»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

இருக்கும்கும்மாங்குத்துகள் போதவில்லை என்று புதிதாய் தமிழுக்கு வந்துள்ளார் சண்முகப்பிரியா.

முழுக்கவும் இப்படி தமிழ்ப் பெயர் வைத்துக் கொண்டு வந்தால் தமிழ் சினிமாக்காரர்கள் மதிக்க மாட்டார்களேஎன்று தெரிந்தும் தனது பெயரை மாற்றாமல் வந்திருக்கிறார்.

ஹீரோயின் ஆகும் ஆசையுடன் கோடம்பாக்கத்தை சில ஆண்டுகளாக சுற்றி வந்தும் பலனில்லாமல் போகவே, எந்தரோலுக்கும் தயார் என்று இறங்கி வந்தார்.

உட்டாலங்கடி ரக டான்ஸ் என்றாலும் சரி என்று இவர் ஒத்துப் போகவேகவிதை படத்தில் இவரை இறக்கி விட்டுள்ளார்கள்.

அந்தப் படத்தில் ஹீரோ வம்சி, ஹீரோயின் சாயாசிங்.

இதில் இரண்டாவது ஹீரோயின்-கம்-கவர்ச்சிக்காகசண்முகப்பிரியாவை சேர்த்திருக்கிறார்கள்.

காட்டும் கவர்ச்சியை வைத்துத் தான் இனி கோடம்பாக்கத்தில் அடுத்த படம் என்பதால் துணிச்சலாய் களத்தில்இறங்கி விளையாடி வருகிறாராம் சண்முகப்பிரியா.

பார்த்தாலே தெரியுதுப்பா!!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil