கவர்ச்சி கன்னி டூ ஜேம்ஸ்பாண்ட் கன்னி.. பாலிவுட்டை கலக்கும் பிரபல நடிகை!
மும்பை : ஹாலிவுட் திரைப்படங்களில் ஹாட் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ஷாமா சிகந்தர் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளிலும் வெளுத்து கட்டி வருகிறார்.
ரசிகர்களுக்கு பிடிக்கின்ற வகையில் பல கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டு திக்குமுக்காட வைத்து வரும் இவர் இப்பொழுது பல்வேறு இந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் சமூக வலைதளங்களில் இவர் வெளியிடும் ஹாட் புகைப்படங்கள் பெரும் வரவேற்ப்பை பெற்று வரும் நிலையில் கவர்ச்சி கன்னியாக இருந்த ஷாமா இப்பொழுது ஜேம்ஸ்பாண்ட் கன்னியாக மாறி இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தை சூறையாடி வருகிறது.

இப்பொழுது திரைப்படங்களில்
தொலைக்காட்சி நெடுந்தொடர்களின் வாயிலாக ரசிகர்களுக்கு பரிச்சயமான ஷாமா சிகந்தர் "ஏ மேரி லைஃப் ஹே" என்ற சீரியலில் நடித்ததன் மூலம் பலருக்கும் பரிச்சயமானதைத் தொடர்ந்து இப்பொழுது திரைப்படங்களில் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

வெள்ளித்திரை வாழ்க்கையை
சீரியல்களில் கலக்கி வந்த ஷாமா சிகந்தர் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் அமீர்கான் நடிப்பில் வெளியான மான் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து தனது வெள்ளித்திரை வாழ்க்கையைத் தொடங்கினார்.

கவர்ச்சிக் கன்னியாக
அதைத்தொடர்ந்து கவர்ச்சிக்கன்னியாக பாலிவுட் ரசிகர்களை மயக்கி வந்த ஷாமா சிகந்தர் சமீபத்தில் வெளியான "பைபாஸ் ரோட்"ல் நடித்திருந்தார். இப்படம் ஜனரஞ்சகமான த்ரில்லர் திரைப்படமாக உருவாகி இருந்த நிலையில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இதுவரை கண்டிராத
இந்தநிலையில் பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கதைக்களத்தை மையமாக கொண்டு உருவாகி வரும் "டிப்ஸி" படத்தில் நடிகை ராய் லட்சுமி உடன் இணைந்து நடித்துவரும் ஷாமா சிகந்தர், அதில் இதுவரை கண்டிராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தெரிவித்திருந்தார்.

ஜேம்ஸ்பாண்ட் கன்னி லுக்கில்
மேலும் இவர் கவர்ச்சி பொங்க வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களை சுண்டி இழுத்து வரும் நிலையில், டாப் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சியில் தாறுமாறு காட்டி பாலிவுட்டின் கவர்ச்சி கன்னியாக வலம் வந்து கொண்டிருந்த ஷாமா இப்பொழுது ஜேம்ஸ்பாண்ட் கன்னி லுக்கில் அசர வைத்துள்ளார்.

ஜேம்ஸ்பாண்ட் தொப்பி
சட்டையின் முன் பட்டன்களை திறந்து விட்டு முன்னழகை காட்டிக்கொண்டு ஜேம்ஸ்பாண்ட் தொப்பி அணிந்தவாறு சோபாவில் உட்கார்ந்து இருக்கும் இந்த ஹாட் குயினின் அசரவைக்கும் ஜேம்ஸ்பாண்ட் கன்னி புகைப்படம் இப்போது வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











