ஷிவானிக்கே அந்த விஷயத்துல டஃப் கொடுப்பாரு போல.. ஷாலு ஷம்மு வெளியிட்ட வீடியோ.. ஷாக்கான ஃபேன்ஸ்!

சென்னை: இன்ஸ்டாகிராமில் நடிகைகள் ஜிம் வொர்க்கவுட் போட்டாலே அதிலும் எப்படி கிளாமரை மிக்ஸ் செய்து கொடுக்க வேண்டும் என்பதை நன்றாகவே தெரிந்து வைத்திருக்கின்றனர். பாலிவுட்டில் ஷில்பா ஷெட்டி முதல் மலைகா அரோரா வரை இதை ஒரு வேலையாகவே வைத்துக் கொண்டு ஏகப்பட்ட ஃபாலோயர்களை ஏற்றி வருகின்றனர். இந்நிலையில், கோலிவுட்டிலும் சில நடிகைகள் வொர்க்கவுட் வீடியோக்கள் மூலம் கிளாமரை எப்படி அள்ளித் தெளித்து ஃபாலோயர்களை அதிகரிக்க முடியும் என்கிற வித்தையை கற்று வைத்திருக்கின்றனர்.

நடிகை ஷிவானி நாராயணன் சமீபத்தில், இரண்டு கால்களுக்கும் நடுவில் எல்லாம் வெயிட் லிஃப்ட்டை தூக்கி விசித்திரமாகவும் விவகாரமாகவும் வொர்க்கவுட் செய்த வீடியோக்களை வெளியிட்டு இருந்தார். தற்போது அவருக்கே நடிகை ஷாலு ஷம்மு டஃப் கொடுத்து வருகிறார்.

Shalu Shamu gives heavy competition to Shivani Narayanan with gym workout video


ஷாலு ஷம்மு: காமெடி நடிகையாக வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மிஸ்டர் லோக்கல் வரை நடித்த ஷாலு ஷம்மு இரண்டாம் குத்து படத்தில் கவர்ச்சி நடிகையாக மாறினார். அதன் பின்னர் பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து வித விதமான கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு போட்டோக்களை வெளியிட்டு வருகிறார் ஷாலு ஷம்மு.

வொர்க்கவுட் வீடியோ: Glutes Day என கேப்ஷன் கொடுத்து பேக்கிரவுண்டை ஸ்ட்ராங்காக்க அவர் செய்துள்ள தாறுமாறான வொர்க்கவுட் வீடியோவை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். ஷாலு ஷம்முவின் போட்டோக்களை பார்த்தாலே ரசிகர்கள் ஃபயர் விடுவார்கள், இப்படி வீடியோவே வெளியானால் அவ்வளவு தான் எக்கச்சக்க ஃபயர்களும் ஹார்ட்டின் எமோஜிக்களும் பறக்கின்றன.

ஷிவானி நாராயணனுக்கு சரியான போட்டி: பிக் பாஸ் பிரபலமும் நடிகையுமான ஷிவானி நாராயணன் சமீப காலமாக ஜிம்முக்கு சென்று வித விதமான வொர்க்கவுட்களை செய்யும் வீடியோக்களை வெளியிட்டு புதிய ஃபாலோயர்களை ஈர்த்து வருகிறார். இந்நிலையில், அவருக்கு சரியான போட்டியை கொடுக்கும் விதமாக ஷாலு ஷம்மு செம சம்பவம் செய்து வருகிறார். ஷாலு ஷம்முவின் ஜிம் வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் தினமும் இப்படியொரு வீடியோ போடுங்க ஷாலும்மா என கமெண்ட் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X