தமன்னா மாதிரியா... நோ நெவர்! - ஷாலினி பாண்டே

By Vignesh Selvaraj

சென்னை : தெலுங்கில் வெளியாகி ஹிட்டடித்த 'அர்ஜுன் ரெட்டி' படத்தில் நாயகியாக நடித்தவர் ஷாலினி பாண்டே. தற்போது தமிழ், தெலுங்கில் தயாராகி வரும் 'மகாநதி' உட்பட மூன்று தெலுங்கு படங்களில் கமிட்டாகியிருக்கிறார்.

ஒரேயொரு ஹிட் படம் கொடுத்து ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறார் ஷாலினி பாண்டே. 100 % லவ் படத்தின் தமிழ் ரீமேக்கான '100% காதல்' படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடிக்கிறார் ஷாலினி பாண்டே.

Shalini pandey says, I will not follow tamanna

ஜி.வி.பிரகாஷுடன் அவர் நடிக்கும் 100% காதல் படத்தின் தெலுங்குப் பதிப்பில் நாகசைதன்யா - தமன்னா நடித்திருந்தனர். இதுபற்றி ஷாலினி பாண்டே கூறுகையில், 'தமன்னா எனக்கு பிடித்தமான நடிகை. 100% லவ் படத்தில் அவர் நடித்த வேடத்தில்தான் இப்போது நான் நடிக்கிறேன்.

ஆனால், அவரது சாயல் எனது நடிப்பில் வராத வகையில் எனக்கென்று ஒரு தனி பாணி வைத்துதான் இந்த படத்தில் நடிப்பேன். 100% காதல் படத்தின் மூலம் தமிழிலும் நிறைய ரசிகர்களைக் கவர்ந்து விடுவேன்' எனக் கூறி இருக்கிறார் ஷாலினி பாண்டே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X