ஜில் ஷீலா! ஃபிரிட்ஜிலிருந்து எடுத்து வெளியே வைத்த பிளம்ஸ் பழம் போல படு ஜில்லாக இருக்கிறார் ஷீலா. புத்தம் புது தேவதையான ஷீலா இப்போதுதான்வாலிப நாயகி. ஆனால் வயசுக்கு வரும் முன்பே பல தமிழ்ப் படங்களில் குட்டி தேவதையாக வந்து போனவர்.கிர்ணி பழம் போல பள பளவென இருக்கும் ஷீலா கண்ணா பட நாயகி தன்னைப் பற்றி செப்பிய சில வாசகங்கள், உங்களுக்காக ...நான் ரொம்ப அழகு என்று எல்லோருமே சொல்வார்கள். இப்போது மட்டுமல்ல, சின்னப் புள்ளையா இருந்தப்பவே. பார்ப்பதற்குநதியா மாதிரி இருக்கே, ஸ்ரீதேவி மாதிரி இருக்கே என்று கூறியதால், எனக்கு சினிமாவில் நடிக்க கொள்ளை ஆசையாஇருந்துசுச்சு. அப்படித்தான் சின்ன வயசிலேயே சினிமாவுக்கு வந்தேன்.நிறையப் படங்கள்ள நான் குட்டிப் பாப்பாவா நடிச்சிருக்கேன். ரொம்பக் குறிப்பிட்டுச் சொல்லனும்னா ஆனந்தப் பூங்காற்றேபடத்தில் சின்ன வயசு மீனாவா நடிச்சிருக்கேன். பூங்காற்று புதிதானது படத்துல நதியாவோட மகளா நடிச்சிருக்கேன். ஆனாஅந்தப் படம் வரவேயில்லை (அய்யய்யோ!)ஆனாலும் ராஜகுமாரன், காதலன், ஆயுத பூஜை, பூந்தோட்டம், கோல்மால், பூவே உனக்காக அப்படின்னு நிறையப் படங்கள்லநடிச்சிருக்கேன். டிவி சீரியல்களிலும் தலை காட்டியிருக்கேன். இப்போ பெரிய பொண்ணாகி விட்டதால ஹீரோயினாகபுரமோஷன் கிடைச்சு கண்ணா படத்துல உங்களைக் கவரப் போகிற நாயகியாக வரப் போறேன்.உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? ஆட்டோகிராப் படத்துல மல்லிகா நடிச்ச கேரக்டர்ல நான்தான் நடிக்கிறதா இருந்தது.ஆனாலும் அது கை கூடவில்லை. ரொம்பக் குட்டிப் பொண்ணா இருக்கிறதா இயக்குநர் சேரன் சொல்லிட்டார். அப்புறம் ஆல்பம்படத்துலயும் எனக்கு வாய்ப்பு வந்தது. ஆனால் ஸ்ருதிகா அதைப் பிடித்து விட்டார். காதல் படத்துல கூட சந்தியாவுக்கு முன்னாலநான்தான் டெஸ்டுக்குப் போனேன். நேரம் சரியில்லை, அதனால சந்தியா நடித்து பெயரைத் தட்டிப் போய் விட்டார்.ஒரு வழியாக இப்போது கண்ணா மூலம் நாயகியாகி விட்டேன். அப்புறம் இளவட்டம் படத்துலயும் நடிக்கிறேன். வீராசாமிபடத்திலும் நான் நடிக்கிறேன். இப்படிக் கை நிறையப் படங்கள் இருப்பதால் ரொம்ப சந்தோஷமா இருக்கு. என்னோட நாயகிகனவு நிறைவேறியதில் ரொம்ப மகிழ்ச்சி.சரி எப்படி வேண்டுமானாலும் நடிப்பீங்களா?நோ, வே! கேரக்டருக்கு ஏத்த மாதிரிதான் நடிப்பேன். எனக்கான ரோல் எதுவோ அதை நிச்சயம் பண்ணுவேன். கிளாமர்போட்டியில் நான் கலந்துக்கவே மாட்டேன். எனக்குன்னு லட்சுண் ரேகை கிழிச்சிக்கிட்டேன். அதை மீறி ஒரு அடி கூட எடுத்துவைக்க மாட்டேன். ஆபாச கவர்ச்சியில் எனக்கு உடன்பாடே கிடையாது. கொஞ்சம் போல என்றால் ஓ.கே. (அதுபோதும்,அதுபோதும்!)முத்தம்?அய்யோ, சான்ஸே இல்லை. அடுத்தவங்க வாய் மீது நம்ம வாயை வைத்து, அதை பப்ளிக்காக காட்டுவதில் எனக்கு உடன்பாடேஇல்லை. அதேபோலத்தான் தொப்புள் காட்சிகளும். இதில் எல்லாம் எப்படி நடிக்க முடியும்? இந்த மாதிரியான ரோல்கள்செய்பவர்களுக்கு ரொம்ப நாளைக்கு மார்க்கெட் இருக்காது. எனக்கு ரேவதி, ஸ்ரீதேவி, நதியா மாதிரி நடிக்கத்தான் பிடிக்கும்.எனது உடல் வாகும் அதற்குத்தான் சரியாக வரும். மற்றபடி படு கவர்ச்சியாக நடித்து பீல்டை விட்டு ஓட நான் விரும்பவில்லை.அப்ப அப்படி நடிக்க மாட்டீங்க?கண்டிப்பா மாட்டேன். அதற்காக கிளாமர் ரோலே செய்ய மாட்டேன் என்றும் சொல்ல மாட்டேன். வரைமுறையுடன் கூடிய, உரியகாரணங்களுடன் கூடிய, எனக்கு பொருத்தமான ரோல்களில் நிச்சயம் நான் மறுப்பு சொல்ல மாட்டேன். மற்றபடி, ரசிகர்களின்மனம் கவர்ந்த கெளரவமான ரோல்களில் கலக்குவதே எனது லட்சியம்.நல்லா கலக்குங்கோ!

