»   »  ஷீலா கையில் நாலு.... டும் டும் டும் படத்தில் ஜோதிரகாவுக்கும், நந்தாவில் சூர்யாவுக்கும் தங்கச்சியாக வந்து போன ஷீலா இப்போது வளர்ந்து, செழித்தவனப்புச் சிட்டு.20 படங்களில் சின்னப் பாப்பாவாக வந்துபோயுள்ள ஷீலா, வயதுக்கு வந்த பின்னர் நடித்த முதல் படம் நந்தாதானாம். அதன்பிறகு கொஞ்சமாக கேப் விட்ட ஷீலா, இப்போது படு க்யூட்டாக, இளமை கொப்பளிக்க இளவட்டம், கண்ணா, வேட்டை,டி.ராஜேந்தரன் வீராசாமி ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறார்.பூத்துக் குலுங்கும் மலர்த் தோட்டமாக மாறியுள்ள ஷீலா, தமிழ் சினிமாவை ஒரு கலக்கு கலக்கி விட வேண்டும் என படு உறுதியாகஉள்ளார். நான் இதுவரை 20 படங்களில் சின்னப் பாப்பாவாக நடித்து விட்டேன். நந்தாதான் நான் வளர்ந்த பின் நடித்த முதல்படம்.இப்போது இளவட்டம் படத்தில் ஹீரோயினாக உயர்ந்துள்ளேன். எனது புகைப்படங்களைப் பார்த்து விட்டு ஏராளமானதெலுங்குப் பட வாய்ப்புகள் (அதான..) வந்தன. ஆனால் அவற்றை நான் நிறுத்தி வைத்துள்ளேன்.முதலில் தாய் மொழியில் சாதிக்க வேண்டும். அப்புறம்தான் மற்ற மொழிப் படங்களில் கலக்க வேண்டும். இளவட்டம் படத்தில்எனது நடிப்புத் திறமைக்கேற்ற அட்டகாசமான வேடம். கிளாமரிலும் அசத்தியுள்ளேன். கிளாமரில் நடிக்க நான் தயங்கவே மாட்டேன். அது எனக்கு அல்வா மாதிரி. கவர்ச்சி காட்டுவதில் தப்பேதும் இல்லை. அப்படிநடிக்க எனக்கும் பிடிக்கும். அதற்காக ஓவர் வல்காரிட்டி இருக்கக் கூடாது.நான் பத்தாவதுதான் படித்துள்ளேன் (தி.நகர் ஹோலி ஏஞ்ஜெல்ஸ்சில்). ஆனாலும் நடிப்பில் டிகிரி வாங்கி விடுவேன் என்றநம்பிக்கை உள்ளது. எல்லா கேரக்டர்களிலும் நடிக்க வேண்டும். அதுதான் எனது ஒரே ஆசை.எனது நடிப்புக்கு இப்போதே ஒருவர் நற்சான்றிதழ் கொடுத்து விட்டார். அது பாரதிராஜா சார். நான் அழகாக இருப்பதாகவும்,நடிப்பிலும் நன்றாக இருப்பதாகவும் அவர் வாய் விட்டுப் பாராட்டியுள்ளார். இதை விட வேறு என்ன வேண்டும்.தமிழ் சினிமாவின் மறக்க முடியாத நடிகையாக மாற வேண்டும் என்ற வெறியுடன் இளவட்டத்தில் நடித்து வருகிறேன். நான்சாதிக்க எல்லாப் பேரும் ஆசிர்வதிக்கணும் என்றார்.கண்டிப்பா..ஹீரோயினாக முன்னேறிவிட்டதால் பல படங்களில் செகண்ட் ஹீரோயின், ஹீரோவுக்கு தங்கச்சி ஆகிய வேடங்களில் நடிக்க வந்தவாய்ப்புக்களையெல்லாம் வேண்டாம் என்று சொல்லி தட்டிவிட்டு வருகிறார் ஷீலா. இவர் நடிக்கும் இளவட்டம் படத்தில் ஹீரோ நவ்தீப். இதில் புவனேஸ்வரி, குயிலிகளும் இருக்கிறார்கள்.வேட்டை படத்தில் ஹீரோ ஜெய் ஆகாஷ். இதில் அவருக்கு ஷீலா தவிர ரிஷா என்பவரும் ஜோடி. சைசில் ரிஷா பெரியவராகஇருந்தாலும் அவருடன் கிளாமரில் செமையாக போட்டி போட்டு வருகிறாராம் ஷீலா.வீராசாமி படத்தில் ஒரு புதுமுக ஹீரோவுக்கு ஜோடியாக இவரைப் போட்டுள்ளாராம் விஜய டி.ராஜேந்தர்.இன்னொரு விஷயம் தெரியுமோ?காதல் படத்தில் சந்தியாவை புக் செய்வதற்கு முன் ஷீலாவுக்கு மேக்-அப் டெஸ்ட் வைத்தார்களாம். ரொம்ப குட்டியாகஇருப்பதாகச் சொல்லி ரிஜெக்ட் செய்துவிட்டார்களாம்.இதையடுத்து உடம்பை ஏற்றி, புஷ்டியாக்கிக் கொண்டு சான்ஸ் தேடி தயாரிப்பாளர்களை நேரில் சந்தித்ததன் பலன் தான்இப்போது கையில் 4 தமிழ்ப் படங்களாம்.

