குட்டை பாவாடை.. குட்டி பனியன்.. தாய்லாந்து பீச்சை திணறடித்த தமிழ் நடிகை.. கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!

Recommended Video

ஓய்யார நடை போட்ட ஷாலு.. டிரெண்ட் ஆகும் வீடியோ!

சென்னை: தொடை தெரிய குட்டைப் பாவடை வயிறு தெரிய குட்டிப் பனியன் என தாய்லாந்து பீச்சை திணறடித்த தமிழ் நடிகையின் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை ஷாலு ஷம்மு வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் மற்றும் சகலகலா வல்லவன் ஆகிய படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே அறிமுகமானார்.

சினிமாவின் மூலம் ஆன பிரபலத்தைக் காட்டிலும் அவர் பப்புகளில் போட்ட ஆட்டத்தாலேயே அதிகம் பிரபலமானார். பப்புகளில் ஆண் நண்பர்களுடன் ஆட்டம், அவ்வப்போது கவர்ச்சி போட்டோ ஷுட் என கிறங்கடித்து வருகிறார்.

தாய்லாந்தில்..

தாய்லாந்தில்..

தற்போது இருட்டறையில் முரட்டுக்குத்து படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் ஷாலு ஷம்மு. இந்நிலையில் தாய்லாந்தில் ஓய்வை கழித்து வரும் ஷாலு ஷம்மு அங்கு எடுத்த போட்டோக்களை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

பூப்போட்ட பாவாடை

பூப்போட்ட பாவாடை

அதன்படி குட்டைப் பாவாடையில் குட்டிப் பனியனோடு அவர் போட்ட ஆட்டம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கறுப்பு நிற பூப்போட்ட குட்டைப் பாவாடையில் அவரது தொடை முழுவதும் தெரிகிறது.

வயிறு தெரிய

இதேபோல் ஆரஞ்ச் நிற குட்டிப் பனியனில் அவரது வயிறு முழுக்க தெரிகிறது. அவரது இந்த கிளாமர் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரது அழகை புகழ்ந்துள்ளனர். அதேநேரத்தில் சிலர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

நீயே கெடுத்துக்குற

ஷாலு உன் மரியாதைய நீயே கெடுத்துக்குற என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

வரவர க்யூட்..

க்யூட் ஆகிட்டே போறீங்களேமா வர வர என்று கூறுகிறார்.

லவ் யூ பேபி

நைஸ் போஸ்.. லவ் யூ பேபி.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்ஸ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X