By Staff

ஃபிரிட்ஜிலிருந்து எடுத்து வெளியே வைத்த பிளம்ஸ் பழம் போல படு ஜில்லாக இருக்கிறார் ஷீலா. புத்தம் புது தேவதையான ஷீலா இப்போதுதான்வாலிப நாயகி. ஆனால் வயசுக்கு வரும் முன்பே பல தமிழ்ப் படங்களில் குட்டி தேவதையாக வந்து போனவர்.

கிர்ணி பழம் போல பள பளவென இருக்கும் ஷீலா கண்ணா பட நாயகி தன்னைப் பற்றி செப்பிய சில வாசகங்கள், உங்களுக்காக ...

நான் ரொம்ப அழகு என்று எல்லோருமே சொல்வார்கள். இப்போது மட்டுமல்ல, சின்னப் புள்ளையா இருந்தப்பவே. பார்ப்பதற்குநதியா மாதிரி இருக்கே, ஸ்ரீதேவி மாதிரி இருக்கே என்று கூறியதால், எனக்கு சினிமாவில் நடிக்க கொள்ளை ஆசையாஇருந்துசுச்சு. அப்படித்தான் சின்ன வயசிலேயே சினிமாவுக்கு வந்தேன்.

நிறையப் படங்கள்ள நான் குட்டிப் பாப்பாவா நடிச்சிருக்கேன். ரொம்பக் குறிப்பிட்டுச் சொல்லனும்னா ஆனந்தப் பூங்காற்றேபடத்தில் சின்ன வயசு மீனாவா நடிச்சிருக்கேன். பூங்காற்று புதிதானது படத்துல நதியாவோட மகளா நடிச்சிருக்கேன். ஆனாஅந்தப் படம் வரவேயில்லை (அய்யய்யோ!)


