"பிளேபாய்"க்காக இப்படித்தான் படம் எடுத்தார்களாம் ஷெர்லின் சோப்ராவை... "விளக்க"ப் படங்கள் வெளியீடு!
லாஸ் ஏஞ்சலெஸ்: பிளேபாய் இதழில் கவர்ச்சிகரமாக இடம் பெற்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையைப் பெற்றவரான ஷெர்லின் சோப்ராவை வைத்து நடத்தப்பட்ட போட்டோஷூட் படங்களை பிளேபாய் வெளியிட்டுள்ளது.
2 வருடங்களுக்கு முன்பு இதேதான் பேச்சாக இருந்தது பாலிவுட்டில். காரணம், ஷெர்லின் சோப்ரா பிளேபாய் இதழுக்காக நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார் என்று செய்திகள் வெளியானதால். இதை ஷெர்லினும் கூட உறுதி செய்தார். பின்னர் படங்களும் கூட வெளியாகின.
இந்த நிலையில் தற்போது அவரை வைத்து நடத்தப்பட்ட போட்டோஷூட் படங்களை வெளியிட்டுள்ளது பிளேபாய். அவரை எப்படியெல்லாம் போஸ் கொடுக்க வைத்து படம் எடுத்தோம் என்பதை விளக்கியுள்ளது பிளேபாய்.

சுதந்திர தினத்தன்று ரிலீஸ்
இந்தியா சுதந்திர தினத்தைக் கொண்டாடிய ஆகஸ்ட் 15ம் தேதி ஷெர்லின் சுதந்திரமாக கொடுத்த போட்டோஷூட் படங்களை வெளியிட்டுள்ளது பிளேபாய்.

2012ல் ஷூட்
2012ம் ஆண்டு இந்தப் புகைப்படங்களை ஷூட் செய்துள்ளது பிளேபாய்.

ரொம்ப சந்தோஷம்
இதுகுறித்து ஒரு இணையதள இதழுக்கு ஷெர்லின் கொடுத்த பேட்டியில், பிளேபாய் இதழுக்காக போஸ் கொடுத்தது மிகப் பெரிய சந்தோஷமாக இருந்தது.

மறைத்ததை எல்லாம் வெளிப்படுத்தி விட்டேன்
இதுவரை நான் மறைத்து வைத்திருந்ததை எல்லாம் விடுவித்து விட்டேன். இந்தப் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தது பெரிய சந்தோஷமாகவே இருக்கிறது.

ஆக.. 15 .. ரொம்பப் பொருத்தம்!
சுதந்திர தினத்தன்று எனது போட்டோஷூட் படங்களை பிளேபாய் வெளியிட்டிருப்பது மிகவும் பொருத்தமானது. இதை விட சிறந்த நேரம் அமையாது என்றார்.

டிவிட்டரே நடுங்கிப் போனது
முன்னதாக தனது கவர்ச்சி போஸ்கள் அடங்கிய சில புகைப்படங்களை டிவிட்டரில் போட்டிருந்தார் ஷெர்லின். ஆனால் அவை ரொம்பக் கவர்ச்சியாக இருந்ததால் அவற்றை டிவிட்டர் தடை செய்து விட்டது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications