட்டார்கள். இப்போது நான் எனது அம்மாவுடன்தான் இருக்கிறேன் (இப்ப சரி, அப்ப?) இப்போதுமலையாளத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது. மீண்டும் தமிழ், தெலுங்கில் ஒருரவுண்டு வரப்போகிறேன், அப்போது தெரியும் இந்த செரினைப் பற்றி என்றுபொறுமித் தள்ளி விட்டார் செரின்.நல்லா நடிக்கட்டும், யாரு வேண்டாம்னது!

Subscribe to Oneindia Tamil
செரீன் புத்துணர்ச்சியுடன் புது ரவுண்டுக்குத் தயாராகி வருகிறார். தன்னைப் பற்றி வந்தசெய்திகள் எல்லாம் வதந்திகளே, இனிமேல் புது செரீனை எல்லோரும் பார்க்கப்போகிறார்கள் என்று சவாலும் விடுகிறார்.

கன்னடத்திலிருந்து தமிழுக்கு துள்ளி வந்த தேவதை செரீன். ஆளை அடிக்கும் கண்கள்,அசர வைக்கும் உடல் கட்டு என எல்லாமே நன்றாக இருந்தும் செரீனால் தமிழில்தாக்குப் பிடிக்க முடியவில்லை.

இதனால் தெலுங்குக்குப் போனார். அங்கும் தேற முடியவில்லை.

இடை இடையே ஏகப்பட்ட வதந்திகள்.

பாய் பிரண்டுடன் சுற்றுகிறார், கல்யாணம் செய்து கொள்ளப் போகிறார்கள், இதனால்அம்மாவுக்கும் செரீனுக்கும் சண்டை, அம்மாவிை விட்டுப் பிரிந்து விட்டார் எனஏகப்பட்ட செய்திகள் வண்டி வண்டியாய் வந்து இறங்கியதால் செரீனின் மார்க்கெட்மகா மோசமாகிப் போனது.

இதனால் தமிழ், தெலுங்கு, கன்னடம் என எங்குமே செரீனைக் காண முடியவில்லை.ஆனால் விளம்பரப் படங்களில் செரீனை அவ்வப்போது பார்க்க முடிந்தது. இந்தநிலையில்தான் செரீனை விட்டு அவரது காதலர் பிரிந்தார்.

செரீனின் அம்மாவும் இளம் நடிகைகள் பலருக்கு கால்ஷீட் பார்க்கும் பி.ஆர். ஓ.வேலையில் குதித்து டப்பு தேத்த ஆரம்பித்தார்.

எல்லா வழிகளும் அடைக்கப்பட்டு விட்டதால் அம்மாவிடம் போய் சரண் அடைந்தார்செரீன்.

தாயும், திருந்தி வந்த சேயை பாசத்துடன் அரவணைத்துக் கொண்டார். இப்போதுஇருவரும் மீண்டும் சேர்ந்து விட்டார்களாம். இதுவே செரீனுக்கு பெரிய தெம்பைக்கொடுத்துள்ளதாம்.

அந்த சந்தோஷத்தில் மலையாளத்தில் ஒரு படத்தில் புக் ஆகியுள்ளார் செரீன்.இப்படத்தை வி.கே.பிரகாஷ் தயாரிக்கவுள்ளார். படத்திற்கு மூனாம்தா ஓராள் என்றுபெயர் வைத்துள்ளனர்.

இது செரீனுக்கு முதல் மலாையளப் படம். மீண்டும் சினிமாவில் நடிக்கும் வாய்ப்புவந்துள்ளதால் சந்தோஷமாக இருக்கும் செரீன் தனது மன ஆதங்கத்தைக் கொட்டித்தீர்த்தார்.

என்னைப் பற்றி என்னென்னவோ செய்திகள் வந்து விட்டன. ஆனால் அவற்றில்கொஞ்சம் கூட உண்மை இல்லை என்பதுதான் வேடிக்கையான உண்மை.

என்னுடன் இருந்த நபரைப் பார்த்து எனது காதலன் என்று கூறி விட்டார்கள். ஆனால்அவரும், நானும் சிறு வயது முதலே சேர்ந்து வளர்ந்தவர்கள், எனது நெருங்கியநண்பர்.

அவரது குடும்பம் பொருளாதார ரீதியாக சிரமமாக இருந்ததால் எனது உதவியாளராகசேர்த்துக் கொண்டேன். சினிமா உலகைப் பார்த்து ஆச்சரியமடைந்து நடிக்கவிரும்பினார். சில தயாரிப்பாளர்களிடம் அறிமுகப்படுத்தினேன். இது தப்பா?

அதேபோல எனது அம்மாவுக்கு உடல் நலம் சரியில்லாமல் போய் என்னுடன்ஷூட்டிங்குக்கு வர முடியவில்லை. அதை வைத்து நானும், அவரும் பிரிந்துவிட்டதாக கூறி விட்டார்கள்.

இப்போது நான் எனது அம்மாவுடன்தான் இருக்கிறேன் (இப்ப சரி, அப்ப?) இப்போதுமலையாளத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது. மீண்டும் தமிழ், தெலுங்கில் ஒருரவுண்டு வரப்போகிறேன், அப்போது தெரியும் இந்த செரினைப் பற்றி என்றுபொறுமித் தள்ளி விட்டார் செரின்.

நல்லா நடிக்கட்டும், யாரு வேண்டாம்னது!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil