ப்பா.. அந்த கடல் எப்படி பொங்குது பாருங்க.. பீச் பேபி ஷாமா சிக்கந்தரின் வேறமாறி க்ளிக்ஸ்!

மும்பை: பாலிவுட்டின் கவர்ச்சி கன்னியாக சமீபகாலமாக வலம் வந்து கொண்டிருக்கும் ஷாமா சிக்கந்தர் கடற்கரையில் பிகினி உடையில் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தை தீப்பிடிக்க வைத்துள்ளன.

செக்ஸோஹாலிக் எனும் டிவி தொடர் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்த ஷாமா சிக்கந்தர் சில பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் 2.8 மில்லியன் ரசிகர்களை கொண்டுள்ள ஷாமா வெளியிடும் ஹாட் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன.

அமீர்கான் ஹீரோயின்

அமீர்கான் ஹீரோயின்

ஹே மெரி லைஃப் ஹை, பாட்டிவாலா ஹவுஸ் நம்பர் 43, சி.ஐ.டி, காஜல், மேன் மெயின் ஹை விஸ்வாஸ், செவன், பால் வீர் உள்ளிட்ட ஏகப்பட்ட இந்தி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ஷாமா சிக்கந்தர். டிவி சீரியல்களில் நடித்து வந்த ஷாமா அமீர்கானுடன் மான் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும், சில பாலிவுட் படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

வெப் சீரிஸ்களில் அப்படி

வெப் சீரிஸ்களில் அப்படி

தனது அதிவேக வளர்ச்சியின் மூலம் பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஷாமா சிக்கந்தர் தபாங் 3, மிஷன் மங்கள்யான், ஹவுஸ்ஃபுல் 4 என சமீபத்திய திரைப்படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்து வந்ததை தொடர்ந்து வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார்.

கடலே பொங்கிடுச்சு

கடலே பொங்கிடுச்சு

யாருமில்லா தனி தீவில் படு கவர்ச்சியான பிகினி உடையில் இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் ஹாட் போட்டோக்கள் மற்றும் வீடியோ கடலை சூடாக்கி பொங்க வைத்து விட்டதாக அலை பாறைகளின் மீது மோதி இவர் மீது தெறிக்கும் போட்டோஷூட்டை பார்த்து நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

கண்கள் கூசும் கவர்ச்சி

கண்கள் கூசும் கவர்ச்சி

பிகினி அணிந்து கொண்டு படு கவர்ச்சியாக கடற்கரை அருகே இவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கண்களை கூச வைத்துள்ளார் ஷாமா சிக்கந்தர். மேலும், இந்த பீச் பேபியின் போட்டோவை பார்த்து பல பாலிவுட் பிரபலங்களே லைக் போட்டு ஃபயர் எமோஜிக்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

லைக்ஸ் அள்ளுது

லைக்ஸ் அள்ளுது

2.8 மில்லியன் ரசிகர்கள் அதாவது 28 லட்சம் பேர் இவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்ந்து வருகின்றனர். இவர் வெளியிடும் பிகினி போட்டோக்களுக்கு லட்சக் கணக்கில் லைக்குகள் குவிவதால் அடிக்கடி வித விதமான பிகினி உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களின் பிபியை எகிற வைத்து வருகிறார் இந்த 40 வயதை கிராஸ் செய்த பாலிவுட் குயின்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X