ஹீரோயின்

By Staff

கேம்பஸ் படம் தயாராகிவிட்டது. ஆனால், படத்தின் தயாரிப்பாளர் பெரும் கவலையில் மூழ்கி இருக்கிறார்.

படம் கவர்ச்சிகரமாக வர வேண்டும் என்று டைரக்டர் சார்வியிடம் சொன்னாலும் சொன்னார், அவர் ஹீரோயின்கள்ஷீத்தல் மற்றும் திவ்யா ஆகியோரை வைதது படு காரமாக படத்தை எடுத்து முடித்திருக்கிறார்.

படத்தைப் போட்டு பார்த்தபோது பயங்கர காம நெடி. சென்சாரில் படம் தப்பி, முழுசாக வெளியே வருமாஎன்பதே சந்தேகமாக உள்ளதாம்.

உடைகளில் மிக தாராளம் காட்டி ஷீத்தலும், திவ்யாவும் படு ஒத்துழைப்பு தந்ததால் அவர்களை வைத்து கவர்ச்சித்திருவிழாவே நடத்தியிருக்கிறார் இயக்குனர்.

வட இந்திய புதுமுக ஹீரோக்களோடு சேர்ந்து இருவரும் களியாட்டம்போட்டியிருக்கிறார்களாம்.

கதை என்னவோ காலேஜ் கேம்பஸில் நடப்பது தானாம். காலேஜ் கதையிலேயே இவ்வளவு கவர்ச்சி கதகளியைஎப்படி நடத்தியுள்ளார்கள் என்று புரியவில்லை.

ஈவ் டீசிங் விஷயங்களைக் காட்டியிருக்கிறார்களாம். அதிலும்உடைகளை உருவி...

ஷீத்தல் மும்பையில் மாடலிங் செய்து கொண்டிருந்தவர். திவ்யாவும் மாடலே. சிக்கென இருக்கும் திவ்யா இந்தியில்ஒரு படத்தில் ஏற்கனவே நடித்துள்ளார். இவர்களின் கவர்ச்சி போதாதென்று கன்னடத்தில் இருந்து துர்கா ஷெட்டிஎன்ற பெண்ணையும் கூப்பிட்டு வந்து உரித்து போட்டு நடிக்க வைத்துள்ளார்கள்.

டைரக்டர் சார்வி கேரளத்துக்காரர். மலையாளத்தில் இரு படங்களையும் தமிழில் ஆரியன் என்ற ஓடாத படம்ஒன்றையும் எடுத்தவர். பாடல் காட்சிகளை ஜெய்ப்பூரிலும் சிம்லாவிலும் எடுத்துள்ளார்களாம்.

மழை டான்ஸ், ஆபாச மூவ்மெண்ட்ஸ், ஈர உடைகள் படம் முழுவதும் பலானதாக வந்துள்ளதால், சென்சாரில் ஏசர்டிபிகேட் வாங்கப் போவது நிச்சயம் என்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X