Don't Miss!
- Technology
இதை விட கம்மி விலையில் மோட்டோரோலா 5G போன்கள் கிடைக்காது: ஆபர் போட்டு அதிரடி காட்டிய பிளிப்கார்ட்.!
- Sports
விராட் கோலிக்கு இன்னும் அந்த குறை இருக்கு.. ஆஸி. டெஸ்டில் தடுமாற வாய்ப்பு.. இர்பான் பதான் எச்சரிக்கை
- News
"அதிமுகவினர் எல்லாரும் ஒன்றிணைய வேண்டிய நேரம் வந்துவிட்டது" - சசிகலா
- Finance
அதானி பங்களாதேஷ் விவகாரம்.. பிரதமர் மோடி அரசு விலகியதா.. உண்மை நிலவரம் என்ன?
- Automobiles
பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு சவால் விடும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை! டாப் 10 பட்டியல் இதோ!
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்க ஒரே நேரத்தில் பலபேரை காதலிக்க வாய்ப்பிருக்காம்... இவங்கள லவ் பண்றவங்க உஷாரா இருங்க!
- Travel
த்ரில்லா ஒரு டூர் போகணும்ன்னு ஆசையா – இந்தியாவின் இந்த கைவிடப்பட்ட இடங்களுக்கு செல்லுங்களேன்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
டிவியில வசனம் பேசுறது முக்கியம் இல்லை..நேர்ல செய்யணும்.. ஷில்பா ஷெட்டியை சீண்டிய ஷெர்லின் சோப்ரா!
மும்பை: ராணி லக்ஷ்மி பாய் மாதிரி பெண்களுக்கு உதவ வேண்டும் என டிவியில் வசனம் பேசுவது பெரிதல்ல, நேரில் களத்தில் இறங்கி பெண்களுக்கு என ஏதாவது செய்யுங்க ஷில்பா ஷெட்டி என நடிகை ஷெர்லின் சோப்ரா சீண்டியுள்ளார்.
நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஆபாச படங்களை தயாரித்ததாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார்.
டாப்லெஸ்
போஸில்
சர்வைவர்
ஐஸ்வர்யா..
மிரண்டு
போன
ரசிகர்கள்..
வைரலாகும்
புகைப்படம்!
சமீபத்தில் ராஜ் குந்த்ரா ஜாமீனில் விடுதலையான நிலையில், இருவருக்கும் டேக் போட்டு ஷெர்லின் சோப்ரா பதிவிட்டுள்ள ட்வீட் பரபரப்பை கிளப்பி உள்ளது.

ஒண்ணுமே தெரியாதா
ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்ட நிலையில், நடிகை ஷில்பா ஷெட்டி போலீசாரிடம் தனது வாக்குமூலத்தை கொடுத்தார். அப்போது, கணவர் தொழில் குறித்து எதுவும் தனக்கு தெரியாது என்றும், தான் தனது வேலைகளில் பிசியாக இருந்ததாகவும் கூறினார். இதை அறிந்த ஆபாச பட நடிகை ஷெர்லின் சோப்ரா கணவர் செய்யும் தொழில் எதுவுமே தனக்கு தெரியாது என சொல்வது நம்பும்படியாக இல்லை அக்கா.. என ஷில்பா ஷெட்டியை சமீபத்தில் சீண்டி இருந்தார்.

சீண்டிய ஷெர்லின்
இந்நிலையில், மீண்டும் ஒரு ட்விட்டர் பதிவை போட்டு ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ராவை அதில் டேக் செய்து சீண்டியுள்ளார் நடிகை ஷெர்லின் சோப்ரா. பெண்கள் முன்னேற்றத்திற்காக டிவியில் பேசுவது பெரிதல்ல என்றும் களத்தில் இறங்கி ஏதாவது செய்யலாமே ஷில்பா ஷெட்டி என்றும் கூறியுள்ளார்.
आप टीवी पर साष्टांग दंडवत प्रणाम करतीं हैं उन कलाकारों को जिनकी कला से आप प्रभावित होती हैं
— Sherlyn Chopra 🇮🇳 (SherlynChopra) September 24, 2021
कृपया,रील लाइफ से बाहर निकलकर,रियल दुनिया में जाकर,पीड़ित महिलाओं को थोड़ी बहुत सहानुभूति दिखाएं
यकीन मानिए,सारी दुनिया आप को साष्टांग दंडवत प्रणाम करेगी!TheShilpaShetty TheRajKundra pic.twitter.com/iQztSvYY72
ஜான்சி ராணி
ஜான்சி ராணி போல டிவியில் நீங்கள் பேசும் வசனம் நல்லா இருந்தாலும், அது ரியாலிட்டிக்கு உதவாது. உண்மையாகவே கஷ்டப்படும் ஏழைப் பெண்களுக்கு களத்தில் இறங்கி உதவி செய்தால் ஒட்டுமொத்த உலகமும் உங்களை கை எடுத்து கும்பிடும் இது சத்தியம் என்று சமீபத்தில் மீடியா ஒன்றுக்கு ஷெர்லின் சோப்ரா அளித்த பேட்டியின் வீடியோவை ஷேர் செய்து ட்வீட் செய்துள்ளார்.

ஏதோ இருக்கு
இப்படி தொடர்ந்து ஷில்பா ஷெட்டியை திட்டமிட்டே சீண்டி ஷெர்லின் சோப்ரா சீண்டி வருவதை பார்த்த நெட்டிசன்கள், உங்களுக்கும் ஷில்பா ஷெட்டிக்கும் இடையே என்ன பிரச்சனை என்றும், ராஜ் குந்த்ரா விவகாரத்தில் ஷில்பா ஷெட்டியின் பங்கு என்னமோ பெருசா இருக்கு? அதனால் தான் ஷெர்லின் விடாது அவரை சீண்டி வருகிறார் என்றும் நெட்டிசன்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.