கவர்ச்சி ரசம் பொங்கும் ஷில்பா.. கலர் கலர் படங்கள் ரிலீஸ்

சென்னை: கவர்ச்சிக்கு மாறி விட்டார் ஷில்பாமஞ்சுநாதன். கவர்ச்சி பொங்கும் புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் ஒரே படத்தில் பிரபலமானவர் தான் இந்த இதயராணி ஷில்பா மஞ்சுநாதன். கண்ணம்மா உன்ன அந்த ஒரு பாடலே போதும் இவர் அழகை விவரிக்க.

shilpa manjunathan rocks tamil cinema

கர்நாடகாவில் பிறந்து மலையாள சினிமாவில் ரோசாப்பூ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பின் விஜய் ஆண்டனி நடித்த காளி படத்தில் நடித்து தமிழில் சினிமாவில் அறிமுகமானவர் தான் இந்த ஷில்பா மஞ்சுநாதன்.பின்பு கன்னட திரையுலகிலும் இவர் நடித்துள்ளார்.

shilpa manjunathan rocks tamil cinema

தனது முதல் திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்று தரவில்லை. இவரது இரண்டாவது படமாக தமிழில் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் அப்படம் இளைஞர்கள் இடையே இவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்று தந்தது.

shilpa manjunathan rocks tamil cinema

அவ்வப்போது தனது கவர்ச்சிகரமான புகைபடங்களால் இளைஞர்கள் திக்கு முக்கு ஆட வைக்கும் இவர் தற்போது வெள்ளை நிற ஆடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் ரசிகர்களின் கண்ணம்மா.

shilpa manjunathan rocks tamil cinema

இப்போதெல்லாம் நடிகைகள் கவர்ச்சிகரமாக போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமையும், டவிட்டரையும் திணறடிப்பது புது டிரெண்ட் ஆகியுள்ளது. அந்த வரிசையில் இந்த ஷில்பாவும் இணைந்துள்ளார். பார்க்கலாம் வாய்ப்புகள் வாசல் படி தேடி வருகிறதா என்பதை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X