ஷீலா கையில் நாலு.... டும் டும் டும் படத்தில் ஜோதிரகாவுக்கும், நந்தாவில் சூர்யாவுக்கும் தங்கச்சியாக வந்து போன ஷீலா இப்போது வளர்ந்து, செழித்தவனப்புச் சிட்டு.20 படங்களில் சின்னப் பாப்பாவாக வந்துபோயுள்ள ஷீலா, வயதுக்கு வந்த பின்னர் நடித்த முதல் படம் நந்தாதானாம். அதன்பிறகு கொஞ்சமாக கேப் விட்ட ஷீலா, இப்போது படு க்யூட்டாக, இளமை கொப்பளிக்க இளவட்டம், கண்ணா, வேட்டை,டி.ராஜேந்தரன் வீராசாமி ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறார்.பூத்துக் குலுங்கும் மலர்த் தோட்டமாக மாறியுள்ள ஷீலா, தமிழ் சினிமாவை ஒரு கலக்கு கலக்கி விட வேண்டும் என படு உறுதியாகஉள்ளார். நான் இதுவரை 20 படங்களில் சின்னப் பாப்பாவாக நடித்து விட்டேன். நந்தாதான் நான் வளர்ந்த பின் நடித்த முதல்படம்.இப்போது இளவட்டம் படத்தில் ஹீரோயினாக உயர்ந்துள்ளேன். எனது புகைப்படங்களைப் பார்த்து விட்டு ஏராளமானதெலுங்குப் பட வாய்ப்புகள் (அதான..) வந்தன. ஆனால் அவற்றை நான் நிறுத்தி வைத்துள்ளேன்.முதலில் தாய் மொழியில் சாதிக்க வேண்டும். அப்புறம்தான் மற்ற மொழிப் படங்களில் கலக்க வேண்டும். இளவட்டம் படத்தில்எனது நடிப்புத் திறமைக்கேற்ற அட்டகாசமான வேடம். கிளாமரிலும் அசத்தியுள்ளேன். கிளாமரில் நடிக்க நான் தயங்கவே மாட்டேன். அது எனக்கு அல்வா மாதிரி. கவர்ச்சி காட்டுவதில் தப்பேதும் இல்லை. அப்படிநடிக்க எனக்கும் பிடிக்கும். அதற்காக ஓவர் வல்காரிட்டி இருக்கக் கூடாது.நான் பத்தாவதுதான் படித்துள்ளேன் (தி.நகர் ஹோலி ஏஞ்ஜெல்ஸ்சில்). ஆனாலும் நடிப்பில் டிகிரி வாங்கி விடுவேன் என்றநம்பிக்கை உள்ளது. எல்லா கேரக்டர்களிலும் நடிக்க வேண்டும். அதுதான் எனது ஒரே ஆசை.எனது நடிப்புக்கு இப்போதே ஒருவர் நற்சான்றிதழ் கொடுத்து விட்டார். அது பாரதிராஜா சார். நான் அழகாக இருப்பதாகவும்,நடிப்பிலும் நன்றாக இருப்பதாகவும் அவர் வாய் விட்டுப் பாராட்டியுள்ளார். இதை விட வேறு என்ன வேண்டும்.தமிழ் சினிமாவின் மறக்க முடியாத நடிகையாக மாற வேண்டும் என்ற வெறியுடன் இளவட்டத்தில் நடித்து வருகிறேன். நான்சாதிக்க எல்லாப் பேரும் ஆசிர்வதிக்கணும் என்றார்.கண்டிப்பா..ஹீரோயினாக முன்னேறிவிட்டதால் பல படங்களில் செகண்ட் ஹீரோயின், ஹீரோவுக்கு தங்கச்சி ஆகிய வேடங்களில் நடிக்க வந்தவாய்ப்புக்களையெல்லாம் வேண்டாம் என்று சொல்லி தட்டிவிட்டு வருகிறார் ஷீலா. இவர் நடிக்கும் இளவட்டம் படத்தில் ஹீரோ நவ்தீப். இதில் புவனேஸ்வரி, குயிலிகளும் இருக்கிறார்கள்.வேட்டை படத்தில் ஹீரோ ஜெய் ஆகாஷ். இதில் அவருக்கு ஷீலா தவிர ரிஷா என்பவரும் ஜோடி. சைசில் ரிஷா பெரியவராகஇருந்தாலும் அவருடன் கிளாமரில் செமையாக போட்டி போட்டு வருகிறாராம் ஷீலா.வீராசாமி படத்தில் ஒரு புதுமுக ஹீரோவுக்கு ஜோடியாக இவரைப் போட்டுள்ளாராம் விஜய டி.ராஜேந்தர்.இன்னொரு விஷயம் தெரியுமோ?காதல் படத்தில் சந்தியாவை புக் செய்வதற்கு முன் ஷீலாவுக்கு மேக்-அப் டெஸ்ட் வைத்தார்களாம். ரொம்ப குட்டியாகஇருப்பதாகச் சொல்லி ரிஜெக்ட் செய்துவிட்டார்களாம்.இதையடுத்து உடம்பை ஏற்றி, புஷ்டியாக்கிக் கொண்டு சான்ஸ் தேடி தயாரிப்பாளர்களை நேரில் சந்தித்ததன் பலன் தான்இப்போது கையில் 4 தமிழ்ப் படங்களாம்.

