எக்கச்சக்க அழகில் உச்சுக்கொட்டும் பிகினி.. கன்னாபின்னா வைரலில் பிரபல நடிகையின் போட்டோஷூட் வீடியோ!

By

மும்பை: பிரபல நடிகை, நட்சத்திர ஓட்டல் நீச்சல் குளத்தில் பிகினியில் எடுத்துள்ள போட்டோஷூட் வீடியோ வைரலாகி வருகிறது.

இந்திப் படங்களில் நடித்து வருபவர் ஷாமா சிக்கந்தர். கிளாமர் இல்லாமல் இவர் படங்கள் இல்லை.

மன், அன்ஸ்: த டெட்லி பார்ட், த கான்ட்ராக்ட், பைபாஸ் ரோடு உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.

கருத்து வேறுபாடு

கருத்து வேறுபாடு

டிவி தொடர்களிலும் நடித்து வருகிறார். பல இந்தி டிவி தொடர்களில் நடித்துள்ள இவர் ஹாலிவுட் நடிகருடன் கிசுகிசுக்கப்பட்டவர். அமெரிக்காவைச் சேர்ந்த நடிகர் அலெக்ஸ் ஓ நீலுடன் கிசுகிசுக்கப்பட்ட ஷாமா சிக்கந்தர், பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து அவரைப் பிரிந்தார்.

தொழிலதிபர்

தொழிலதிபர்

பின்னர் அமெரிக்க தொழிலதிபர் ஜேம்ஸ் மில்லிரான் என்பவரைக் காதலித்தார். இருவருக்கும் துபாயில் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாகக் கூறுகிறது விக்கிபீடியா. ஆனால், அதுபற்றி ஷாமா இப்போது எதுவும் சொல்வதில்லை. அது பற்றி அதிக தகவல்கள் வெளிவரவில்லை.

ஏராளமான ரசிகர்கள்

ஏராளமான ரசிகர்கள்

சோசியல் மீடியாவில் பரபரப்பாக இருக்கும் ஹீரோயின்களில் இவரும் ஒருவர். இன்ஸ்டாவில் ஷாமாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். அவர் பதிவு செய்யும் ஒவ்வொரு போட்டோவும் வீடியோவும் ஆயிரக்கணக்கில் அள்ளுகிறது லைக்ஸ்களை. கிளாமராக அவர் பதிவிடும் போட்டோவை பார்ப்பதற்காகவே ஏராளமான ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

எதிர்மறை கருத்து

எதிர்மறை கருத்து

சமீபத்தில் போதைப் பொருள் விவாகரம் பற்றி பேசிய ஷாமா, மும்பை திரையுலகம் பற்றி எதிர்மறையான கருத்துக்கள் பேசப்பட்டு வருகின்றன. இந்த விஷயத்தில் என்ன சொல்கிறோம் என்பதைப் புரியாமலேயே சிலர் பேசி வருகிறார்கள். சிலர் தங்கள் தனிப்பட்ட ஆதாயங்களுக்காக பேசுகிறார்கள். இது மக்கள் மனதில் எதிர்மறை எண்ணத்தை ஏற்படுத்தும் என்று கூறியிருந்தார்.

கிளாமர் புகைப்படங்கள்

இவர் சில நாட்களுக்கு முன் வெளியிட்ட கிளாமர் புகைப்படங்கள் கன்னாபின்னாவென பரவியது. இந்நிலையில் இப்போது நட்சத்திர ஓட்டல் ஒன்றின் டெர்ரஸ் நீச்சல் குளத்தில், பிகினி உடை அணிந்து வீடியோ எடுத்துள்ளார். செம கிளாமராக இருக்கும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதுபோன்ற கண்கள்

இதுபோன்ற கண்கள்

வாழ்க்கை அழகானது, நான் அதை உணர்கிறேன் என்று கூறியுள்ளார் ஷாமா. ஒருவர், உங்கள் கண்கள் மிகவும் ஈர்க்கிறது. இதுபோன்ற கண்களை நான் பார்த்ததில்லை என்று கூறியுள்ளார். பலர் அவர் அழகை அப்படி இப்படி புகழ்ந்துள்ளனர். இந்த வீடியோவும் புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X