கையை வச்சு மறச்சிட்டாரு.. ஃபயர் பீடா போட்ட ஷாலு ஷம்மு.. குவியும் மோசமான கமெண்ட்ஸ்!
சென்னை: பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சத்யராஜ், திவ்யா நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரிக்கு ஜோடியாக காமெடி கதாபாத்திரத்தில் கலக்கி இருப்பார் ஷாலு ஷம்மு.
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மிஸ்டர் லோக்கல், இரண்டாம் குத்து உள்ளிட்ட பல படங்களில் நடித்த ஷாலு ஷம்மு கடந்த சில வருடங்களாக பட வாய்ப்புகள் இல்லாமல் உள்ளார். ஆனால், தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் ரொம்பவே ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இந்நிலையில், ஃபயர் பீடா போடும் வீடியோ ஒன்றை லேட்டஸ்ட்டாக ஷாலு ஷம்மு வெளியிட்ட நிலையில், எக்கச்சக்கமான கமெண்ட்டுகள் அவரது வீடியோவுக்கு குவிந்து வருகின்றன.
காமெடி டு கிளாமர்: காமெடி நடிகையாக சினிமாவில் அறிமுகமான ஷாலு ஷம்மு டாப்லெஸ் போட்டோஷூட் எல்லாம் நடத்தி கவர்ச்சி ரூட்டுக்கு தன்னை அப்கிரேட் செய்து கொண்டார். மாடலிங் துறையில் அதிக ஆர்வம் கொண்ட ஷாலு ஷம்மு புதிய பட வாய்ப்புகளை பிடிக்க அடிக்கடி போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். மேலும், வொர்க்கவுட் செய்யும் வீடியோ, டான்ஸ் ஆடும் வீடியோ என வெளியிட்டு லைக்குகளை குவித்து வருகிறார்.
இணையத்தில் டிரெண்டிங்: எல்லை மீறும் கிளாமர் உடைகளை அணிந்து கொண்டு ஏகத்துக்கும் போஸ் கொடுத்து இளைஞர்களை கவர்ந்து வரும் ஷாலு ஷம்மு போட்டோக்களையோ, ரீல்களையோ வெளியிட்டால் அடுத்த நொடியே இணையத்தில் டிரெண்டாகி விடுகிறது. லைக்குகளும் வித விதமான கமெண்ட்டுகளும் அவரது இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்கு கீழே குவிந்து வருகின்றன.
வொர்க்கவுட் வீடியோஸ்: ஃபிட்னஸ் ஃப்ரீக்காக மாறி உள்ள நடிகை ஷாலு ஷம்மு சமீப காலமாக ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். தனது உடல் எடையை வொர்க்கவுட் செய்து கணிசமாக குறைத்துள்ள லேட்டஸ்ட் வீடியோவை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளார்.
ஃபயர் பீடா: கோல் பார்பிக்யூவிற்கு தனது நண்பர்களுடன் சென்ற ஷாலு ஷம்மு அங்கே வழஙக்ப்பட்ட ஃபயர் பீடாவை எடுத்து தனது வாய்க்குள் போடும் வீடியோவை தற்போது வெளியிட்டு ஃபயர் எமோஜிக்களை அள்ளி வருகிறார். மேலும், அதற்கு பேக்கிரவுண்ட் பாடலாக ஜெயம் ரவியின் பிரதர் படத்தில் பால் டப்பா ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் போட்ட மக்காமிஷி பாடலையும் ஓட வைத்துள்ளார்.
கை வைத்து மறைத்து: குனிந்து கின்னத்தை எடுத்துப் பார்க்கும் போது, ஷாலு ஷம்மு தனது கையை வைத்து மறைத்தபடி போஸ் கொடுத்ததை வீடியோவில் பார்த்த நெட்டிசன்கள், டாப்லெஸ் ஆகவே போட்டோக்களை வெளியிட்டு விட்டு இப்போ இப்படி டிராமா போடுறீயேம்மா என படுமோசமாக கமெண்ட்டுகளை குவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