Subscribe to Oneindia Tamil
டும் டும் டும் படத்தில் ஜோதிரகாவுக்கும், நந்தாவில் சூர்யாவுக்கும் தங்கச்சியாக வந்து போன ஷீலா இப்போது வளர்ந்து, செழித்தவனப்புச் சிட்டு.

20 படங்களில் சின்னப் பாப்பாவாக வந்துபோயுள்ள ஷீலா, வயதுக்கு வந்த பின்னர் நடித்த முதல் படம் நந்தாதானாம். அதன்பிறகு கொஞ்சமாக கேப் விட்ட ஷீலா, இப்போது படு க்யூட்டாக, இளமை கொப்பளிக்க இளவட்டம், கண்ணா, வேட்டை,டி.ராஜேந்தரன் வீராசாமி ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

பூத்துக் குலுங்கும் மலர்த் தோட்டமாக மாறியுள்ள ஷீலா, தமிழ் சினிமாவை ஒரு கலக்கு கலக்கி விட வேண்டும் என படு உறுதியாகஉள்ளார். நான் இதுவரை 20 படங்களில் சின்னப் பாப்பாவாக நடித்து விட்டேன். நந்தாதான் நான் வளர்ந்த பின் நடித்த முதல்படம்.

இப்போது இளவட்டம் படத்தில் ஹீரோயினாக உயர்ந்துள்ளேன். எனது புகைப்படங்களைப் பார்த்து விட்டு ஏராளமானதெலுங்குப் பட வாய்ப்புகள் (அதான..) வந்தன. ஆனால் அவற்றை நான் நிறுத்தி வைத்துள்ளேன்.

முதலில் தாய் மொழியில் சாதிக்க வேண்டும். அப்புறம்தான் மற்ற மொழிப் படங்களில் கலக்க வேண்டும். இளவட்டம் படத்தில்எனது நடிப்புத் திறமைக்கேற்ற அட்டகாசமான வேடம். கிளாமரிலும் அசத்தியுள்ளேன்.

கிளாமரில் நடிக்க நான் தயங்கவே மாட்டேன். அது எனக்கு அல்வா மாதிரி. கவர்ச்சி காட்டுவதில் தப்பேதும் இல்லை. அப்படிநடிக்க எனக்கும் பிடிக்கும். அதற்காக ஓவர் வல்காரிட்டி இருக்கக் கூடாது.

நான் பத்தாவதுதான் படித்துள்ளேன் (தி.நகர் ஹோலி ஏஞ்ஜெல்ஸ்சில்). ஆனாலும் நடிப்பில் டிகிரி வாங்கி விடுவேன் என்றநம்பிக்கை உள்ளது. எல்லா கேரக்டர்களிலும் நடிக்க வேண்டும். அதுதான் எனது ஒரே ஆசை.

