Shefali Jariwala: ஆத்தி.. இவங்களுக்கு 40 வயசா.. நம்பவே முடியலையே.. பிகினி உடையில் வேறலெவல் ஹாட்னஸ்!
மும்பை: பார்க்க 25 வயது மதிக்கத்தக்க நடிகை போல இருக்கும் ஷெஃபாலி ஜரிவாலாவுக்கு உண்மையிலேயே 40 வயது ஆகுதாம்.
2004ம் ஆண்டு வெளியான முஜ்சே ஷாதி கரோகி படத்தில் நடிகையாக அறிமுகமான இவர் 2011ல் கன்னடத்தில் வெளியான ஹுடுகாரு படத்தில் நடித்தார்.
அதன் பிறகு சினிமா வாய்ப்புகள் குறைந்து போன நிலையில், டிவி தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார்.

40 வயசுன்னு சொன்னா யாரும் நம்பமாட்டாங்க: நடிகை ஷெஃபாலி ஜரிவாலாவுக்கு 40 வயது என்றும் 2004ம் ஆண்டு திருமணம் ஆகி 2009ல் முதல் கணவரை விவாகரத்து செய்து 2015ல் இன்னொரு திருமணத்தையும் செய்துக் கொண்டார் என்றால் யாருமே நம்ப மாட்டார்கள்.
இந்த வயதிலும் பிகினி உடையில் நீச்சல் குளத்தில் செம ஹாட்டாக குளியல் போட்ட போட்டோக்களை ஷேர் செய்துள்ளார் ஷெஃபாலி.

நீச்சல் குளத்தில் பிகினி உடையில்: சம்மர் சூட்டுக்கு அத்தனை நடிகைகளும் நீச்சல் குளங்களில் தான் தஞ்சம் அடைந்துள்ளனர் என்றே சொல்லலாம். இந்த சீசனில் பிகினி போட்டோக்களை போட்டால் தான் பட வாய்ப்புகளை தொடர்ந்து அள்ள முடியும் என நினைக்கும் நடிகைகள் தொடர்ந்து செம கிளாமராக போட்டோக்களை பதிவிட்டு வருகின்றனர்.
அதே ஃபார்முலாவைத் தான் நடிகை ஷெஃபாலியும் செய்துள்ளார். தனது இன்ஸ்டா பக்கத்தில் 2.8 மில்லியன் ரசிகர்கள் ஃபாலோயர்களாக உள்ள நிலையில், அவர்களுக்கு நீச்சல் குளத்தில் எடுத்த உச்சகட்ட கிளாமர் போட்டோக்களை போட்டு கவர்ச்சி விருந்து கொடுத்து வருகிறார்.

பிளாஸ்டிக் சர்ஜரி: பிக் பாஸ் சீசன் 13ல் போட்டியாளராக கலந்து கொண்ட பின்னரும் ஷெஃபாலிக்கு அதிகளவில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதன் காரணமாக தனது உடல் தோற்றத்தை இளமையாக மாற்றிக் கொள்ள சில காஸ்மெடிக் சர்ஜரிகளை தொடர்ந்து செய்து தான் இப்படியொரு இளமையான தோற்றத்தில் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார் ஷெஃபாலி என்றும் கூறுகின்றனர்.
அதற்காக இவர் போட்டோக்களை வெளியிட்டாலே பல நெட்டிசன்கள் கண்ட மேனிக்கு ட்ரோல் செய்வதையும் தொடர்ந்து கொண்டு தான் வருகின்றனர்.
நீச்சல் குளத்தில் கருப்பு நிற பிகினி உடையை அணிந்து கொண்டு செம க்ளோஸ் அப் லுக்கில் போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்து வரும் ஷெஃபாலிக்கு இன்ஸ்டாகிராமில் லட்சக் கணக்கில் லைக்குகள் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











