Don't Miss!
- News
இடைத்தேர்தல் கோதாவில் இறங்கிய ஓபிஎஸ்.. நான் தான் ஒருங்கிணைப்பாளர்.. ‘இரட்டை இலை’ எங்களுக்கே - பரபர!
- Lifestyle
ஆண்கள் மனைவியை தவிர்த்து வேறு பெண்ணை விரும்ப சாணக்கியர் கூறும் காரணங்கள் என்ன தெரியுமா?
- Automobiles
கொள்ளை அழகு... இந்த கார்கள் மட்டும் சாலைக்கு வந்துச்சு எல்லாரோட கண்களும் அது மேலதான் இருக்கும்...
- Sports
காவ்யா மாறன் அழகில் மயங்கிய வெளிநாட்டு ஆண்கள்.. கல்யாணம் பண்ணிக்குங்க என கெஞ்சல்.. வீடியோ
- Finance
முகேஷ் அம்பானி காட்டில் பண மழை.. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் Q3ல் ரூ.15,792 கோடி லாபம்..!
- Technology
பந்துக்கு பந்து சிக்ஸ் அடிக்கும் Vivo: 5ஜி போன் இல்லாத எல்லாரும் கொடுத்து வச்சவங்க!
- Travel
சென்னையிலிருந்து திருப்பதி – தரிசன டிக்கெட் முன்பதிவு, பயணச் செலவுகள், தங்குமிடம் புக்கிங் – இதர தகவல்கள்!
- Education
TNPSC Road inspector Recruitment 2023:சிவில் டிராட்மென்ஷிப் சான்றிதழ் இருந்தால் 716 பேருக்கு வாய்ப்பு..!
முந்தானைய பறக்க விட்டு மார்க்கமா போஸ் கொடுத்த சாக்ஷி
சென்னை : எப்போதும் சமூகவலைத்தளத்தில் பின்னி பெடலெடுக்கும் நடிகைகளில் சாக்ஷியும் ஒருவர்.எப்போதும் ரசிகர்களை தன் பக்கம் வைத்து கொள்ள எண்ணலாம் பண்ண வேண்டி இருக்கு .
சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை உற்றுப்பார்க்க வைத்துள்ளது .இந்த புகைப்படத்திற்கு பல ரகமான கமெண்ட்ஸ் வந்து கொண்டு இருக்கின்றது.
ரசிகர்கள் புடவையில் நீங்க சூப்பரா இருக்கீங்க என்று சொன்னாலும் சொன்னாங்க .இன்ஸ்டாவில் இவர் செய்யும் அலப்பறை தாங்க முடியவில்லை .இன்ஸ்டாவில் புடவையில் பல போட்டோக்களை பதிவிட்டுள்ளார்.
நமக்கே
பயந்து
வருது..
மிரட்சியுடன்
பார்க்கும்
சோனியா
அகர்வால்..
வைரலாகும்
ஷூட்டிங்
ஸ்பாட்
போட்டோ!

ஊரடங்கு புகைப்படங்கள்
கிட்ட
தட்ட
இரண்டு
வருடங்கலாக
முடங்கி
கிடக்கும்
சினிமா
துறையை
மீட்டு
எடுக்க
பலரும்,பல
முயற்சிகளை
செய்து
வரும்
நிலையில்,
ஊரே
அடங்கினாலும்
நான்
அடங்க
மாட்டேன்
என்று
சொல்லாமல்
சொல்கிறார்
சாக்ஷி.
ஊரடங்கு
காலத்தில்
வீட்டுக்குள்ளேயே
போட்டோஷூட்ஸ்
நடத்தி,இக்கட்டான
காலத்தை
தனக்கு
சாதகமாக
மாற்றிக்கொண்டார்.அதில்
பல
ரசிகர்களை
பெற்றுள்ளார்
என்று
சொன்னாலும்
அது
மிகையாகாது.

கிளாமர் சாக்ஷி
கவர்ச்சி மாடர்ன் உடைகளிலும் ,ஒர்க் அவுட் செய்யும் விடீயோக்களையும் வெளியிட்டு வரும் சாக்ஷி ,அவ்வப்போது புடவையிலும் கலக்குவது வழக்கம் .அதை பார்க்கும் ரசிகர்களும் நீங்க அப்படி இருக்கீங்க ,இப்படி இருக்கீங்க என்று வர்ணிக்காதவர்கள் கிடையாது .எப்போதும் அவருக்கு தங்களது ஆதரவையும் கொடுத்து வருகின்றனர்.ஹார்ட்,லைக்ஸ் என்று சாக்ஷியை உசுப்பேத்தவும் ஒரு கூட்டம் வேலைசெய்து கொண்டு இருக்கின்றது.

வீட்டை விட்டு வந்து
ஊரடங்கு காலத்தில் வீட்டில் போட்டோஷூட்ஸ் நடத்திய சாக்ஷி ,இப்போது வீட்டை விட்டு வெளியே வந்து பல விதமான கவர்ச்சி புகைப்படங்களை தெறிக்க விட்டு வருகிறார் .பார்பதற்கு சின்ன பொண்ணு போல் இருந்தாலும் ,இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் வேற ரகம்.மாடர்ன் உடை என்றால் டாப் ஆங்கில் ,புடவை என்றால் முந்தானையை பறக்கவிட்டு சைடு போஸ் ,பாக் போஸ் என்று இவர் செய்யும் அலப்பறை கொஞ்சம் நெஞ்சம் இல்லை.

கவர்ச்சி புயல்
சமீபகாலமாகவே முன்னணி நடிகைகளுடன் போட்டி போடும் அளவிற்கு பல கவர்ச்சிகளை அள்ளித் தெளிக்கிறார்.இப்படி போட்டோஷூட்ஸ் நடத்தினால் பல பட வாய்ப்புகள் வரும் என்பது பலரின் கனவாகவும் இருக்கின்றது.முன்னணி லிஸ்டில் தானும் இடம் பெற இப்படி முழு முயற்சியில் இறங்கியுள்ளார் . அதேபோல் விதவிதமாக போஸ் கொடுப்பதில் முன்னணி நடிகைகளை மிஞ்சிவிட்டார் சாக்ஷி .

சேலையை பறக்கவிட்டு
சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் சேலையை பறக்க விட்டு ,தனது முழு அழகையும் காட்டியுள்ளார் .இதை பார்த்த நெட்டிசன்ஸ் மாடர்ன் டிரஸ்ல பாத்தா மார்க்கமா இருக்க ,புடவையில பாத்தா பளபளப்பா இருக்க என்று பலரும் வடிவேலுவின் வசனத்தையும், .போட்டோகிராஃபர் ரொம்ப ஒழச்சிருக்கார் போல, போன்ற பல கமெண்ட்களையும் பதிவிட்டு வருகின்றனர்.எது எப்படியோ நல்ல படங்களில் வாய்ப்பு கிடைச்சா சரி.