Don't Miss!
- News வடசென்னையில் ஒரே ஆச்சரியம்.. வேலையை காட்டிய பாஜக.. கையில் "மை"யின் ஈரம் கூட காயலியே.. அதுக்குள்ளேயே?
- Finance வித்தியாசமா இருக்கே.. மாசம் ரூ.9 லட்சம் சம்பாதிக்கும் AI பெண் மாடல்..!
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Lifestyle தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
கண்ணு கூசுதே.. கருப்பு பிகினியில்.. கவர்ச்சி கடலில் கலங்கடிக்கும் பிரபல நடிகை.. கிறங்கும் ஃபேன்ஸ்!
மும்பை: பாலிவுட் நடிகை ஷாமா சிக்கந்தர் தாராள மனதுடன் வெளியிட்டு இருக்கும் ஹாட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
செக்ஸோஹாலிக் எனும் டிவி தொடர் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்த ஷாமா சிக்கந்தர் சில பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
பிரம்மாண்டத்தின் உச்சிக்கே செல்லும் ஷங்கர்.. ராம்சரண் படத்தில் சல்மான் கானை களமிறக்க போகிறாரா?
இன்ஸ்டாகிராமில் 2.1 மில்லியன் ரசிகர்களை கொண்டுள்ள ஷாமா வெளியிடும் ஹாட் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன.
அமீர் கான் படத்தில்
ஹே மெரி லைஃப் ஹை, பாட்டிவாலா ஹவுஸ் நம்பர் 43, சி.ஐ.டி, காஜல், மேன் மெயின் ஹை விஸ்வாஸ், செவன், பால் வீர் உள்ளிட்ட ஏகப்பட்ட இந்தி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ஷாமா சிக்கந்தர். டிவி சீரியல்களில் நடித்து வந்த ஷாமா அமீர்கானுடன் மான் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும், சில பாலிவுட் படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
40 வயது
வரும் ஆகஸ்ட் 4ம் தேதி வந்தால் 40 வயதாகிவிடும் இவருக்கு, ஆனால், பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு உடம்பை ஃபிட்டாக வைத்திருப்பதால் இன்னமும் 20 பிளஸ் போலவே காட்சி அளித்து இளைஞர்களை கவர்ந்து வருகிறார் ஷாமா சிக்கந்தர்.
ரொம்ப ஓப்பனா
கிளுகிளுப்பூட்டும் கிளாமர் போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்களை அல்லோகலப்படுத்தும் இவர், சமீபத்தில் கிரே கலர் கிளிட்டர் உடையை அணிந்து கொண்டு ரொம்ப ஓப்பனாக தாராள கவர்ச்சியை காட்டி ரசிகர்களை தெறிக்கவிட்டிருந்தார். ராய் லக்ஷ்மியின் நெருங்கிய தோழியான இவர், பதிவிடும் போட்டோக்களை ராய் லக்ஷ்மி விடாமல் லைக் செய்தும் வருகிறார்.
கண்ணு கூசுதே
இந்நிலையில், தற்போது கருப்பு நிற பிகினி அணிந்து கொண்டு படு கவர்ச்சியாக நீச்சல் குளத்தில் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கண்களை கூச வைத்துள்ளார் ஷாமா சிக்கந்தர். மேலும், கேப்ஷனாக சன் டே வைப்ஸ் என்றும் குறிப்பிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வருகிறார்.
இப்படி பண்றீங்களே
இந்த வயதிலும் இப்படியொரு கவர்ச்சியை காட்டி எங்களை கிறக்கம் கொள்ள செய்கிறீர்களே என ஏகப்பட்ட ரசிகர்கள் ஷாமா சிக்கந்தரின் இன்ஸ்டா போஸ்ட்டுக்கு கீழே கமெண்ட்டில் கண்ணீர் வடித்து வருகின்றனர். தனது அழகை வித விதமாக வெளிப்படுத்தி வைரலாக்குவதையே வேலையாக கொண்டு செயல்பட்டு வருகிறார் ஷாமா என்பது குறிப்பிடத்தக்கது.