ஷெர்லினின் கத்திரி போடப்படாத காமசூத்ரா சீன்கள்... கிளுகிளுக்கும் 'நெட்' உலகம்!

By Sudha

மும்பை: ஷெர்லின் சோப்ரா படு களேபரமாக நடித்து வரும் காமசூத்ரா 3 டி படத்தின் சென்சார் செய்யப்படாத வீடியோ கிளிப்பிங்குகள் இன்டர்நெட்டில் வெளியாகி பெரும் கிளுகிளுப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. படு வேகமாக இந்தக் காட்சிகள் பரவி வருகின்றன.

பிளேபாய் பத்திரிகைக்கு நிர்வாணமாக போஸ் கொடுத்த முதல் இந்திய மங்கை என்ற புதுத் தகுதியுடன் வலம் வரும் ஷெர்லின், 3டியில் உருவாகும் காமசூத்ரா படத்தில் படு கவர்ச்சிகரமாக, நிர்வாணமாக நடித்து வருகிறார்.

இந்தப் படத்தின் சில வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. இதை ஷெர்லினே நெட்டில் போட்டிருக்கிறார். இந்தக் காட்சிகள் தற்போது காட்டுத் தீ போல வேகமாகப் பரவி வருகிறதாம்.

படு செக்ஸியான காட்சிகள்

படு செக்ஸியான காட்சிகள்

இந்த கிளிப்பிங்குகளில் ஷெர்லின் படு செக்ஸியாக காட்சி தருகிறார். இப்படி ஒரு செக்ஸியான காட்சியில் இந்திய நடிகை எவரும் நடித்ததில்லை என்று கூறும் அளவுக்கு அவை இருக்கின்றன.

மேலாடையில்லை

மேலாடையில்லை

இக்காட்சிகளில் மேலாடையில்லாமல் வெற்று மார்புடன் காட்சி தருகிறார் ஷெர்லின். கைகளை மேலை தூக்கியபடியும், முறுக்கிபடியும் விதம் விதமாக போஸ் வேறு கொடுத்திருக்கிறார்.

வைரஸ் போல பரவுகிறது வீடியோ

வைரஸ் போல பரவுகிறது வீடியோ

இந்த வீடியோ காட்சிகள் படு வேக்மாக பரவி வருகிறது. ஷெர்லினைப் பாராட்டியும், புகழ்ந்தும், சிலர் விமர்சித்தும் கமெண்டுகளையும் போட்டுக் குவித்துக் கொண்டிருக்கின்றனர்.

வாத்சாயனரின் காமசூத்ரா

வாத்சாயனரின் காமசூத்ரா

வாத்சாயனர் எழுதி வைத்த காமசூத்ரா நூலை அடிப்படையாகக் கொண்டு ரூபேஷ் பால் இயக்கும் படம்தான் இந்த 3டி காமசூத்ரா. இந்திய - அமெரிக்க கூட்டுத் தயாரிப்பாகும் இது. சர்வதேச சந்தையை மையமாக வைத்து இப்படத்தை எடுக்கின்றனர்.

படம் திரைக்கு வரும்போது வெள்ளித்திரைகள் எப்படியெல்லாம் கொழுந்து விட்டு எரியப் போகின்றனவோ...!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X