Just In
- 5 min ago
ஸ்கூல் பாப்பா மாதிரி இருக்கீங்க.. லாஸ்லியாவின் நியூ போட்டோ ஷுட்டை பார்த்து ஜொள்ளுவிடும் ஃபேன்ஸ்!
- 8 hrs ago
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- 8 hrs ago
விமல் நடிக்கும் படத்தின் பூஜை இன்று இனிதே துவங்கியது !
- 10 hrs ago
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த சிஆர் பார்த்திபன் காலமானார்!
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Automobiles
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஷெர்லின் சோப்ராவும் காமசூத்ரா 3டி படமும்...
டுவிட்டரில் கலக்கல் படங்களாக போட்டு இளசுகளின் மனதை கலக்கி வரும் ஷெர்லின் சோப்ரா அடுத்த படியாக புது படம் ஒன்றை போஸ்ட் செய்திருக்கிறார். இதுவும் காமசூத்ராவிற்காக கொடுக்கப்பட்ட டாப்லெஸ் போஸ்தான்.
ரூபேஷ் பால் இயக்கத்தில் இளவரசியாக காமசூத்ரா படத்தில் நடிக்கிறார் ஷெர்லின். வாத்ஸாயனனின் காமசூத்ராவை தழுவி எடுக்கப்படும் இந்தப்படம் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் எடுக்கப்பட்டு வருகிறது.

எம்.டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளர்
மாடலாக இருந்த ஷெர்லின் சோப்ராவிற்கு இப்போது எம்.டிவியின் ஸ்பிலிட்ஸ் வில்லா ரியாலிட்டி ஷோவின் நிகழ்ச்சித் தொகுப்பாளர் வாய்ப்பு கிடைத்துள்ளது. அது ஒரு காதல் டேட்டிங் ஷோ. கவர்ச்சியும், காதலும் நிறைந்த அந்த நிகழ்ச்சியின் 5 சீசனுக்கும் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து 6 வது சீசன் தொடங்கியுள்ளது. அதனை கவர்ச்சி ஏரியான ஷெர்லின் சோப்ரா தொகுத்து வழங்குகிறார்.

எம்டிவி பக்கத்துக்கு லைக் அதிகம்
ஷெர்லின் சோப்ராதான் அடுத்த தொகுப்பாளர் என்று எம்.டிவியில் ஃபேஸ்புக் பக்கத்தில் போட்டதுதான் தாமதம் லட்சக்கணக்கில் லைக் கொடுத்துள்ளனர் ரசிகக்கண்மணிகள்.

20 கன்னிகளும் 2 காளைகளும்…
ஒரு அழகான வில்லாவிற்குள் 20 கவர்ச்சிக்கன்னிகளுடன் 2 இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஏற்ற பெண்ணை டேட்டிங் செய்ய தேர்ந்தெடுப்பதுதான் கான்செப்ட். இதுவரை 5 சீசன் முடிந்திருக்கிறது. 6 வது சீசனில் கவர்ச்சிப் புயல் ஷெர்லின் இதனை தொகுத்து வழங்குகிறார்.

பிக் பாஸ் 2009
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2ல் 2009ம் ஆண்டு நுழைந்து ரசிகர்களை கிறங்கடித்தவர் ஷெர்லின்.

காமசூத்ரா நாயகி
வாத்ஸாயனனின் காமசூத்ராவை தழுவி எடுக்கப்படும் காமசூத்ரா 3டி படத்தின் கதாநாயகியாக அறிமுகமாகிறார் ஷெர்லின்.

நிர்வாண நடிப்பில் கலக்கல்
இந்தப் படத்திற்காக டாப்லெஸ் ஆகவும், நிர்வாணமாகவும் நடித்து ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்தளித்திருக்கிறார் ஷெர்லின்.

எப்போ படம் வரும்?
அடிக்கடி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் டாப்லெஸ் படங்களை வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பினை எகிற வைக்கிறார் ஷெர்லின். ஆனால் படத்தின் இயக்குநர் ரூபேஷ் பால் தன்னுடைய செயின்ட் டிராகுலா 3டி படத்தில் பிஸியாக இருப்பதால் காமசூத்ரா படம் தாமதமாகிறது.

கவர்ச்சி இளவரசி
காமசூத்ரா 3டி படத்தில் ஷெர்லின் இளவரசியாக நடித்திருக்கிறார். நாட்டு மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.

சர்ச்சைகளின் நாயகி
ஷெர்லின் சோப்ராவிற்கும் சர்ச்சைகளுக்கும் நிறைய பொருத்தம் இருக்கிறது. அடிக்கடி தன்னுடைய கவர்ச்சிப் படங்களை டுவிட்டர் பக்கத்தில் போட்டு சூடேற்றுவார். இப்போது முழுநீள கவர்ச்சிப்படத்தில் நடிப்பது அவருக்கு ரொம்ப சவுகரியமாகப் போய்விட்டது. தினம் ஒரு படமாக போட்டு கலக்கி வருகிறார்.