ஹீரோயின்
"கேப்டன்" மனதில் இடம் பிடித்து விட்டாராம் ஷமீதா ஷெட்டி. "ராஜ்ஜியம்" படத்தில் இவர்தான் "கேப்டன்"விஜயகாந்த்திற்கு ஜோடி.
டான்ஸாகட்டும், கவர்ச்சியாகட்டும், என்ன சொன்னாலும் எதிர்பார்ப்பதை விட கொஞ்சம் தூக்கலாகவேகொடுக்கிறாராம் ஷமீதா.
எனவே "ராஜ்ஜியம்" யூனிட் ரொம்ப குஷியாக இருக்கிறது. விஜயகாந்த்தும் ரொம்ப சந்தோஷமாகி விட்டாராம்.
விஜயகாந்த்தின் அடுத்த படத்திலும் ஷமீதாவுக்கு கண்டிப்பாக இடமுண்டு என்று உறுதி கொடுக்கப்பட்டுள்ளதாம்.
ஷமீதா யார் என்று தெரியாதவர்கள், அவர் ஷில்பா ஷெட்டியின் தங்கை என்ற உண்மையைத் தெரிந்துகொள்வார்களாக !
Comments


Click it and Unblock the Notifications