ஆனாலும் ராஜகுமாரன், காதலன், ஆயுத பூஜை, பூந்தோட்டம், கோல்மால், பூவே உனக்காக அப்படின்னு நிறையப் படங்கள்லநடிச்சிருக்கேன். டிவி சீரியல்களிலும் தலை காட்டியிருக்கேன். இப்போ பெரிய பொண்ணாகி விட்டதால ஹீரோயினாகபுரமோஷன் கிடைச்சு கண்ணா படத்துல உங்களைக் கவரப் போகிற நாயகியாக வரப் போறேன்.

உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? ஆட்டோகிராப் படத்துல மல்லிகா நடிச்ச கேரக்டர்ல நான்தான் நடிக்கிறதா இருந்தது.ஆனாலும் அது கை கூடவில்லை. ரொம்பக் குட்டிப் பொண்ணா இருக்கிறதா இயக்குநர் சேரன் சொல்லிட்டார். அப்புறம் ஆல்பம்படத்துலயும் எனக்கு வாய்ப்பு வந்தது. ஆனால் ஸ்ருதிகா அதைப் பிடித்து விட்டார். காதல் படத்துல கூட சந்தியாவுக்கு முன்னாலநான்தான் டெஸ்டுக்குப் போனேன். நேரம் சரியில்லை, அதனால சந்தியா நடித்து பெயரைத் தட்டிப் போய் விட்டார்.

ஒரு வழியாக இப்போது கண்ணா மூலம் நாயகியாகி விட்டேன். அப்புறம் இளவட்டம் படத்துலயும் நடிக்கிறேன். வீராசாமிபடத்திலும் நான் நடிக்கிறேன். இப்படிக் கை நிறையப் படங்கள் இருப்பதால் ரொம்ப சந்தோஷமா இருக்கு. என்னோட நாயகிகனவு நிறைவேறியதில் ரொம்ப மகிழ்ச்சி.

சரி எப்படி வேண்டுமானாலும் நடிப்பீங்களா?

நோ, வே! கேரக்டருக்கு ஏத்த மாதிரிதான் நடிப்பேன். எனக்கான ரோல் எதுவோ அதை நிச்சயம் பண்ணுவேன். கிளாமர்போட்டியில் நான் கலந்துக்கவே மாட்டேன். எனக்குன்னு லட்சுண் ரேகை கிழிச்சிக்கிட்டேன். அதை மீறி ஒரு அடி கூட எடுத்துவைக்க மாட்டேன். ஆபாச கவர்ச்சியில் எனக்கு உடன்பாடே கிடையாது. கொஞ்சம் போல என்றால் ஓ.கே. (அதுபோதும்,அதுபோதும்!)

முத்தம்?

அய்யோ, சான்ஸே இல்லை. அடுத்தவங்க வாய் மீது நம்ம வாயை வைத்து, அதை பப்ளிக்காக காட்டுவதில் எனக்கு உடன்பாடேஇல்லை. அதேபோலத்தான் தொப்புள் காட்சிகளும். இதில் எல்லாம் எப்படி நடிக்க முடியும்? இந்த மாதிரியான ரோல்கள்செய்பவர்களுக்கு ரொம்ப நாளைக்கு மார்க்கெட் இருக்காது. எனக்கு ரேவதி, ஸ்ரீதேவி, நதியா மாதிரி நடிக்கத்தான் பிடிக்கும்.எனது உடல் வாகும் அதற்குத்தான் சரியாக வரும். மற்றபடி படு கவர்ச்சியாக நடித்து பீல்டை விட்டு ஓட நான் விரும்பவில்லை.

அப்ப அப்படி நடிக்க மாட்டீங்க?

கண்டிப்பா மாட்டேன். அதற்காக கிளாமர் ரோலே செய்ய மாட்டேன் என்றும் சொல்ல மாட்டேன். வரைமுறையுடன் கூடிய, உரியகாரணங்களுடன் கூடிய, எனக்கு பொருத்தமான ரோல்களில் நிச்சயம் நான் மறுப்பு சொல்ல மாட்டேன். மற்றபடி, ரசிகர்களின்மனம் கவர்ந்த கெளரவமான ரோல்களில் கலக்குவதே எனது லட்சியம்.

நல்லா கலக்குங்கோ!

Read more about: no glamour no kissing says sheela
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X