தெரியாமல் செய்த தப்பு.. ரசிகரிடம் வாங்கி கட்டிக்கொண்ட பிக்பாஸ் நடிகை!

சென்னை : ட்விட்டரில் ஷெரின் வெளியிட்ட புகைப்படத்தால் ரசிகர் ஒருவர் அவரை திட்டித் தீர்த்துள்ளார்.

பெங்களூரிலிருந்து துள்ளுவதோ இளமைக்காக பறந்து வந்த இந்த ஷெரீன் இப்போது கோயம்புத்தூரில் தஞ்சம் புகுந்துள்ளார். பிக் பாஸுக்கு முன் சிலரால் அறியப்பட்ட இவர் பிக் பாஸுக்கு பின் அநேக மக்களாலும் அறியப்பட்டுள்ளார் இந்த அழகிய அசுரி ஷெரின் ஷ்ரிங்கர். :

Sherin sharing a latest photos on Twitter

ஆரம்பத்தில் போலீஸ் டாக்(காவல் நாய்) என்ற கன்னட படத்தில் குழந்தை நட்சத்திரமாக வந்து பின் தமிழிலில் துள்ளுவதோ இளமை மூலமாக ஒரு கதாநாயகியானார். அதை தொடர்ந்து அவர் விசில், ஸ்டுடெண்ட் நம்பர் 1, கோவில்பட்டி வீரலட்சுமி போன்ற படங்களில் நடித்துள்ளார் . பின் நீண்ட நாட்களுக்கு பின்னர் தமிழ் ரியாலிட்டி ஷோ பிக் பாஸில் ஒரு பங்கேற்பாளராக வந்து ரசிகர்களுக்கு மீண்டும் விசுவல் ட்ரீட் கொடுத்தார்.

Sherin sharing a latest photos on Twitter

ஷெரின் ஒரு ஃப்ரோபஸ்னல் வட்டு தொகுப்பாளராவார். கலைநிகழ்ச்சிகள் மற்றும் சொகுசு விருந்துகளில் இவர் பல ஆண்டுகளாக தொகுப்பாளராக இருந்து வந்துள்ளார் . படப்பிடிப்பு இல்லாதபோது இவர் அங்கு தான் இருப்பார்.

இந்நிலையில் இந்த ஊரடங்கில் விதவிதமாக புகைப்படங்களை பகிர்ந்து வரும் நம்ம ஷெரின். இன்று சற்று சோர்வுடன் ராணுவ சீருடை நிறத்தில் ஒரு மேல் சட்டையில் சில புகைப்படங்களை பதிவிட்டு நான் முன்பை போல நமது இயல்பு வழ்க்கைக்காக காத்திருக்கிறேன், மேலும் இந்த குவாரன்டைன் நாட்களில் நீங்கள் எதையேல்லாம் மிஸ் பண்ணுறீங்க என்று சோகமாக தனது ரசிகர்களிடம் கேட்டுள்ளார்.

Sherin sharing a latest photos on Twitter

அதற்கு சிலர் நான் உங்களை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன் எனவும், இன்னும் சிலர் எப்ப பாரு ஒரே போஸா கொடுக்குறீங்கன்னு கடிந்து கொட்டியும் வருகின்றனர். இன்னொருவர் இன்னும் கொஞ்சம் மேலே போய் நீங்கள் இந்த உடையில் பார்க்க ரொம்ப அழகாக அதிர வைக்கிறீர்கள். ஆனால் நீங்கள் அணிந்திருக்கும் மேல் சட்டை இந்திய ராணுவத்தின் சீருடை போன்று உள்ளது

Sherin sharing a latest photos on Twitter

இந்த செயல் நமது நாட்டு ராணுவ வீரர்களை அவதிக்கும் விதமாக உள்ளது. நீங்கள் இதை செய்யலாமா என திட்டித்தீர்த்துள்ளார். மேலும், ராணுவ அதிகாரி ஒருவர் இதை பற்றி ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார் அதை நாம் கட்டாயம் வழிமொழிய வேண்டும் என ஒரு சாதாரண போஸ்ட்க்கு இப்படி கடிந்து கொட்டியுள்ளார் அந்த சமூக தீர்க்க தரிசி. அவரின் அறிவுரையை பார்க்கும் நமக்கு ஒரு போட்டோக்கு இவ்வளவு அக்கப்போரா என்று நினைக்க தோன்றுகிறது. மேலும் ஷெரின் அப்பப்போ புதுப்புது சமையல் செய்து அதை இன்ஸ்டாகிராமில் பதிந்து ரசிகர்களிடம் பாராட்டையும் பெற்றுவருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X