ஹீரோயின்
சத்யராஜின் மகன் சிபிராஜூக்கும் ஷெரீனுக்கும் ஒரு இது என்பதும் பரவலான செய்தி தான். ஸ்டூடண்ட் நம்பர்ஒன் படத்தில் இருவரும் சேர்ந்து நடித்ததில் ஆரம்பித்த இது அது.
இந் நிலையில் சேது படத்தை எடுத்த கந்தசாமி அடுத்து சிபிராஜை வைத்து அடுத்ததாக கம்பன் என்ற படத்தைஎடுக்க உள்ளார். இதில் ஹூரோயினாக ஷெரீனையே போடும்படி சிபிராஜ் தயாரிப்பாளரை வற்புறுத்தினாராம்.
அவரும் சரி என்று சொல்லி ஷெரீனுக்கு போன் போட்டார். ஷெரீன் ரொம்ப ஆர்வமாகவே இதில் நடிக்க ஒப்புக்கொண்டார்.
ஆனால், இடையில் வந்தார் சத்யராஜ். என் மகனுக்கு ஜோடியா ஷெரீனைப் போட வேண்டாம். வேற யாரவேண்டுமானாலும் போட்டுக்குங்க. சாய்ஸ் இஸ் யுவர்ஸ் என்று தயாரிப்பாளரிடம் கூறிவிட்டாராம்.
தன் மகனையும் அழைத்த சத்யராஜ், ஷெரீனை படத்தோட நிறுத்திக்கோ, மனசுக்குள்ள எல்லாம் கொண்டுபோகாதே என்று எச்சரித்தாராம்.
ஷெரீனைப் பார்த்தால் சத்யராஜ் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுவிடுவார். சும்மா, குதிரை மாதிரி கின்னுன்னுஇருக்கு மாம்ஸ் இந்தப் பொண்ணு என்று தனது ஆர்வத்தை பலமுறை சத்யராஜ் வெளியிட்டுள்ளார்.
இப்போது புரிகிறதா ஏன் தன் மகனை ஷெரீனிடம் நெருங்க விட மறுக்கிறார் என்பது?


Click it and Unblock the Notifications