எனது நடிப்புக்கு இப்போதே ஒருவர் நற்சான்றிதழ் கொடுத்து விட்டார். அது பாரதிராஜா சார். நான் அழகாக இருப்பதாகவும்,நடிப்பிலும் நன்றாக இருப்பதாகவும் அவர் வாய் விட்டுப் பாராட்டியுள்ளார். இதை விட வேறு என்ன வேண்டும்.

தமிழ் சினிமாவின் மறக்க முடியாத நடிகையாக மாற வேண்டும் என்ற வெறியுடன் இளவட்டத்தில் நடித்து வருகிறேன். நான்சாதிக்க எல்லாப் பேரும் ஆசிர்வதிக்கணும் என்றார்.

கண்டிப்பா..

ஹீரோயினாக முன்னேறிவிட்டதால் பல படங்களில் செகண்ட் ஹீரோயின், ஹீரோவுக்கு தங்கச்சி ஆகிய வேடங்களில் நடிக்க வந்தவாய்ப்புக்களையெல்லாம் வேண்டாம் என்று சொல்லி தட்டிவிட்டு வருகிறார் ஷீலா.

இவர் நடிக்கும் இளவட்டம் படத்தில் ஹீரோ நவ்தீப். இதில் புவனேஸ்வரி, குயிலிகளும் இருக்கிறார்கள்.

வேட்டை படத்தில் ஹீரோ ஜெய் ஆகாஷ். இதில் அவருக்கு ஷீலா தவிர ரிஷா என்பவரும் ஜோடி. சைசில் ரிஷா பெரியவராகஇருந்தாலும் அவருடன் கிளாமரில் செமையாக போட்டி போட்டு வருகிறாராம் ஷீலா.

வீராசாமி படத்தில் ஒரு புதுமுக ஹீரோவுக்கு ஜோடியாக இவரைப் போட்டுள்ளாராம் விஜய டி.ராஜேந்தர்.

இன்னொரு விஷயம் தெரியுமோ?

காதல் படத்தில் சந்தியாவை புக் செய்வதற்கு முன் ஷீலாவுக்கு மேக்-அப் டெஸ்ட் வைத்தார்களாம். ரொம்ப குட்டியாகஇருப்பதாகச் சொல்லி ரிஜெக்ட் செய்துவிட்டார்களாம்.

இதையடுத்து உடம்பை ஏற்றி, புஷ்டியாக்கிக் கொண்டு சான்ஸ் தேடி தயாரிப்பாளர்களை நேரில் சந்தித்ததன் பலன் தான்இப்போது கையில் 4 தமிழ்ப் படங்களாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil